சிறப்புச் செய்திகள்

இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருளை கொண்டுசேர்ப்பது முக்கிய பிரமுகர்களாவர்! ஹரீஸ் எம்.பி. சுட்டிக்காட்டு

(அபு அலா) எதிர்காலத்தைச் சீரழிக்கும் நோக்கில் திட்டமிட்டு மக்கள் மத்தியில் பரப்பப்பட்டுவரும் போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்தும் பணியில் இளைஞர்கள் தாமாக முன்வந்து பணியாற்ற வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். போதையையும், போதைப் பாவனைகளையும் எமது ...

மேலும்..

சர்ச்சைக்குரிய மல்வானை வீடு, காணி நீதி அமைச்சுக்கு சொந்தமானதாகும்!  நீதியமைச்சர் விஜயதாஸ தகவல்

சர்ச்சைக்குரிய மல்வானை வீடு மற்றும் காணி நீதியமைச்சுக்கு சொந்தமானது. இந்த வீட்டை அரசுடைமையாக்கும் பணிகள் தாமதமான நிலையில் உள்ளன. இருப்பினும் வெகுவிரைவில் அரசுடைமையாக்கப்படும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு ...

மேலும்..

வணிக முயற்சியாளர்களுக்குப் பெரிதும் வட்டிவீத குறைப்பு நன்மை பயக்குமாம்! ஷெகான் சேமசிங்க கூறுகிறார்

வட்டிவீதங்களைக் குறைப்பதற்கு மத்திய வங்கி மேற்கொண்டுள்ள தீர்மானம் வணிகங்களின் நம்பிக்கையை விரிவுபடுத்தும் எனவும், வணிக முயற்சியாளர்களுக்குப் பெரிதும் நன்மையளிக்கும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அண்மைய காலங்களில் பணவீக்கத்தில் மிகத்துரிதமான வீழ்ச்சி அவதானிக்கப்பட்டதன் விளைவாக, துணைநில் வைப்புவசதிவீதம் மற்றும் ...

மேலும்..

பாலஸ்தீன அகதிமுகாம்மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை இலங்கை கண்டித்தாக வேண்டுமாம்!  ஹக்கீம் சபையில் கோரிக்கை

இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீன் அகதிமுகாம் மீது மேற்கொண்டுள்ள தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கத்தின்  கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சபையில் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கு பிரச்சினை ஒன்றை ...

மேலும்..

சாரத்தைக் கொண்டு முகத்தை மறைக்கும் நிலைமை ஏற்படுமாம்! ஜகத் குமார சாட்டை

வறிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும். தகுதியுடையவர்கள் நீக்கப்பட்டு தகுதியற்றவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனைக் கூறும் போது நாமே மக்களைத் தவறாக வழிநடத்துவதாகக் கூறுகிறார்கள். அரசாங்கத்துக்குள் சிலர் தாமே பெரியவர். தமக்கே எல்லாம் தெரியும். தாமே சிறப்பாக செய்வதாக நினைக்கின்றனர். சிறப்பாக ...

மேலும்..

மலையகத்தின் எதிர்கால மூலதனமான கல்வித்துறையில் ஊழலை திணிக்காதீர்! வேலுகுமார் தெரிவிப்பு

மத்திய மாகாணத்தின் கல்வி நிலை பதவிகளில் காணப்படும் முரண்பாடுகளுக்கு அரசாங்கம் சிறந்த தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். மலையக இளைஞர்களின் எதிர்கால மூலதனம் கல்வி ஆகவே அதிலும் ஊழலைத் திணிக்காதீர்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் சபையில் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழிகள் அகழ்வு எதேச்சதிகாரமாக இடம்பெறுகிறது! சுமந்திரன் காட்டம்

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழ்வுப் பணிகள் எதேச்சதிகாரமாக இடம்பெறுகின்றன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப்பணிகள் இடம்பெறவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் ...

மேலும்..

வெரிட்டே ரிசேர்ச் அமைப்பின் கருத்து தொடர்பில் மத்தியவங்கி ஆளுநர் நந்தலால் கடும் விமர்சனம்!

உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயற்திட்டத்தின் விளைவாக ஊழியர் சேமலாப நிதியத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பாக அண்மையில் வெரிட்டே ரிசேர்ச் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், எவ்வித அடிப்படைகளும் அற்றவை என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ...

