சிறப்புச் செய்திகள்

சௌபாக்கியா வீடமைப்பு திட்டத்தின்கீழ் வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு!

  நூருல் ஹூதா உமர் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான சௌபாக்கியா வீடமைப்பு திட்டத்தின் கீழ் பிரதேச செயலக சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்குட்பட்ட 06 வீடுகளுக்கான (7 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 03 ...

மேலும்..

இறால் பண்ணைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு வாகரை பிரதேசசெயலகப் பிரிவிலுள்ள வட்டுவானில் அமைக்கப்பட்டுள்ள இறால் வளர்ப்பு பண்ணையினை தடுத்து நிறுத்துமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தெரிவித்து இறால் பண்னைக்கு முன்னால் இன்று நன்னீர் மீன்பிடியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாங்கேணி, காயன்கேணி, வட்டவான, ஆலங்குளம். இறாலோடை ஆகிய ...

மேலும்..

பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை

நுவரெலியா – இராகலையில் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசித்  தேவைகளையும் பூர்த்தி செய்ய  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் உத்தரவுக்கு அமையவே ...

மேலும்..

எனது மகன் நாடு கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துங்கள் எனது குடும்பத்தில் அவர் மட்டுமே உயிருடன் இருக்கின்றார்! தமிழ் பெண் ஆஸ்திரேலிய பிரதமருக்கு உருக்கமான வேண்டுகோள்

தனது மகன் நாடு கடத்தப்படுவதை ஆஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தலையிட்டு நிறுத்தவேண்டும் என ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ்பெண்ணொருவர் வேண்டுகோள்விடுத்துள்ளார். ரீட்டா அருள்ரூபன் என்ற இலங்கை பெண்ணே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். ரீட்டா அருள்ரூபன் 2012 இல் படகு மூலம் ஆஸ்திரேலியா சென்றுள்ளார் ...

மேலும்..

யாழ். பல்கலைக்கு தெரிவாகும் துணைவேந்தர் எமது பாரம்பரியங்களைப் பாதுகாக்கவேண்டும்! அங்கஜன் வலியுறுத்து

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கான தெரிவு இடம்பெற உள்ள நிலையில் துணைவேந்தராக வருபவர் பல்கலைக்கழக மற்றும் தமிழ் பாரம்பரியங்களை பாதுகாப்பவராக செயற்பட  வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரியுள்ளார். இது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் - இலங்கையில் உள்ள ...

மேலும்..

குருணாகல் – தம்புள்ளை வீதி விபத்தில் தம்பதியினர் சாவு!

குருணாகல் - தம்புள்ளை பிரதான வீதியின் படகமுவ  பகுதியில்  மோட்டார் சைக்கிள்மீது லொறி மோதியதில் இளம் தம்பதியினர்  உயிரிழந்துள்ளனர் என தொரடியாவ பொலிஸார் தெரிவித்தனர். அமில புஷ்பசிறி (வயது - 34) மற்றும் அவரது மனைவி  சத்துரராணி  குமாரி (வயது - 33) ...

மேலும்..

புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஜனாதிபதியை சந்தித்தார்

புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ புதன்கிழமை (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். இலங்கையின் 19 ஆவது விமானப்படைத் தளபதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அண்மையில் நியமிக்கப்பட்டார். பதவியேற்ற பின்னர், புதிய விமானப்படைத் தளபதி ...

மேலும்..

தரமற்ற, பதிவுசெய்யப்படாத மருந்துகள் நாட்டில் என்றும் பயன்படுத்துவதில்லை! எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் கெஹலிய பதில்

நாட்டுக்குள் பயன்படுத்தப்படும் மருந்து பாவனையின் போது சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக கடந்த காலங்களில் சில சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவ்வாறு இல்லாமல் பதிவு செய்யப்படாத தகாத மருந்துகளைப் பயன்படுத்துவதில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27 இன் ...

மேலும்..

அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் வரையறை செய்யப்பட வேண்டுமாம்! கோருகிறார் சாகர காரியவசம்

கொள்கை ரீதியில் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை நீதிபதிகள் விமர்சிப்பது நாட்டுக்கு பொருத்தமற்றது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் வரையறை செய்யப்பட வேண்டும் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 'நீதிமன்றங்களில் நீதி ...

மேலும்..

குற்றவியல் மேல்நீதிமன்ற வழக்குகளில் மூன்றில் ஒரு பகுதி சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளாம்! வெட்கம் என்கிறார் நீதி அமைச்சர் விஜயதாஸ

குற்றவியல் மேல் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் மூன்றில் ஒரு பகுதி சிறுவர் மற்றும் பெண் துஷ்பிரயோக குற்றச்சாட்டு வழக்குகளாகும். இலங்கையர் என்ற ரீதியில் இதனையிட்டு வெட்கமடைய வேண்டும். நாடளாவிய ரீதியில் உள்ள நீதிமன்றங்களில் ஒட்டுமொத்தமாக 1127625 வழக்குகள் நிலுவையில் உள்ளன என நீதி,சிறைச்சாலைகள் ...

மேலும்..

நீதிமன்றக் கட்டமைப்புகளில் மாற்றம் அவசியம்: எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்!  வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி கோருகிறார்

நல்லாட்சி அரசாங்கம் நீதிமன்றக் கட்டமைப்பில் ஏற்படுத்திய மாற்றங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்கிறோம். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வர புதிய பொறிமுறை செயற்படுத்தப்படும். சிறந்த மாற்றத்துக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

அரசின் நிகழ்ச்சிநிரலில் செயற்படும் சபாநாயகர் தொடர்பில் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தில் முறையிட வேண்டும்! எஸ்.எம்.மரிக்கார் காட்டம்

ரணில் விக்கிரமசிங்க யார் என்பதைச் சரியாகத் தெரிந்துகொள்ளாத மொட்டு கட்சியினரே அவரை ஆதரிக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். அத்துடன் சபாநாயகரின் நடவடிக்கை தொடர்பில் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தில் முறையிட வேண்டும் எனவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு சுன்னாகம் பிரான்ஸ் ஒன்றியத்தால் உதவி!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சத்திரசிகிச்சைக் கூட்டத்துக்கு சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ் ஐக்கிய இராட்சியம் மில்லரன் கீன்ஸ் மகளிர் அணியினரால் சலலை இயந்திரம் ஒன்றும் சத்திரசிகிச்சைக் கூடக் கருவிகளை வைப்பதற்குரிய உபகரணம் ஒன்றும் ஒரு தொகுதி மருந்துப் பொருள்களுக்குரிய நிதியும் இன்று ...

மேலும்..

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் அரசு பின்னடைந்துள்ளது! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாட்டை

பயங்கரவாதத் தடைச்சட்டம் கொடுமையானது என்பதை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அரசாங்கம் தற்போது பின்னடைந்துள்ளது. அரசியல் காரணிகளை முன்னிலைப்படுத்தி செயற்படுவதால் இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது என  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் ...

மேலும்..

கப்பம் பெற்றவர்கள் அமைச்சரவையில் இருக்கையில் மக்கள் எவ்வாறு நாட்டின் நீதித்துறையை நம்புவர்;?  விஜித ஹேரத் கேள்வி

கப்பம் பெற்ற விவகாரத்தில் நீதிமன்றத்தில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் அமைச்சரவை உறுப்பினர்களாக இருக்கும் போது நாட்டு மக்கள் எவ்வாறு நீதித்துறையின் மீது நம்பிக்கை கொள்வார்கள். அரசியல்வாதிகள் மனித படுகொலையிலும் ஈடுபடலாம் அவர்களுக்கு ஒரு நீதி சாதாரண மக்களுக்கு பிறிதொரு நீதி என்ற நிலையே காணப்படுகிறது ...

மேலும்..