சிறப்புச் செய்திகள்

நிந்தவூரில் 32 அணிகள் பங்குபற்றிய பூப்பந்து சுற்றுப் போட்டியில் நண்பர்கள் அணி சம்பியன!;

  நூருல் ஹூதா உமர் நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட கட்டார் வாழ் இலங்கையர்களுக்கான இரட்டையர் பூப்பந்து சுற்று போட்டி தொடரில் நண்பர்கள் பூப்பந்து கழகம் சம்பியன் ஆகத் தெரிவு செய்யப்பட்டது. இந்த போட்டியில் சஹி ...

மேலும்..

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் பதில் செயலாளர்கள் கடமையேற்பு!

  அபு அலா கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராக, பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) பதவி வகித்த ஏ.மன்சூரும், கிழக்கு மாகாண முதலமைச்சின் பதில் செயலாளராக உள்ளூராட்சி ஆணையாளராக பதவி வகித்த நாகராசா மணிவண்ணன் ஆகியோர் தங்களின் கடமைகளை இன்று ...

மேலும்..

நாட்டின் தற்போதைய பிரச்சினைக்கு தேர்தலுக்குச் செல்வதே ஒரே தீர்வு! வே.இராதாகிருஷ்ணன் வலியுறுத்து

பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். அரசாங்கத்துக்குள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த குழப்பங்களுக்கு ஜனாதிபதியே காரணம் என அனைவரும் உணர்ந்துள்ளனர். மேலும் அரசியல் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைக்காது உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலுக்கு ...

மேலும்..

சர்வதேச கடன்மறுசீரமைப்புக்கு சாதகமான சூழலை ஜனாதிபதி ரணிலின் பிரான்ஸ் விஜயம் ஏற்படுத்துமாம்! நம்புகின்றார் ஷெஹான் சேமசிங்க

ஊழல் எதிர்ப்பு சட்ட மூலம் இவ்வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாட்டில் வெளிப்படை தன்மையையும், ஒழுக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு இந்த சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும். எனவே எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் இதனை எதிர்த்து வாக்களிக்க மாட்டார்கள் என நம்புவதாக பதில் நிதி அமைச்சர் ...

மேலும்..

ஊடக நெறிமுறைகள் தொடர்பாக மாளிகைக்காட்டில் பயிற்சி பட்டறை!

  சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிரும்போது ஊடக நெறிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பான பயிற்சி பட்டறை மாளிகைக்காட்டில் நடைபெற்றது. பெண்களின் மேம்பாட்டுக்காகப் பணியாற்றும் இலங்கை முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி ஏற்பாட்டில் சுவீடனை தலைமையகமாகக் கொண்ட சர்வதேச தொண்டு நிறுவனமான டயகோனியா அனுசரணையில் 'சமூக ...

மேலும்..

அறநெறிப் பாடசாலைக்கு சீருடை வழங்கும் நிகழ்வு

  திருகோணமலை-அலஸ்தோட்டம் நாகம்மாள் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்காக திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் 2 லட்சத்து 30ஆயிரம் ரூபா நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் சண்முகம் குகதாசன் இதற்கான காசோலையை மேற்படி அறநெறிப் பள்ளித் தலைவர் ...

மேலும்..

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி ஸுஹ்றாநதா தேசிய ரீதியில் சாதனைபடைப்பு!

(அஸ்ஹர் இப்றாஹிம்) மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான இலங்கை சங்கத்தால் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய புத்தாக்க சிந்தனைகளுக்கான விருதுகளில் தொழில்நுட்ப சிறார்கள் பிரிவில் மென்பொருள் உருவாக்கங்களுக்காக நடைபெற்ற போட்டியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி ஸூஹ்றா நதா (வயது - 13) ...

மேலும்..