மேலும்..

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட திருத்தங்களை நீதி அமைச்சர் விஜயதாஸவிடம் நாம் கையளித்தோம் ரிஷாத் சபையில் தெரிவிப்பு

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் தொடர்பில் முன்னாள் நீதி அமைச்சர் அலிசப்ரி அமைத்த குழுவினர் சமர்ப்பித்த ஆலோசனைகளில் உடன்பட முடியாதென்பதால் 18 முஸ்லிம் எம்.பி.க்கள் கையொப்பமிட்டு பௌசி எம்.பி. தலைமையில் முஸ்லிம், விவாக, விவாகரத்து சட்டம்  சம்பந்தமான திருத்தங்களை நீதி அமைச்சர் ...

மேலும்..

பொருளாதாரப் படுகொலையாளர்களால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்! அநுரகுமார சாட்டை

பொருளாதாரப் படுகொலையாளிகள் சுதந்திரமாக வாழும் போது நடுத்தர அப்பாவி மக்கள் பொருளாதாரப் பாதிப்புக்கு நட்டஈடு செலுத்துகிறார்கள். இலங்கையில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கூட ஊழல் குற்றச்சாட்டுடன் சிறை செல்வதுமில்லை, தண்டனை அனுபவிப்பதுமில்லை. சட்டத்துக்கு சிறு மீன்களான நடுத்தர மக்களே அகபடுகிறார்கள், பெரிய ...

மேலும்..

நாடு வங்குரோத்தடைந்தமை தொடர்பாகத் தேடிப்பார்க்கின்ற தெரிவுக்குழு தலைவராக எதிர்க்கட்சி உறுப்பினரை நியமிக்குக! கிரியெல்ல கூறுகிறார்

நாடு வங்குரோத்து அடைந்தமைக்கான காரணத்தை உண்மையாக அறிந்துகொள்ள தேவை இருப்பதாக இருந்தால் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரையே அதன் தலைவராக நியமிக்க வேண்டும். ஆளும் கட்சி ஒருவரை தலைவராக நியமித்திருக்கின்றமை திருடனின் தாயிடம் சாஸ்திரம் கேட்பது போலாகும். அதனை ஏற்றுகொள்ள முடியாது என எதிர்க்கட்சி ...

மேலும்..

திருடப்பட்ட சொத்துக்களை மீளப்பெறவும் புதிய சட்டம் கொண்டுவரப்படல் வேண்டும்! ஹக்கீம் வலியுறுத்து

ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு புதிய சட்டம் கொண்டுவருவது போல் திருடப்பட்ட சொத்துக்களை மீள பெற்றுக்கொள்ளவும் புதிய சட்டம் கொண்டுவர வேண்டும். அதேபோன்று கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக ஆராயவும் இதனுடன் விசேட ஏற்பாடாக இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ...

மேலும்..

இலஞ்சம் வழங்குவதும் குற்றம்; வாங்குவதும் குற்றம் மாற்றத்துக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்!  வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலிசப்ரி கோரிக்கை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு  ஆணைக்குழுவால் மாத்திரம் ஊழலை ஒழிக்க முடியாது. நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இலஞ்சம் வாங்குவதும் குற்றம்,  இலஞ்சம் வழங்குவதும் குற்றம் என்பதை மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். சட்டம் இயற்றிய பின்னர் ஓரிரு இரவில் மாற்றத்தை ...

மேலும்..

முல்லை குருந்தூர் மலை கல்வெட்டை முடிந்தால் யுனெஸ்கோ தொல்பொருள் ஆய்வுக்குட்படுத்துக!  சிறிதரன் அரசுக்கு சவால்

முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர்மலையில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ''கல்வெட்டு'' எனத் தொல்லியல் திணைக்களத்தால் ஆதாரமாக காட்டப்படும் ''செங்கல்'' எவ்வாறு போலியாக உருவாக்கப்பட்டதென  கேள்வியெழுப்பிய  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  எஸ்.சிறிதரன் சபையில்  பல விடயங்களைக் கூறியமையுடன் அந்த ''கல்வெட்டு'' ...

மேலும்..

உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்தார் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்!

நூருல் ஹூதா உமர் தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து, இலங்கை நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை தமிழ்நாட்டுக்கு மிக நெருக்கமான ...

மேலும்..