சிறப்புச் செய்திகள்

புதையல் தோண்டிய நால்வர் மன்னார் பகுதியில் கைது!

மன்னார்  தாராபுரம் பகுதியிலுள்ள புராதான இடமொன்றில்  புதையல் தோண்டிய நால்வர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் கருவியையும் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். கைதானவர்கள்  களனி, கெக்கிராவ பிரதேசங்களில் ...

மேலும்..

அனைத்து சுகாதார மருந்துகளும் மீள ஆய்வுக்குட்படுத்த வேண்டும்! சுகாதார தொழில் வல்லுநர்களின் கூட்டமைப்பு வலியுறுத்து

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 500 இற்கும் அதிகமான மருந்துகள் பதிவுகளுக்கு அப்பால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மருந்துகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வாக பதிவு செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட அனைத்து மருந்துகளும் மீண்டும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சுகாதார தொழில் வல்லுநர்களின் ...

மேலும்..

குருந்தூர்மலையில் வழிபாட்டுரிமை மறுப்பு: பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு பதிவு!  மனித உரிமை ஆணைக்குழுவில்

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 14.07.2023 அன்று சைவழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமை மற்றும், ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் திங்கட்கிழமை முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர்களான அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், இரத்தினம் ...

மேலும்..

நிலையான சமாதானத்தை ஏற்படுத்த சட்ட கட்டமைப்பில் திருத்தம்வேண்டும் நீதி அமைச்சர் வலியுறுத்து

நாட்டில் இருக்கும் ஆணைக்குழுக்கள் தொடர்பாக மக்களுக்கு போதுமான திருப்தியில்லாவிட்டாலும் மத்தியஸ்த சபை ஆணைக்குழு தொடர்பில் மக்கள் திருப்பதியடையும் நிலை இருக்கிறது. ஆணைக்குழுவின் தலைவர் உட்பட அதிகாரிகள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றமையும் அரசியல் தலையீடுகள் இல்லாமையுமே இதற்குக் காரணமாகும். அத்துடன் நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த ...

மேலும்..

ராஜபக்ஷர்களை தூய்மைப்படுத்தும் தெரிவுக்குழுவைப் புறக்கணிப்போம்! அநுரகுமார போர்க்கொடி

பொருளாதாரப் பாதிப்புக்கு கப்ரால், பஷில், மஹிந்த ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும் என நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் நிதி வங்குரோத்து தொடர்பில் ஆராய நாடாளுமன்றத்தில் தெரிவுக்குழு அமைத்துள்ளமை வழக்கு விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ராஜபக்ஷர்களை தூய்மைப்படுத்தும் ...

மேலும்..

வவுனியாவில் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்

வவுனியாவில் தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவர் நினைவுச்சிலையடியில் இன்று ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. வுனியா மாநகரசபை மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் நினைவுத்தூபியில்  முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் ரவீந்திரன்  தலைமையில் இடம்பெற்றன. இந்நிகழ்வில் அன்னாரின் நினைவுத்தூபிக்கு மலர் ...

மேலும்..

போக்குவரத்துப் பொலிஸாரை மோதிய மோட்டார் சைக்கிள்! வவுனியாவில் ஒருவர் கைது

வவுனியாவில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸாரை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் பொலிஸார் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது - வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வீதிக் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் வீதியால் ...

மேலும்..

அம்பாறையில் தேரர் தாக்கப்பட்ட சம்பவம்: தாக்கியவர்களை ஏன் கைதுசெய்யவில்லை?   பொலிஸாரை கேட்கிறார் விமலவீர திஸாநாயக்க

போராட்டத்தில் பங்கேற்பதற்கு சென்றவர்களுக்கு அறிவுரை கூறியதன் பின்விளைவே தேரர் மீதான இந்தத் தாக்குதலாகும். எனினும், தாக்குதல் மேற்கொண்டவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு பொலிஸார் இருக்கின்றனர். இதனால் எமது நாட்டின் சட்டம் எங்கே ...

மேலும்..

கொழும்பு துறைமுக நகரத்தில் முதலாவது செயற்கை கடற்கரை

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரை ஞாயிற்றுக்கிழமை (17) திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த செயற்கை கடற்கரையை நாட்டு மக்களும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கடற்கரை சுமார் மூன்றரை கிலோமீட்டர் நீளம் கொண்டுள்ளது. இந்த ...

மேலும்..

3 கஜமுத்துக்களுடன் ஒருவர் அதிரடிப்படையினரால் கைது! அம்பாறையில் சம்பவம்

சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இளைஞனிடம் அம்பாறை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின்போது கஜமுத்துக்கள்  மீட்கப்பட்டதோடு, குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. யானைகளை கொன்று பெறப்பட்ட 3 அரியவகை கஜமுத்துக்களை வைத்திருந்த சீதுவை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைதானார். அம்பாறை விசேட ...

மேலும்..

பதுளையில் மாடு வெட்டப்படும் இடமாக காணப்பட்ட பாடசாலைக் காணி சுற்றிவளைப்பில் நால்வர் கைது!

பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதுளையில் உள்ள பாடசாலை காணி ஒன்றில் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த இறைச்சி மடுவத்தை சுற்றிவளைத்து நான்கு மாடுகளின் இறைச்சியுடன் நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் இறைச்சிக்காக ...

மேலும்..

நாடு அடைந்துள்ள வீழ்ச்சியை ஒரே தடவையில் மீட்;கமுடியுமா? அகிலவிராஜ் காரியவசம் கேட்கிறார்

நாடு அடைந்துள்ள வீழ்ச்சியை ஒரே தடவையில் மீட்டெடுக்க முடியுமா? வீழ்ச்சியை கட்டம் கட்டமாகவே சீர் செய்ய வேண்டியுள்ளது. எனவே, அதற்கு உதவி புரியுங்கள். எதிர்காலத்தில் நாம் அனைவரும் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும். எமது கட்சி மற்றும் எமது தலைவரின் நிலைப்பாடே ...

மேலும்..

13ஆம் திருத்தச் சட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்! சர்வேஸ்வரன் வலியுறுத்து

13 ஆம் திருத்தச் சட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதை நடைமுறைப்படுத்துங்கள் என்று தான் கோருகின்றோம். இது ஏன் வேண்டாம், இதில் என்னென்ன குறைபாடுகள் உள்ளன போன்ற காரணங்கள் தான் சமஷ்டிக்கான படிக்கட்டுக்களாக இருக்கப்போகின்றன என வட மாகாண சபை முன்னாள் ...

மேலும்..

மேலும் இருவருக்கு ஒவ்வாமை ; தடுப்பூசி தற்காலிகமாக நீக்கம் சுகாதார அமைச்சு நடவடிக்கை

பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உயிரிழந்த யுவதிக்கு ஏற்றப்பட்ட தடுப்பூசியை செலுத்திய மேலும் இருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும், குறித்த தடுப்பூசியை பாவனையிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல ...

மேலும்..

பெரமுனவுடன் ஒன்றிணைய டலஸ் அணி கோரிக்கையாம்! திலும் அமுனுகம போட்டுடைப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் இணைந்துகொள்ள டலஸ் அழகபெரும தலைமையிலான அணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். விலகி சென்றவர்கள் தாராளமாக எம்முடன் இணைந்து கொள்ளலாம் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் ...

மேலும்..