சிறப்புச் செய்திகள்

மன்னாரில் விபத்து : அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளடங்களாக மூவர் காயம்

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, இசைமாளத்தாழ்வு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னார் மறைமாவட்டத்தின் முன்னால் குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளடங்களாக மூவர் காயமடைந்துள்ளனர். மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி நிறைவடைந்த நிலையில் இன்று ...

மேலும்..

பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது – மைத்திரி

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. நான் இறுதி யுத்த காலத்தில் சில வாரங்கள் மட்டுமே பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், ...

மேலும்..

மீன்பிடி படகு மூலம் கடத்திச் செல்லப்பட்ட 2 கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன!

வண்ணாத்தவில்லு - கரைத்தீவு பகுதியில் மீன்பிடி படகு ஒன்றின் மூலம் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் இன்று (2) காலை  கைப்பற்றப்பட்டதுடன், இது தொடர்பில் விஜய கடற்படை முகாம் வீரர்களால் ஒருவர் கைது  செய்யப்பட்டுள்ளார். 1,947 ...

மேலும்..

சக்சுரின் யானை தாய்லாந்திற்கான பயணத்தை ஆரம்பித்தது- விமானத்தில் ஏற்றப்பட்டது

சக்சுரின் யானை தாய்லாந்திற்கு அனுப்புவதற்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட கூண்டுடன் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 22 வருடங்களிற்கு முன்னர் இலங்கைக்குக்கு வழங்கிய  யானையை மீளப்பெற்று சிகிச்சைக்கு உட்படுத்த தாய்லாந்து தீர்மானித்துள்ள நிலையில் இன்று அதிகாலை  மூன்று மணியளவில் யானை விமானநிலையத்திற்கு ...

மேலும்..

திறைசேரி உண்டியல்களை பிணையங்களாக மாற்றினால் ரூபா கையிருப்பு நெருக்கடியாகும்! சம்பிக்க எச்சரிக்கை

திறைசேரி உண்டியல்களை பிணைமுறியங்களாக மாற்றியமைப்பதால் எதிர்காலத்தில் மத்திய வங்கி ரூபா நெருக்கடியை எதிர்கொள்ளும் அதற்கான தீர்வும் மக்கள் மீதே சுமத்தப்படும். நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மக்கள் மீது சுமை சுமத்தப்பட்டுள்ளமை கவலைக்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

மின்சார கட்டணத்தை நூற்றுக்கு 500 வீதம் அதிகரித்து அரசாங்கம் தற்போது சிறு வீதமளவில் குறைத்துள்ளது!  சஜித் சாட்டை

அரசாங்கம் மின்சார கட்டணத்தை நூற்றுக்கு 500 வீதம் அதிகரித்து விட்டு தற்போது மிகவும் சொச்சக்கணக்கில் குறைத்துள்ளது. மின் கட்டணம் அதிகரிக்க எடுத்த தீர்மானம் தொடர்பாகத் தெரிவுக்குழு அமைக்குமாறு நாங்கள் தெரிவித்த பின்னரே இந்த கட்டண குறைப்பையும் மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. என்றாலும் மக்களால் ...

மேலும்..

சீனாவின் நில ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது மக்களை அணிதிரட்டி போராடத் தயங்கோம்! ஜனநாயக போராளிகள் கட்சி போர்க்கொடி

வடக்கு தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி என்ற போர்வையில் சீனா நிலங்களை ஆக்கிரமித்தால் மக்களை அணி திரட்டிப் போராட்டம் செய்யத் தயங்கமாட்டோம் என ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் கதிர் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ...

மேலும்..

கோட்டாபயவுக்குத் தவறான ஆலோசனை வழங்கியது யார்? லன்சா – கொடஹேவா முறுகல்

வியத்மக அமைப்பு ஊடாக கோட்டாபய ராஜபக்ஷவை கொண்டு வந்து அவருக்கு தவறான ஆலோசனைகளை வழங்கி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா இன்று எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆலோசனை வழங்குகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர்  நிமல் லன்ஷா தெரிவித்தார். கோட்டாபய ...

மேலும்..

