சிறப்புச் செய்திகள்

சிறுநீரக நோயாளர், அங்கவீனர், முதியோர் கொடுப்பனவுகள் மாற்றமின்றி வழங்கப்படும்!  ஷெஹான் சேமசிங்க உத்தரவாதம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு , அங்கவீனமுற்றோருக்கான கொடுப்பனவு மற்றும் முதியோருக்கான கொடுப்பனவு என்பவற்றைப் பெறும் பயனாளர்களுக்காக புதிய அளவுகோள்கள் அறிமுகப்படுத்தப்படும் வரை , இதுவரை வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவுகளில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி ...

மேலும்..

பொதுக்கடன்களின் ஸ்திரத்தன்மைக்கு உள்ளகக் கடன்மறுசீரமைப்பு அவசியம்! மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்

பொதுக்கடன்களின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு உள்ளகக் கடன்மறுசீரமைப்பு அவசியம் என்ற உண்மை நிரூபணமானதாலேயே அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தால் கடந்த வாரம் முன்மொழியப்பட்டுள்ள உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயற்திட்டம் தொடர்பில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையிலேயே ...

மேலும்..

நிதி வங்குரோத்து நிலை தொடர்பான தெரிவுக்குழு: பஷில், கப்ராலை  உறுப்பினர்களாக  நியமியுங்கள்! ஹர்ஷன ராஜகருண சபாநாயகருக்கு ஆலோசனை

நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய்வதற்கு பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக் குழு தொடர்பில் மக்கள் மத்தியில் கடும் விமர்சனம் காணப்படுகிறது. தெரிவு குழு நியமனத்தில் இடம்பெற்றுள்ள தவறை திருத்திக் கொள்ளுங்கள் அல்லது பஷில் ராஜபக்ஷ, ...

மேலும்..

மயக்க மருந்தால் தொடரும் மரணங்கள் வைத்தியர் ரவிகுமுதேஸ் குற்றச்சாட்டு

கொழும்பு தேசிய கண்வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்துகொண்ட நோயாளியொருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள சுகதாரதொழில்சார்வல்லுனர்கள் சங்கம்  இந்த உயிரிழப்பிற்கு சத்திரகிசிச்சைக்கு முன்னர் கொடுக்கப்பட்ட மயக்கமருந்து காரணமா என கேள்வி எழுப்பியுள்ளது. இந்த உயிரிழப்பிற்கு காரணம் புரோபோபொல் என்ற நரம்புமயக்கமருந்தா என விசாரணை ...

மேலும்..

சீனர்களுக்கு கடலட்டை பண்ணை அனுமதி மைத்திரிபால காலத்திலே வழங்கப்பட்டது! ஈ.பி.டி.பி. ரங்கன் சாடல்

மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்திலேயே சீனர்களுக்கு கடலட்டை பண்ணைக்கான அனுமதி வழங்கப்பட்டது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் - அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை ...

மேலும்..

அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற ராஜபக்ஷ குடும்பத்தவர் முயற்சி!  அஜித் பீ பெரேரா சாடல்

தேர்தல் அதிகாரத்தில் தாக்கம் செலுத்தும் எந்த சட்டத்துக்கும் 2ஃ3 பெரும்பான்மை தேவையாகும். மேலும்  இந்த அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லை. நாட்டில் சூழ்ச்சியான அரசியல் ஆரம்பமாகியுள்ளது.  ஜனாதிபதியின் அனுசரணையுடன் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீண்டும் தமது அதிகாரத்தை கையகப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் ...

மேலும்..

கல்முனை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர்கள் சங்க அலுவலக திறப்பு விழாவும் முகாமைத்துவசபை சந்திப்பும்!

  நூருல் ஹூதா உமர் கல்முனை வலய, கல்முனை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்க அலுவலக திறப்புவிழாவும் முகாமைத்துவ சபை சந்திப்பும் கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு, தனது 75 ஆவது ஆண்டுநிறைவைக் கொண்டாடவுள்ள கல்முனை ...

மேலும்..

24 மணித்தியாலங்களுக்குள் ஆங்கில உயர் கல்வி ஆசிரியர் டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்கல்!

