சிறப்புச் செய்திகள்

வேலணை கல்வி கோட்ட விளையாட்டு போட்டிகள்

வேலணை கோட்ட கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடாசாலைகளுக்கிடையிலான மெய்வன்மை திறனாய்வு போட்டி புங்குடுதீவு மத்திய கல்லூரி மைதானத்தில் வேலணை கோட்ட கல்விப் பணிப்பாளர் கா.சசிதரன் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக உடற்கல்வி விஞ்ஞான அலகுத் தலைவர் சி. சபா ஆனந்தும்சிறப்பு விருந்தினராக தீவகக் ...

மேலும்..

கொழும்பை வந்தடைந்த பிரான்ஸ் கடற்படை கப்பல் “லோரெய்ன்”

பிரான்ஸ் கடற்படைக் கப்பலான லோரெய்ன் இன்று காலை (ஜூலை 11, 2023) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். 142.20 மீற்றர் நீளமுள்ள இந்த கப்பல் 154 பணியாளர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு வான்-பாதுகாப்பு பல்நோக்கு ...

மேலும்..

16 கேடியே 40 லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஜெல் பவுடர்களுடன் ஐந்து வர்த்தகர்கள் கைது!

தங்க ஜெல் மற்றும் பவுடரை இந்தியாவின் சென்னைக்கு எடுத்துச் செல்ல தயாரான ஐந்து வர்த்தகர்களை விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க ஜெல் மற்றும் பவுடரின் பெறுமதி சுமார் 16 ...

மேலும்..

சுதந்திரத்துக்கு பின் ஆட்சியில் இருந்த சகலரும் நிதி வங்குரோத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும்! எஸ்.எம்.சந்திரசேன கூறுகிறார்

நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய வேண்டுமாயின் சுதந்திரத்துக்கு பின்னரான காலத்தில் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களின் செயற்பாட்டையும் ஆராய வேண்டும். ஆகவே, வங்குரோத்து நிலைக்கு ஆட்சியில் இருந்த அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை யாழ்ப்பாணத்திலுமாம்! 15, 06 இல் என அமைச்சர் மனுஷ நற்செய்தி

வடக்கும் தெற்கும் சமமாக நடத்தப்படும் என்ற செய்தியுடன் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான க்லோபல் பெயார் (புடழடியட குயசை) 2023 எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதாக தொழில் மற்றும் ...

மேலும்..

பெரும்பான்மை மக்களுக்கு இன்றும் நம்பிக்கை எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மீது உண்டு! நம்புகிறார் இந்திக அனுருத்த

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீட்சியடைந்ததன் பின்னர் அரசியல் குறித்து அவதானம் செலுத்தலாம். எதிர்வரும் ஆண்டு தேசிய தேர்தல் இடம்பெறும் அப்போது கட்சி என்ற ரீதியில் செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவோம் என மின்சாரத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார். கந்தானை பகுதியில் இடம்பெற்ற ...

மேலும்..

தலாய் லாமாவின் 88 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு களனிப் பல்கலையில் கருத்தரங்கு!

திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமாவின் 88 ஆவது ஜனன தினத்தை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடும் வகையில் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தலாய் லாமா தனது 88 ஆவது ஜனன ...

மேலும்..

எனக்கு அறிக்கைகள் தேவையில்லை: வேலை முக்கியம் என்கிறார் பிரசன்ன!

இந்த நாட்டின் கரையோரத்தில் உள்ள கவர்ச்சிகரமான இடங்களைக் கண்டறிந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் அவசர வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ ...

மேலும்..

அமைச்சர் நஸீர் அஹமட் பயணித்த ஹெலிக்கொப்டருக்கு என்ன நடந்தது? பாதுகாப்புத் தரப்பினர் விளக்கம்

சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட்  பயணித்த ஹெலிக்கொப்டர்  கடும் மழை காரணமாக கொத்மலை காமினி திசாநாயக்க தேசிய பாடசாலை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை காலை திடீரென தரையிறக்கப்பட்டது. பலத்த மழை காரணமாக  கொத்மலை சுற்றுவட்டாரப் பகுதியில் தரையிறங்கியதாகவும் அமைச்சரும் விமானியும் சுமார் 45 நிமிடங்கள் ...

மேலும்..

பௌத்தமதகுருமாரிடமிருந்து 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது தவறு; அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சி! பகியங்கல ஆனந்த சாகர தேரர் வருத்தம்

பௌத்த மதகுருமாரிடமிருந்து 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது என  குறிப்பிட்டுள்ள பகியங்கல ஆனந்த சாகர தேரர் பௌத்த மதகுருமாரின்  கண்ணியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்த திட்டமிட்ட முயற்சிகள் இடம்பெறுகின்றன. புலம்பெயர் சமூகம் இதற்கு நிதி வழங்குகின்றது எனக் குறிப்பிட்டு;ள்ளார். சர்வதேச உள்நாட்டு சூழ்நிலைகள் ...

மேலும்..

அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அதா உல்லா தலைமையில் நடந்தது

நூருள் ஹூதா உமர் அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேசிய காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதா உல்லா தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பிரதேச செயலாளர் ரீ.எம்.எம் அன்ஷார் (நளீமி) ஒழுங்கமைப்பில் பிரதேச செயலக கேட்போர் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்களால் கற்றல் உபகரணம் வழங்கல்!

நூருல் ஹூதா உமர் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா விபுலானந்த வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 56 பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் திருகோணமலை பாரதி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 50 மாணவர்களுக்கும் இணைந்த கரங்கள் அமைப்பால் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன ...

மேலும்..

அக்கறைப்பற்றில் காணி பிடிப்பதை அதா உல்லாவும் அவரது குடும்பமும் தொடர்ந்தும் செய்துவருகின்றனர் ஜும்மா பெரியபள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளர் குற்றசாட்டு

  நூருல் ஹூதா உமர் படித்த, பண்பான மக்கள் உள்ள சபைகளில் தரக்குறைவான மற்றும் இழிசொற்களை தவிர்த்துக்கொள்ளுமாறு தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதா உல்லாவிடம் ஊரின் பொறுப்புவாய்ந்த தலைமைத்துவமாக எடுத்து கூறினேன். அப்போது இப்பிராந்தியத்தில் உள்ள காணிகள் மற்றும் நிலங்களில் மண்போட்டவர்கள் அதனை ...

மேலும்..

உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சிப்தொற புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு!

நூருல் ஹூதா உமர் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட (22ஃ24) ஆம் கல்வி ஆண்டில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் 68 மாணவர்களுக்கு 04 மாதங்களுக்கு தலா 6000 ரூபா பெறுமதியான சிப்தொற ...

மேலும்..

சாய்ந்தமருது அல் – ஜலால் வித்தியாலயம் உயர்தர 1சி ஆக தரமுயர்த்தப்பட்டுள்ளது!

  நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமுஃகமுஃஅல்-ஜலால் வித்தியாலயம் கிழக்கு மாகாணக் கல்விச் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு. ஜி.திஸாநாயக்க அவர்களின் 2023.07.04 ஆம் திகதிய கடிதத்தின் பிரகாரம் 2023.04.24 ஆம் திகதி தொடக்கம் க.பொ.த உயர்தர கலைப்பிரிவு கொண்ட 1சி பாடசாலையாகத் ...

மேலும்..