சிறப்புச் செய்திகள்

நீதிபதியிடம் வாங்கிக் கட்டிய ஆளும்கட்சி எம்.பி. வீரசேகர! குருந்தூர்மலையில் சம்பவம்

(விஜயரத்னம் சரவணன்) முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில், மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதனவா, என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா இன்று (செவ்வாய்க்கிழமை) நேரடியாக களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது குருந்தூர்மலைப் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரவும் வருகைதந்திருந்தார். இந் நிலையில் நீதிபதி ...

மேலும்..

மருதமுனை மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாசலில் 35 லட்சம் ரூபா செலவில் புதிய மிம்பர் அமைப்பு

  ( நூருல் ஹூதா உமர், ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தில் உள்ள பூர்வீக வரலாற்றை கொண்ட பள்ளிவாசல்களில் ஒன்றான மஸ்ஜிதுல் நூர் ஜும்மா பள்ளிவாசலில் புதிய மிம்பர் அமைக்கும் வேலை திட்டம் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவரும் கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தருமான ...

மேலும்..

பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு சாய்ந்தமருதில் விளையாட்டு விழா – 2023

  நூருல் ஹூதா உமர் சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் கல்முனை ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் மிக கோலாகலமாக ...

மேலும்..

பெண் தலைமைத்துவத்தை வலுவூட்டுவதின் ஊடாக உள்ளூராட்சி மன்ற சேவைகளை நவீன மயமாக்கல்!

  நூருல் ஹூதா உமர். கனேடிய உதவியின் கீழ் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தால் அமுல்படுத்தப்படுகின்ற 'உள்ளூர் பெண் தலைமைத்துவத்தை வலுவூட்டுவதின் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை நவீனமயமாக்கும் செயற்றிட்டம்' சேவை பகுப்பாய்வு கருவி தயார்ப்படுத்துவதற்கு பொருத்தமான பயிற்சிநெறி கோறளைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் ...

மேலும்..

இளைஞர்களைத் தொழில் முனைவாளர்களாக மாற்றுவதற்கான தொழில்வாண்மை கருத்தமர்வு!

  நூருல் ஹூதா உமர் தொழிவாய்ப்பற்று புதிய தொழிவாய்ப்பை நாடியுள்ள இளைஞர்களைத் தொழில் முனைவர்களாக மாற்றுவதற்கான தொழில்வாண்மை கருத்தரங்கொன்று சாய்ந்தமருது பிரதேச செயலக மண்டபத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் கிழக்கு நட்புறவு ஒன்றிய ஏற்பாட்டில் சொப்ற் கியார் அனுசரணையில் கடந்த ...

மேலும்..

தேசிய மட்ட கிரிக்கெட் மற்றும் கராத்தே போட்டிகளில் தங்கப் பதக்கங்களை சுவீகரித்து கிழக்கு மாகாணம்!

47 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கிரிக்கெட் போட்டிகள் எம்பிலிப்பிட்டிய மகாவலி விளையாட்டு தொகுதியிலும், கராத்தே போட்டிகள் சுகததாச உள்ளக அரங்கிலும் நடைபெற்று முடிந்தது. இப்போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டுக்காக ஆண்கள் அணி தங்கப்பதக்கமும்,  பெண்கள் அணி வெள்ளிப்பதக்கமும் சுவீகரித்ததுடன், கராத்தே போட்டிகளில் ஒரு ...

மேலும்..

சகோதர இனத்தவருடன் ஒற்றுமையாக வாழ தொடர்பாக மாணவர்களைப் பழக்க வேண்டும் முப்தி யூசுப் ஹனிபா வலியுறுத்து

இலங்கையின் மூத்த உலமாக்களில் ஒருவரான  முப்தி யூசுப் ஹனிபா அக்கரைப்பற்று பெரிய பள்ளி வாயிலுக்கு வருகை தந்து பள்ளிவாயல் வளாகத்தை சுற்றிப் பார்வையிட்டார். இதன்போது பள்ளிவாயலின் சுற்றுச்சூழல் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிவாயலில் இடம்பெறும் அண்மைக்கால நிகழ்வுகளை பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தவர், ...

மேலும்..