(அபு அலா) கிழக்கு மாகாணத்தில் ஆங்கில உயர்கல்வி ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்துள்ள 48 டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாதிருந்தமை தொடர்பாகக் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் அவர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமா ...

மேலும்..

வளங்கள் இருந்தும் உரிமை அதிகாரம் இல்லாமல் இருக்கின்றோம் : சாணக்கியன்!

காலநிலை மாற்றம், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை தொடர்பான செயலமர்வு இந்தியாவில் இடம்பெற்றது. T 20 என்னும் அமைப்பினால் இந்தியாவின் மேகல்யா என்னும் நகரத்தில் நடாத்தப்பட்ட செயலமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கலந்து கொண்டார். காலநிலை மாற்றம், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் ...

மேலும்..

கோணக்கலை தோட்ட நிர்வாகத்துடன் செந்தில் தொண்டமான் விசேட கலந்துரையாடல்!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கோணக்கலை தோட்டத்திற்கு இ.தொ.கா தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது தோட்ட தொழிலாளர்களின் அரைச் சம்பளம் தொடர்பான பிரச்சினை, கள அதிகாரியின் அநாகரீகமான நடத்தை மற்றும் ஏனைய தொழிற்சங்க ...

மேலும்..

பிரபாகரன் உயிருடன் இல்லை; எம்மிடம் ஆதாரங்கள் உள்ளன! பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கருத்து

  தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்து விட்டார் என்பது உறுதி. அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் உள்ளன. பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டே குறித்த ஆதாரங்களை வெளியிடப்படாமலுள்ளன என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார். அத்தோடு, ...

மேலும்..

யானையால் பாதிக்கப்பட்டோருக்கு காரைதீவில் நஷ்ட ஈடு வழங்கல்!

  நூருல் ஹூதா உமர் கடந்த 2022 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் காட்டு யானைகளின் தாக்கத்தால் சொத்தழிவுக்குள்ளாகிய காரைதீவு-10 மற்றும் காரைதீவு-11 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் 06 பயனாளிகளுக்கான நஷ்டஈட்டுக் கொடுப்பனவுக்கான 2 லட்சத்து 17 ஆயிரம் ரூபாவுக்கான காசோலைகள் காரைதீவு ...

மேலும்..

மூதூர் மற்றும் தோப்பூர் மீனவர்களின் இறங்கு துறை திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு தௌபீக் கோரிக்கை

  நூருல் ஹூதா உமர். கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற மீன்பிடித்துறை அமைச்சின் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசத்தில் மீனவர் இறங்குதுறை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் ஆரம்பித்திருந்தும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீள அமுல்படுத்துமாறு ...

மேலும்..

இராணுவ முகாம்களிலுள்ள பாரிய விகாரைகளின் கீழ்பகுதிகள் மனித புதைகளிகளாக இருக்கலாம்;! சந்தேகிக்கிறார் ரவிகரன்

  விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு மாவட்டத்தில், சில இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள, பாரிய விகாரைகளின் கீழ் பகுதிகள் மனிதப் புதைகுழிகளாக இருக்கலாமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். குறிப்பாக வட்டுவாகல் மற்றும் கேப்பாப்புலவு உள்ளிட்ட இராணுவமுகாம்களில் பாரிய அளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரைகளைச் ...

மேலும்..

63 பெண்களுக்கு பனையோலை இடியப்பத் தட்டுக்கள் வழங்கல்!

  அபு அலா 'கொவிட் -19 தடுப்பு மருந்துடன் வலிமையுடன் முன்னோக்கி' எனும் தொனிப்பொருளில், நிந்தவூர் பிரதேசத்தில் இடியப்பத்தை குடிசைக் கைத்தொழிலாக மேற்கொள்ளும் பெண்களுக்கு லயன்ஸ் கழகத்தின் ஒருங்கிணைப்புடன், பிரதேச தனவந்தர்களின் உதவியுடன் பனையோலையால் செய்யப்பட்ட இடியப்பத் தட்டுகள் கடந்த வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. நிந்தவூர் ...

மேலும்..