சிறப்புச் செய்திகள்

யாழில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் வீடொன்றினை அமைக்க நேற்றைய தினம் அத்திவாரம் வெட்டும் போது, மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன. இது குறித்து ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், அப்பகுதியில் ...

மேலும்..

அரச திணைக்களங்களில் வீண்விரயங்கள் அதிகரிப்பு : பிரதமர்!

திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் வீண் விரயங்கள் காணப்படுவதாகவும் இது நாட்டுக்கு பாரிய பிரச்சினை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வரவு செலவு திட்ட அலுவலகம் சட்டமூலம் மீதான நேற்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இந்த வீண் விரயங்களை ...

மேலும்..

வடக்கிற்கான புகையிரத சேவை தொடர்பான விசேட அறிவிப்பு!

வடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, ...

மேலும்..

நடாஷா எதிரிசூரிய விளக்கமறியல் நீடிப்பு புருனோ திவாகராவிற்கு பிணை !

நகைச்சுவை மேடைப் பேச்சாளர் நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூலை மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், நடாஷா எதிரிசூரியவின் வீடியோவை வெளியிட்ட புருனோ திவாகரா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இருவரும் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ...

மேலும்..

ஊடகங்கள் தொடர்பான சட்டமூலத்தை எதிர்க்க இல்லை : டளஸ் அழகப்பெரும!

ஜனநாயக நாடுகளில் பின்பற்றப்படும் சட்டங்களை முன்னுதாரணமாகக் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்க்கட்சித் தலைவர் கூறுவதைப் போன்று இந்த ...

மேலும்..

ஊடகங்கள் ஒருபோதும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட மாட்டாது : அமைச்சர் மனுஷ!

அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் செயற்படும் என தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துச் ...

மேலும்..

அரச திணைக்களங்களில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக நடவடிக்கை : விஜயதாச ராஜபக்ஷ!

இலஞ்ச – ஊழல் ஆணைக்குழு தொடர்பான புதிய சட்டமூலம் இன்று நாடாளுமன்றில், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, பழைய சட்டத்தில் காணப்படும் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டே இந்தப் புதியச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் ...

மேலும்..

வெளிநாட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணத்தை எப்படி திருப்பிக்கொண்டு வருவது ??? பீரிஸ் கேள்வி

பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் காரணமாக வெளிநாட்டு வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணத்தை மீள நாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் புதிய சட்டமூலத்தில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பாரியளவிலான மோசடிகள் அல்லது ஊழல்கள் இடம்பெறும் பட்சத்தில் அந்தப் ...

மேலும்..

முடங்கியது நுவரெலியா !

நுவரெலியா தபால் நிலையத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. நுவரெலியாவிற்கு அடையாள சின்னமாக கடந்த 130 வருடங்களுக்கு மேலாக உள்ள நுவரெலியா தபால் நிலையத்தினை இலங்கையின் முதன்மை சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனமான ஜெட்வின் நிறுவனத்திடம் ஒப்படைக்க யோசனைகள் ...

மேலும்..

தண்ணிமுறிப்பு மற்றும், ஆண்டான்குளம் கிராமங்கள் மீள்குடியேற்றப்படவேண்டும்! முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை

  விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம் ஆகிய பகுதிகள் மீள்குடியேற்றப்படவேண்டும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். குருந்தூர்மலையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறிப்பாக தண்ணிமுறிப்பு, ஆண்டான் குளம் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தமிழ் ...

மேலும்..

மாட்டிறைச்சி சாப்பிடுவது குறித்து முக்கிய தீர்மானம்

  நூருல் ஹூதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் உணவிற்காக மாடுகளை அறுப்பது தொடர்பிலும் எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு உழ்ஹிய்யா வழங்குவதற்காக மாடுகளை அறுப்பது தொடர்பிலும் தீர்மானிப்பதற்கான விசேட கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை சுகாதார வைத்திய அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. கல்முனை பிராந்திய ...

மேலும்..

சம்மாந்துறை – கல்முனை பிரதான வீதியில் விபத்து!

  நூருல் ஹூதா உமர் சம்மாந்துறை - கல்முனை பிரதான வீதியில் இன்று (புதன்கிழமை) காலை விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கதிர்காமத்தில் இருந்து சம்மாந்துறை ஊடாக மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதி ...

மேலும்..

இலங்கை கடற்படை கைதுசெய்துள்ள இராமேஸ்வர மீனவர்களை விடுவிக்குக! வைகோ அறிக்கை

  19.06.2023 அன்று இராமேஸ்வரம் ஜெட்டி கடற்கரையிலிருந்து 558 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதிச் சீட்டுப் பெற்று, மீன் பிடிக்க கடலில் சென்றது. அப்போது தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் தஃபெ. செபாஸ்டியன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் பழுது ஏற்பட்டு, நெடுந்தீவு கடற்கரையில் நின்றுவிட்டது. அந்தப் படகில் ...

மேலும்..

ஜப்பானின் மிகப்பெரிய சுற்றுலா நடத்துநர்களுடன் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

  நூருல் ஹூதா உமர் டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஜப்பானின் மிகப்பெரிய சுற்றுலா நடத்துநர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை இ.தொ. கா. தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் மேற்கொண்டார். இந்தக் கலந்துரையாடலில் ஜப்பானியர்கள் இலங்கையில் பார்வையிடாத இடங்களை ஊக்குவிக்க கிழக்கு மாகாணம் மற்றும் ...

மேலும்..

போதைப்பொருள் கடத்தல், திட்டமிட்ட குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபடுவோரை கைதுசெய்ய ஏற்பாடு! பாதுகாப்பு அமைச்சு அதிரடி

  போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான விசேட தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இந்த விசேட வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ...

மேலும்..