மனித உரிமைகள் குறுங்கால கற்கை நெறி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்

மிக விரைவில் மூன்றாம் தொகுதி மாணவர்களுக்கான மனித உரிமைகள் குறுங்கால பாடநெறிக்கான சான்றிதழ் மற்றும் டிப்ளோமா கற்கை நெறிகள் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன என கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் தெரிவித்தார். இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மனித ...

மேலும்..

தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளிநாட்டுநிதியூடாக ஓரினச் சேர்கையாளர்களை ஊக்கப்படுத்துகின்றதாம்! இவர்களை மக்கள் நிராகரிக்கவேண்டும் என்கிறது அகில இலங்கை அரச பொது ஊழியர்கள் சங்கம்

தன்னினச் சேர்க்கையாளர்களின் நடவடிக்கையில் அரசாங்கம்  ஈடுபாடு காட்டுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சி வெளிநாட்டு நிதிகளைப் பெற்று இவ்வாறான விடயங்களை ஊக்கவிப்பதாகவே நாங்கள் அறிகின்றோம். இவ்வாறான கட்சிகளை மக்கள் எதிர்வரும் காலங்களில் ...

மேலும்..

மரக்கறிகளின் விலைகள் மலையகத்தில் உயர்வு!

மலையகத்தில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கபட்டுள்ளது. அந்தவகையில், மலையக விவசாயிகளால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின் காரணமாக குறித்த மரக்கறிகள் அழுகி போவதற்கான ஆபத்து உள்ளதாக ...

மேலும்..

சிப்தொற புலமைப் பரிசில் காரைதீவில் வழங்கல்!

காரைதீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட (22ஃ24) ஆம் கல்வி ஆண்டில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் 89 மாணவர்களுக்கு சிப்தொற புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் ...

மேலும்..

9 ஆவது சர்வதேச யோகாதினத்தையொட்டிய கிழக்கு பல்கலையின் 4 ஆம் நாள் நிகழ்வுகள்

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக சித்த மருத்துவ பீடமும், தொழிற்துறை மற்றும் சமூக இணைப்பு மையத்தின் அலகும் இணைந்து நடத்திய 9 ஆவது சர்வதேச யோகாதின நிகழ்ச்சித்திட்டங்களை கடந்த 4 நாள்களாக முன்னெடுத்திருந்தது. இந்த நிகழ்ச்சிகளை சுவாமி விவேகானந்தா கலாசார மையம், கொழும்பு ...

மேலும்..

பொருளாதார மேம்பாட்டு முயற்சிக்கு சர்வதேசம் பாராட்டுத் தெரிவிப்பாம்! பெருமிதப்படுகிறார் அலி சப்ரி

முதலீட்டுக்குச் சாதகமான சூழலை உருவாக்கிக்கொடுக்கும் வகையில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளும் பட்சத்தில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் தயாராக இருக்கின்றனர் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இந்நாட்டின் வங்கிக் கட்டமைப்பு சரிவடையும் என சில தரப்புக்கள் எதிர்பார்த்துக் ...

மேலும்..

தேசிய கடன் மறுசீரமைப்பு சட்டமூலத்தை அரசாங்கம் பலவந்தமாக நிறைவேற்றியது திஸ்ஸ அத்தநாயக்க விரக்தி

அரசாங்கம் பலவந்தமாகவே தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளது. இரவு 9 மணிக்கு பின்னரே வாக்கெடுப்பு நடத்தப்படும் எனக் கூறப்பட்ட போதிலும், 7.30 இற்கே வாக்கெடுப்பு நடத்தப்பட்டதன் காரணமாகவே எதிர்க்கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த சந்தர்ப்பத்தில் சபையில் ...

மேலும்..

தேசிய கடன் மறுசீரமைப்பின் முழு சுமைகளும் மக்கள்மீது சுமத்தப்பட்டதாலேயே எதிர்த்தோம் ஹர்ஷ டி சில்வா விளக்குகிறார்

தேசிய கடன் மறுசீரமைப்பின் முழு சுமையும் சாதாரண மக்கள் மீதே சுமத்தப்பட்டிருக்கிறது. அதனாலேயே நாடாளுமன்றத்தில் அதற்கு எதிராக வாக்களித்தோம் என ஐக்கிய மக்கள் மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு நாடாளுமன்றத்தின் அனுமதியை கோரும் ...

மேலும்..