சிறப்புச் செய்திகள்

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை கண்டறிய சுயாதீன ஆணைக்குழு தேவை! பேராயர் கர்தினால் கூறுகிறார்

இலங்கையின் பெருந்தோட்டத்துறைகளில் வாழ்கின்ற மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிவதற்கான சுயாதீன ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. 200 வருடங்களாக மலையகப் பெருந்தோட்ட மக்கள் அனுபவித்து வருகின்ற காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதுடன், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து வசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ...

மேலும்..

இளம் குற்றவாளிகளுக்குத் தொழில் ஆன்மிக பயிற்சி வழங்கல் அவசியம்! துறைசார் மேற்பார்வைக் குழுவில் சுட்டிக்காட்டு

குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு தண்டனை பெற்றுவரும் இளம் குற்றவாளிகளுக்கு தற்போது காணப்படும் பொதுவான கல்வி முறையின் கீழ் கற்பிப்பது தோல்வி அடைந்திருப்பதாகவும், அவர்களுக்காக ஆன்மிக வளர்ச்சி மற்றும் நடத்தையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என துறைசார் மேற்பார்வைக் குழு ...

மேலும்..

கிளிநொச்சியை போதையால் அழிக்க அரசாங்கம் திட்டம் – சுகாஸ் குற்றச்சாட்டு

கிளிநொச்சியை போதையால் அழிக்க இலங்கை அரசாங்கம் முனைவதாக சட்டத்தரணி சுகாஸ் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “திட்டமிடப்பட்ட இன அழிப்பை மேற்கொண்ட இலங்கை ...

மேலும்..

யாழ். போதனாவிற்கு மைத்திரி விஜயம்

யாழுக்கு 3 நாள் விஜயம் செய்துள்ள, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று சனிக்கிழமை விஜயம் செய்தார். மைத்திரிபால சிறிசேன அவர்களை போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி வரவேற்றார். தொடர்ந்து வைத்தியசாலை செயற்பாடுகளையும், விடுதிகளையும் பார்வையிட்ட முன்னாள் ஜனாதிபதி, ...

மேலும்..

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் அமைந்துள்ள கடைத் தொகுதியை ஒழுங்குபடுத்த கிழக்கு ஆளுநர் நடவடிக்கை

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் அமைந்துள்ள கடைத் தொகுதியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது நகரப்புற மேம்பாட்டு ஆணைக்குழுவின் உதவியுடன் கடைகளை ஒழுங்குபடுத்துவது குறித்து உள்ளூர் அதிகாரிகள் மற்றும் வணிகர் சங்கத்துடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

மேலும்..

தேசிய கடன் மறுசீரமைப்பால் தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஜீவன் தொண்டமான் ஏற்றுக்கொள்வாரா ? – சுமந்திரன் கேள்வி

ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் ஆகியவற்றை தமது இறுதி கால சேமிப்பாக கருதும் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு தேசிய கடன் மறுசீரமைப்பு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஏற்றுக்கொள்வாரா? என கேள்வியெழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ...

மேலும்..

இலங்கை விமான சேவையில் 6 ஆயிரம் பேர் தொழிலை இழப்பர் : அமைச்சர் நிமல்

இலங்கை விமான சேவை மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படாவிட்டால் சுமார் 6000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும். இலங்கை விமான சேவைக்கு மாத்திரம் 1.2 பில்லியன் டொலர் கடன் காணப்படுகிறது. இந்த நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமெனில் இலங்கை விமான சேவையின் 49 சதவீத பங்குகள் ...

மேலும்..

கடன் மறுசீரமைப்பை தொடர்ந்து பொருளாதார ரீதியில் வெற்றி பெறுவோம் – நிதி இராஜாங்க அமைச்சர்

தேசிய கடன் மறுசீரமைப்பால் எவருக்கும் பாரிய பாதிப்பு ஏற்படாது. அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். கடன் மறுசீரமைப்பை தொடர்ந்து பொருளாதார ரீதியில் பாரிய வெற்றிப்பெறுவோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற அமர்வின் ...

மேலும்..