2021 இல் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவளிக்காதோர் நாட்டின் தற்போதைய நிலைமைக்குப் பொறுப்புக் கூற வேண்டுமாம்! கபீர் ஹாசிம் கூறுகிறார்

அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பின் வேதனை அனைத்து தரப்பினரும் அவர்களின் சொத்துக்களுக்கமைய தாங்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஒரு பிரிவினர் வேதனை அடைவதற்கும் மற்ற பிரிவினர் அதில் இருந்து மீள்வதற்கும் எங்களுக்கு அனுமதிக்க முடியாது. அத்துடன் 2021 இல் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவளிக்காதவர்கள் அனைவரும் ...

மேலும்..

தம்மால் முடியாததை மற்றவன் செய்யும் போது தடுக்க தகிடு தித்தி தாளம் போடுவது தமிழ்த் தேசியம் அல்ல! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சாட்டை

கடற்றொழில் அமைச்சால் முன்னெடுக்கப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் முறையான ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றனவே தவிர, தான்தோன்றித்தனமாக எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுயநல சந்தர்ப்பவாதிகளின் கூக்குரல் தொடர்பில் மக்களும் ஊடகங்களும் விழிப்புணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும் ...

மேலும்..

கடன் மறுசீரமைப்பின்போது ஊழியர் சேமலாப நிதியத்துக்கு அநீதி ஏற்படுவதை தவிர்க்குக! ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்

கடன் மறுசீரமைப்பின்போது 25 லட்சம் ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர்களுக்கு அநீதி ஏற்பட்டிருக்கிறது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் அவர்களுக்கு அநீதி ஏற்படுவதை தவிர்து கடன் மறுசீரமைப்புக்கு செல்ல முடியுமானால் அதுதொடர்பில் கலந்துரையாட முடியும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

நாட்டின் வங்குரோத்து நிலைமைகளுக்கு 225 எம்.பிக்களும் பொறுப்பு கூறவேண்டும்! நீதியமைச்சர் விஜயதாஸ சாடுகிறார்

நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளமைக்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும். கடன் பெற்ற அரசாங்கங்களின் அமைச்சரவையில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் இன்று ஆளும், எதிர்க்கட்சி பக்கம் உள்ளார்கள். கடன் மறுசீரமைப்பு திட்டத்தைத் தவிர்த்து சிறந்த மாற்றுத்திட்டத்தை முன்வைத்தால் ஜனாதிபதியிடம் கலந்துரையாடி அதனை ...

மேலும்..

கடன் மறுசீரமைப்புக் குறித்து வங்கி வாடிக்கையாளர் எவரும் சந்தேகப்படதேவையில்லை என்கிறார் பிரதமர்

நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களுக்கு  57 மில்லியன் வங்கிக் கணக்குகள் காணப்படுகின்றன. கடன் மறுசீரமைப்பின் மூலம் அந்த அனைத்து வங்கிக் கணக்குகளுக்குமான நம்பிக்கையை நாம் ஏற்படுத்தியுள்ளோம். அதனால் வங்கி வாடிக்கையாளர்கள் எவரும் சந்தேகப்படத் தேவையில்லை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

இலங்கையில் காலநிலை தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை அமைக்க ஜேர்மன் நடவடிக்கை!

ஜேர்மன் - லங்கா காலநிலை தொழில்நுட்ப நிறுவனம் விரைவில் இலங்கையில் காலநிலை தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை அமைப்பதற்குத் தீர்மானித்துள்ளது. ஜேர்மனின் சன் பாமின் குரூப் ஏ.ஜி. நிறுவனத்தின் தலைவர் பீடர் ஸ்க்ராம்ஸின் தலைமையிலான அதிகாரிகள் குழுவொன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து இது ...

மேலும்..

தோட்டத் தொழிலாளர்களின் ஈ.பி.எப.;, ஈ.டி.எப். 9 வீத வட்டிக்கு சட்ட உத்தரவாதம் கிடையாது! விஜித ஹேரத் சுட்டிக்காட்டு

பல துயரங்களுக்கு மத்தியில் போராடும் மலையக தோட்டத் தொழிலாளர்களின் ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் ஆகியவற்றின் மீது பலவந்தமான முறையில் கை வைக்கப்பட்டுள்ளது. 9 சதவீத வட்டி வழங்களுக்கு எவ்வித சட்ட உத்தரவாதமும் கிடையாது. நடுத்தர மக்களின் சேமிப்பைக் கொள்ளையடிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு துணை ...

மேலும்..