மாணவர்கள்; இலட்சியமுடையவர்களாக இருக்க வேண்டும் இலட்சியமில்லாத வாழ்க்கை உண்மையில் வாழ்க்கையல்ல! நீதிபதி எம்.எச்.எம்,ஹம்ஸா அறிவுரை

  நூருல் ஹூதா உமர் எதிர்காலத்தில் இந்த நாட்டை வளப்படுத்துகின்ற செல்வங்களான 'மாணவர்களை' மாணவச் செல்வங்கள் என்று அழைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என அக்கரைப்பற்று நீதிவான் ஃமாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்,ஹம்ஸா தெரிவித்தார். அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் சமுதாய சார் சீர்திருத்த திணைக்களத்தின் பங்களிப்புடன் ...

மேலும்..

இலங்கையில் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆலயம்! படையெடுக்கும் பக்தர்கள்..T

புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம், இலங்கையில் ஐந்து இராஜகோபுரங்களுடன் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆலயமாகும். புங்குடுதீவின் வரலாற்று பெருமைமிகு கண்ணகி அம்மன் என வழங்கும் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய திருக்குடமுழுக்கு விழா எதிர்வரும் 25.06.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் ...

மேலும்..

அம்பாறைக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கியமைக்கு தமிழர்கள் அநாதையாக்கப்படக்கூடாதென்பதே காரணம்! அந்த மாவட்டத்தில் கூட்டமைப்பின் அக்கறையை பெருமிதப்பட்டார் கோடீஸ்வரன்

  கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டம் அரசியல் ரீதியில் பின்தள்ளப்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்குக் கிடைத்த ஒரேயொரு ஆசனத்தை அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கியமைக்கான மூல காரணம் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்மக்கள் அநாதைகள் ஆக்கப்படக்கூடாது - அவர்களைக் கைவிடக்கூடாது ...

மேலும்..

தோலில் புள்ளிகள் தென்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ளவும்! விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்..T

நாட்டில் தற்போது தொழுநோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது. இதற்கயைம, கடந்த 5 மாதங்களில் சுமார் 600 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கத்தின் பதில் ...

மேலும்..

கடிதம் எழுதி வைத்து விட்டு 24 வயது இளைஞன் எடுத்த விபரீத முடிவு!.T

முல்லைத்தீவு - கைவேலி பகுதியில் கடன் தொல்லையால் இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை (17.06.2023) இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் குறித்த இளைஞர் உயிரிழப்பதற்கு முன்னர் கடிமொன்றினை எழுதிவைத்து ...

மேலும்..

ஒரு வருடத்திற்குள் நான்கு வீடுகள் – வேறு இருப்பிடத்தை கோரும் கோட்டாபய..T

தமக்கு வேறு உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தற்போது கொழும்பு 7, மலலசேகர மாவத்தையில் உள்ள தனது குடியிருப்பில் தங்கியுள்ளார். அதற்கு பதிலாக, அவர் ஸ்டான்மோர் சந்திரவங்க பகுதியில் ஒரு உத்தியோகபூர்வ இல்லத்தை கேட்டுள்ளார். குடியிருப்பை மாற்றுமாறு ...

மேலும்..

கறுப்புச் சந்தை மோசடியாளர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி – டொலரில் ஏற்படும் மாற்றம்..T

கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வமற்ற பணச் சந்தை (கறுப்புச் சந்தை) ஊடாக டொலரின் விலையை செயற்கையாக உயர்த்த பல கறுப்புச் சந்தை வர்த்தகர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்த போது தினமும் மத்திய வங்கி டொலருக்கு நிர்ணயித்த பெறுமதியை விட சுமார் ...

மேலும்..

தொழிலாளர்கள் சட்ட சீர்திருத்தங்களுக்கு நாணய நிதியம் கோரிக்கை விடுக்கவில்லை! என்கிறார் மனுஷ

அரசாங்கத்தின் புதிதாக முன்மொழியப்பட்ட தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் சர்வதேச நாணய நிதியம் அல்லது வேறு ஏதேனும் ஒரு அமைப்பால் இயற்றப்பட்டதோ அல்லது முன்மொழியப்பட்டதோ அல்ல என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மறுத்துள்ளார். புதிய தொழிலாளர் சட்டங்களை இயற்றுமாறு ...

மேலும்..