மீன் இனங்களை எதிர்கால சந்ததியினர் கண்காட்சிகளில்தான் பார்க்க வேண்டும்!
மெசிடோ நிறுவனம் வேதனை கடலட்டை பண்ணைகளுக்காக வடக்கு கடலின் ஆழம் குறைந்த பகுதிகளை சீனாவின் பினாமி நிறுவனங்கள் ஆக்கிரமிக்குமானால், எதிர்கால சந்ததியினருக்கு மீன்களை கண்காட்சி நிகழ்வுகளில்தான் காட்ட முடியும் என மெசிடோ நிறுவனத்தின் உத்தியோகத்தர் விவேகி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உலக வங்கியின் அறிக்கை தொடர்பாக ...
மேலும்..