சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மீன்கள் பிடிபடுவதாவல் கருவாடு உற்பத்தி அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு அதிகளவிலான கடல் மீன்கள் பிடிபடுவதால் மீன்களின் விலைகள் அதிகளவில் குறைவடைந்துள்ளன. அதிகளவிலான கீரி மற்றும் அறுக்களா,பாரை மீன்கள் பிடிக்கப்படுவதால் மிகக்குறைந்த விலையில் பொதுமக்கள் மீன்களை கொள்வனவு செய்து வருகின்றனர். 3000 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ அறுக்களா மற்றும் ...

மேலும்..

சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது !

பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முதலாவது கட்டிடமாக ஜனாதிபதி செயலகம் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு  குடிசன மதிப்பீட்டில் தரவு சேகரிப்புக்கு  அச்சிடப்பட்ட ஆவணங்களுடன் டெப்லெட் கணினிகள் ...

மேலும்..

உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அதிக கவனம் செலுத்துகின்றோம் – டீ. பி. ஹேரத்

உணவு உற்பத்தி செயல்முறையை நெருக்கடியின்றி பராமரிக்கவும் எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும் அதிக கவனம் செலுத்தப்படுவதாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ. பி. ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ...

மேலும்..

அரச ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதம் கூட உயர்த்த முடியாது!

”அரச ஊழியர்களின் சம்பளத்தில்  50 சதம் கூட உயர்த்த முடியாது” என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கெஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது  குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஈஸ்டர் தாக்குதலின் ...

மேலும்..

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவிற்குப் பிணை!

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவிற்குப்  கல்கிசை நீதவான் நீதிமன்றத்தினால்  பிணை வழங்கப்பட்டுள்ளது. மதுபோதையில் வாகனத்தை செலுத்தி கரையோர வீதியில் விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டில்  அவர் கடந்த 28 ஆம் திகதி வெள்ளவத்தைப்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது ...

மேலும்..

வட,கிழக்கு மாகாணங்களில் தீவிரமடைந்துவரும் காணி அபகரிப்புக்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தது சிவில் சமூகம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்மக்களின் காணிகள் அபகரிக்கப்படல், மிகையான இராணுவமயமாக்கல், தமிழர்களின் காணிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் தொல்பொருள் பகுதிகளாகப் பிரகடனப்படுத்தப்படல், பௌத்த பிக்குகள் இவற்றுக்கு ஆதரவாக செயற்படல் என்பன பற்றி கொழும்பைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற ...

மேலும்..

ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனம் பொய் சொல்கிறது ; மன்னாரை அழிக்கும் நில விற்பனை நடக்கின்றது! மன்னார் பிரஜைகள் குழு எச்சரிக்கை

மன்னார் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனமொன்று அதன் உள்ளூர் பங்காளிகள் மூலம் மன்னார் தீவின் கரையோரப் பகுதியில் பொய்யான சாக்குப் போக்குகளின் கீழ் நிலத்தை வாங்குகிறது என மன்னார் பிரஜைகள் குழு குற்றம் சுமத்தியுள்ளது. மன்னார் பிரஜைகள் குழுவில் விசேட ஊடக ...

மேலும்..

ஆயிரத்து 500 குடும்பநல சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்களைப் பணிக்கமர்த்த முடிவு! ரஞ்சித் சியம்பலாபிட்டிய தகவல்

உடனடியாக சுமார் 1500 குடும்பநல சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்களை பணிக்கு அமர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நேர்முகத் தேர்வுகளில் சித்தியடைந்து ...

மேலும்..

‘காலநிலைக்கு உகந்த விவசாயத் துறை’ அபிவிருத்தி குறித்து ஆராய உலக வங்கி பிரதிநிதிகள் களப்பயணம்

உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அனா பியர்டே மற்றும் தெற்காசியாவிற்கான உலக வங்கியின் பிராந்திய உப தலைவர் மார்ட்டின் ரைசர் உள்ளிட்ட குழுவினர்  திறப்பனையில் உள்ள காலநிலைக்கு உகந்த விவசாயப்  பயிற்சிப் பாடசாலைக்கு களப்பயணமொன்றை மேற்கொண்டனர். காலநிலைக்கு உகந்த நீர்ப்பாசன விவசாயத் ...

மேலும்..

இஸ்ரேலில் இருக்கும் இலங்கையர்களை எந்த வேளையிலும் அழைத்துவர தயார்! மனுஷ நாணயக்கார திட்டவட்டம்

இஸ்ரேலில் பணி புரியும் இலங்கையர்கள் அங்கு இருக்கின்றமை ஆபத்து என்றால் எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நாங்கள் தயாராக இருக்கிறோம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். இஸ்ரேல் ஹமாஸ் குழுவினருக்கிடையில் இடம்பெற்றுவரும் மோதலில் இஸ்ரேலில் ...

மேலும்..

காரொன்றின்மீது மரம் முறிந்து கொள்ளுப்பிட்டியில் வீழ்ந்தது!

கொள்ளுப்பிட்டி, டுப்பிளிகேஷன் வீதியில் பகதல வீதிக்கு அருகில் காரொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. டுப்பிளிகேஷன் வீதியில் வர்த்தக அமைச்சுக்கு முன்னால் இந்த சம்பவம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மரம் முறிந்து வீழ்ந்ததில் காரின் பின்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் எவ்வித உயிர்ச்சேதங்களும் ...

மேலும்..

சம்பந்தன் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம் – சி.வி. விக்னேஸ்வரன்

"சம்பந்தன் வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை." என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள கேள்வி ...

மேலும்..

கொஸ்கமவில் பஸ் ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயம் !

கொஸ்கம பகுதியில் பயணிகள் பஸ் ஒன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் நேற்று திங்கட்கிழமை (30) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் கூறினர். கொஸ்கம – அளுத் அம்பலம பகுதியில் நிலவிய  அதிக மழையுடனான ...

மேலும்..

மட்டு. நாவலடி கடலில் மூழ்கி 11 பிள்ளைகளின் தந்தை பலி

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி கடலில் மூழ்கி 11 பிள்ளைகளின் தந்தை பலியாகியுளார்.இச்சம்பவம்  நேற்று திங்கட்கிழமை (30) இடம்பெற்றுள்ளதாக  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு கருவப்பங்கேணியைச் சேர்ந்த 89 வயதுடைய ஆரியவன்ச விஜயரட்ணம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர் எனத் தெரியவருகிறது. அதிக ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் பயணிகள் பஸ் குடைசாய்ந்து விபத்து

யாழ்ப்பாணம் - கொடிகாமம் - பருத்தித்துறை பயணிகள் பஸ் இன்று செவ்வாய்க்கிழமை (31)  காலை  குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பயணிகளுடன் பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு குடைசாய்ந்துள்ளது என அறியமுடிகிறது. கொடிகாமம் - புலோலி பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை குறித்த பஸ் குடைசாய்ந்துள்ளதாக அறியமுடிகின்றது. இதன்போது சில ...

மேலும்..