அஸ்வெசும நலன்புரித் திட்ட மேன்முறையீடுகள்: புதிய பயனாளர் கொடுப்பனவு ஒரே நேரத்திலாம்! நிதி இராஜாங்க அமைச்சர் ஷெகான் கூறுகிறார்
நலன்புரித் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளவர்களுக்கான நலன்புரி கொடுப்பனவு இம்மாதத்தின் இறுதி பகுதியில் இருந்து வழங்கப்படும். மேன்முறையீடுகள் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக முழுமையாக பரிசீலனை செய்யப்படுகிறது. பரிசீலனைகளை தொடர்ந்து பெயர் பட்டியலில் மாற்றம் ஏற்படும் போது புதிதாக உள்வாங்கப்படும் பயனாளர்களுக்கான ஜூலை மற்றும் ...
மேலும்..