சிறப்புச் செய்திகள்

இந்தியாவின் ஒத்துழைப்பினாலேயே இலங்கையின் மீட்சி சாத்தியமானது – மிலிந்த மொறகொட

இந்தியாவின் ஒத்துழைப்பினால் மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவியைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. இலங்கை கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்தியா உதவியளித்திருக்காவிட்டால் மிக மோசமான பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டிருக்கும் என்று இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இந்திய ...

மேலும்..

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை நிச்சயம் மீண்டெழுமாம்! உலக பொருளாதாரப்பேரவையின் தலைவர் நம்பிக்கை

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழக்கூடிய இலங்கையின் இயலுமை தொடர்பில் உலக பொருளாதாரப்பேரவையின் தலைவர் போர்ஜ் ப்ரென்டி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் 7 நாள்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை சீனா சென்றுள்ள வெளிவிவகார ...

மேலும்..

அஸ்வெசும திட்டத்தில் யாருக்கும் அநீதி ஏற்பட இடமளிக்கமாட்டோம்! ஜனாதிபதியின் தொழி்ற்சங்க பணிப்பாளர் சமன் ரத்னப்பிரிய திட்டவட்டம்

அரசாங்கத்தின் நிவாரண திட்டத்தில் யாருக்கும் அநீதி ஏற்பட இடமளிக்கப்போவதில்லை. அதேபோன்று தகுதியற்றவர்களுக்கு வழங்குவதற்கும் இடமளிக்கமாட்டோம் என ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் ...

மேலும்..

மரத்திலிருந்து விழுந்தவனை நான்கு சந்தர்ப்பம் மாடு முட்டியது போன்றது அஸ்வெசும விவகாரம்! சுனில் ஹந்துன்நெத்தி கூறுகிறார்

அஸ்வெசும என்ற பெயரில் சிரமமான திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு  அது தற்போது மக்களுக்கான மூளைப் பிரச்சினையாக மாறியுள்ளது. மரத்திலிருந்து விழுந்தவனை நான்கு சந்தர்ப்பங்களில் மாடு முட்டியது போன்ற கதையே இதுவாகும். இதன் மூலம் நிவாரணம் பெற்றுக் கொள்ள வேண்டிய 11 லட்சம் மக்களின் கழுத்து ...

மேலும்..

அரச துறை மறுசீரமைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்க நியூஸிலாந்து நிபுணர்கள் குழு விரைவில் இலங்கை விஜயம்

அரச துறை மறுசீரமைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியூஸிலாந்தின் நிபுணர்கள் குழுவொன்று விரைவில் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளது. இலங்கைக்கான நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எபல்டன் புதன்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன் போதே இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ...

மேலும்..

பயனற்ற திட்டங்களுக்கு நிதி வழங்கமுடியாதாம்! ஷெகான் சேமசிங்க திட்டவட்டம்

ஆட்சியில் இருந்த பல அரசாங்கங்கள் முன்னெடுத்த அபிவிருத்தி செயற்திட்டங்களால் எவ்வித பயனும் கிடைக்கப் பெறுவதில்லை. மக்களுக்கு பயனளிக்காத அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு நிதி வழங்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் ஒன்றிணைந்த அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பில் நிதியமைச்சில் ...

மேலும்..

மரபணு நிபுணர் பகுப்பாய்வுக்கு ஸ்பூட்டம் மாதிரி சேகரிக்க திறமையான பொறிமுறையை நிறுவுதல்

  நூருல் ஹூதா உமர் வீட்டுக்குச் செல்லும் முதியவர்களிடையே காசநோயைக் கண்டறியும் முயற்சியில், செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர். ஏ.எல். அப்துல் கபூரால் மாவட்ட மார்பு சிகிச்சை மையத்தில் பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ...

மேலும்..

முஸ்லிம் காங்கிரஸ் பதில் பொருளாளர் யஹியாகானின் பெருநாள் வாழ்த்துகள்!

  நூருல் ஹூதா உமர். உலகவாழ் முஸ்லிம்களின் அனைத்து பிரச்சினைகளும் நீங்கி - அனைத்து சவால்களையும் தியாக சிந்தையோடு எதிர்கொள்ளும் ஆற்றலை அல்லாஹ் வழங்க வேண்டுமென இன்றைய 'ஈதுழ்;அழ்ஹா' பெருநாள் தினத்தன்று பிரார்த்திப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பதில் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் ...

மேலும்..

குரோதங்களும், வெறுப்புணர்வுகளும் பிரதேசவாதங்களும் பகைமையுனர்வும் நீங்கி அன்பும் அரவனைப்பும் உருவாகுக! கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஹஜ் வாழ்த்து

நூருல் {ஹதா உமர் தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். இத்தியாகத் திருநாளில் மக்கள் மத்தியில் சாந்தி சமாதானம் சௌபாக்கியம் ஏற்பட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக ...

மேலும்..

தீவிர மந்த போசணை உடைய சிறுவர்களுக்கான கண்காட்சி!

  நூருல் ஹூதா உமர் தீவிர மந்த போசணை உடைய சிறுவர்களுக்கான போஷனை கண்காட்சியும், விழிப்புணர்வும் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க குழந்தைகளுக்கு எப்படி உணவளிக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் விளக்கமளிப்பும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.ஆர்.எம். அஸ்மி தலைமையில் கல்முனை ...

மேலும்..

பொத்துவிலில் ஆர்ப்பாட்டம்!!

  நூருல் ஹூதா உமர். சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்ற பிரதேசமான பொத்துவில் அறுகம்பை பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் நீர் சறுக்கல் படகுகளை ஏற்றிச் செல்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. அறுகம்பை ஓட்டோ உரிமையாளர்கள் சங்கத்தால் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் அறுகம்பை பிரதான வீதியில் ...

மேலும்..

முல்லைத்தீவில் அஸ்வெசும கொடுப்பனவில் உள்வாங்குமாறு கோரி போராட்டம்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவில் தங்களையும் உள்வாங்குமாறு கோரி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு சமூர்த்தி வங்கிக்கு முன்னால் இன்று காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். ‘ஏழைகள் வாழ்வில் ஏழனம் ...

மேலும்..

செல்வச் சந்நிதி ஆலயத்தில் கடல் நீரில் விளக்கெரியும் அற்புதம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆடி குளிர்த்தி பொங்கல் வைபவத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு கடல் நீரில் விளக்கு எரிக்கும் வைபவம் காலங்காலமாக இடம்பெற்று வருகின்றது. இவ் வருட ஆடி குளிர்த்தி பொங்கலுக்குஒரு வாரத்திற்கு முன்னரான காலத்தில் முருகப்பெருமானுக்கு விசேட ...

மேலும்..

நெல்லின் விலை தொடர்பில் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

உரிய நேரத்தில் அரசாங்கம் நெல்லுக்கான விலையினை அமுல்படுத்தப்படுத்த வேண்டுமெனத் தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று காலை 9 மணியளவில் கரடிபோக்கு சந்தியில் ஆரம்பமானது. கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து ...

மேலும்..

உணவு விஷமடைந்தமையால் 40 மாணவர்கள் சுகவீனம்!

உணவு விஷமடைந்தமையினால் 40-இற்கும் அதிக மாணவர்கள் சுகவீனமடைந்து மகா ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (புதன்கிழமை) மகா ஓயா நில்லம்ப பகுதியில் அமைந்துள்ள பாடசாலை மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை குறித்த மாணவர்கள் உணவை உட்கொண்ட பின்னர் இவ்வாறு சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும்..