சுற்றுலாத்துறையை விருத்திசெய்ய கிழக்கில் விசேட வேலைத்திட்டம்! அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வகுப்பு

  அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலா பாடசாலை ஒன்றை அமைக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கிழக்கு மாகாண உள்ளூராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அறுகம்பே குடாவிற்கு தனது ஆய்வுச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த போதே இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். பயிற்சி பெற்ற நட்சத்திர விருந்தகங்களுக்கான ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் ...

மேலும்..

யாழ்.பொது நூலகம் விஜயம்செய்த மைத்திரி அப்துல் கலாமிற்கு மரியாதை செலுத்தினார்!

யாழ்ப்பாண பொது நூலகத்துக்கு மைத்திரிபால சிறிசேன வெள்ளிக்கிழமை காலை விஜயம் மேற்கொண்டார். யாழ் விஜயத்தின் ஓர் அங்கமாக யாழ. பொது நூலகத்துக்கு சென்று அங்குள்ள நிலமைகளை ஆராய்ந்தார். அதன் போது பொது நூலகத்தில் உள்ள டாக்டர்  அப்துல் கலாமின் திருவுருவ சிலைக்கு மலர் ...

மேலும்..

எவருக்கும் பாதிப்பில்லை என்றால் எதற்கு தேசிய கடன்களை மறுசீரமைக்கவேண்டும்! மத்திய வங்கி ஆளுநரை போட்டுத் தாக்குகிறார் வாசுதேவ

  சர்வதேச நாணய நிதியம் நாட்டை ஆட்சி செய்கிறது. எவருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றால் ஏன் தேசிய கடன்களை மறுசீரமைக்க வேண்டும். மத்திய வங்கி ஆளுநர் மீது நம்பிக்கையில்லை. ஆகவே கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கணக்காளர் நாயகம் நாடாளுமன்றத்துக்கு உண்மையை அறிவிக்க வேண்டும் என ...

மேலும்..

தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டத்தை ஏற்கமாட்டோம்! மரிக்கார் எம்.பி. பகிரங்கம்

ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்காது தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன. எனவே தற்போது அரசாங்கம் முன்வைத்துள்ள தேசிய மறுசீரமைப்பு திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். இது தொடர்பில் ...

மேலும்..

பொருளாதார மீட்சியைநோக்கிய இலங்கையின் பயணத்தில் தொடர்ந்தும் இணைந்திருப்போம்! கனேடிய உயர்ஸ்தானிகர் திட்டவட்டம்

முன்னெப்போதும் இல்லாத கடினமான ஒரு பொருளாதார நெருக்கடிக்கிடையே ஒரு முக்கிய தருணத்தில் இலங்கையில் எனது பதவிக்காலம் ஆரம்பிக்கப்பட்டதை நான் அறிவேன். இந்த நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவி செயற்பாடுகளுக்கு கனடா பங்களித்துள்ளதுடன், பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் பயணத்தில் நாம் தொடர்ந்தும் ...

மேலும்..

ருவென்வெலிசாயவில் இருந்து வவுனியாவுக்கு தேரர்கள் பாதயாத்திரை

ருவென்வெலிசாய விகாரையில் இருந்து வவுனியாவில் உள்ள விகாரை நோக்கி பௌத்த  தேரர்கள்  பாதயாத்திரை ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அனுராதபுரத்தில் உள்ள வராலற்று சிறப்பு மிக்க ருவென்வெலிசாய விகாரையில் கடந்த 28 ஆம் திகதி கல்காமு சாந்தபோதி பௌத்த பிக்கு தலைமையில் ஆரம்பமான குறித்த பாதயாத்திரையானது இன்று ...

மேலும்..

சித்திரவதையிருந்து பாதுகாப்பு எனும் தொனிப்பொருளில் பொலிஸாருக்கு கருத்தரங்கு !!

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு, யாழ். பிராந்திய காரியாலயத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் பிரதான வளவாளராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் செயற்பட்டார். இக்கலந்துரையாடலில் சித்திரவதையிருந்து பாதுகாப்பு என்னும் ...

மேலும்..