சிறப்புச் செய்திகள்

இலங்கையின் முதலாவது தாலிக்கு பொன்னுருக்கல் மணவறை திறப்பு!

கொழும்பு செட்டியார்தெருவில் அமைந்திருக்கும் பிரபல தங்க நகை மாளிகையான 'பழமுத்து முத்துக்கருப்பன் செட்டியார் ஜூவலர்ஸ்' அங்கே பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள  இலங்கையின் முதலாவது தாலிக்குப் பொன்னுருக்கல் மணவறையை திறந்து வைத்துள்ளது. கொழும்பில் பொன்னுருக்கலுக்காகவே பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட முதல் பொன்னுருக்கு மணவறை இதுவாகும். திருமணத்தில் பொன்னுருக்குதலுக்கு மிக ...

மேலும்..

கனேடியத் தமிழ் பேரவையால் 70 வட்சம் ரூபாவுக்கு மருந்து! வவுனியா பொது வைத்தியசாலைக்கு வழங்கல்

கனேடியத் தமிழ் பேரவையால் வவுனியா வைத்தியசாலைக்கு 70 லட்சம் ரூபா பெறுமதியான  மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கனேடியத் தமிழ் பேரவை ஆண்டுதோறும் தமிழ் கனேடியர்களின் நிதியுதவியின் ஊடாகப் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் இலங்கையில் தற்போது நிலவிவரும் மோசமான பொருளாதார ...

மேலும்..

மக்களுக்கோ மக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கோ எதிராகச் செயற்படுபவர்கள் துரத்தியடிக்கப்படுவார்கள்! கோவிந்தன் கருணாகரம் ஆக்ரோஷம்

மக்களுக்கோ மக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கோ எதிராகச செயற்படும் எந்த அரசாங்கத்தினையும் தேர்தல் மூலமாக மாத்திரமல்ல வேறுவிதமாகவும் துரத்தியடிக்கும் நிலை உருவாகும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ஊடக ...

மேலும்..

விடுபட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கும் எரிபொருளைகள் வழங்கப்படுதல் வேண்டும்!  மீனவர்கள் கோரிக்கை

சீன அரசாங்கத்தால் வடமாகாண மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மானிய எரிபொருள் விநியோகத்தில் விடுபட்ட படகுகளின் உரிமையாளர்களுக்கும் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழில் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்.எம்.ஆலம் கேட்டுக்கொண்டார். ஊடக சந்திப்பில் பேசிய அவர், 'சீன அரசாங்கத்தால் வடமாகாண ...

மேலும்..

முதலீட்டு செயல்முறைகளை எளிமையாக்க புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானம் திலும் அமுனுகம தகவல்

இலங்கையில் தற்போதுள்ள சிக்கலான சட்டங்களுக்குப் பதிலாக இந்த வருட இறுதிக்குள் முதலீடுகள் தொடர்பான புதிய சட்டம் கொண்டுவரப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், இலங்கையில் முதலீடு செய்வதற்கான ...

மேலும்..

விரும்பியோ விரும்பாமலோ விரைவாக ஒரு தேர்தலுக்குச் செல்ல வேண்டும்!  தெற்கின் கருத்துக்கள் கட்டியம் கூறுகின்றன என்கிறார் சுரேஷ்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான முரண்பாடு, விரைவில் தேர்தல் ஒன்று நடைபெறும் என்பதை எடுத்துக்காட்டுவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ...

மேலும்..

உடனடியாக அதிகரித்த சில பொருட்களின் விலை..T

கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சந்தையில் பொருட்களின் விலைகள் உடனடியாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறக்குமதியாளர்கள் பொருட்களை அதிக விலைக்கு விற்பதாகவும் இதனால் சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்த விலைகள் ...

மேலும்..

இலங்கையின் தேசிய பாரம்பரியத்தை அரசிடம் இருந்து காப்பாற்றி உதவுக! யுனைஸ்கோவிடம் கம்மன்பில கோரிக்கை

'இலங்கையின் தேசிய பாரம்பரியத்தை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பாதுகாக்க உதவுமாறு' ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார ஸ்தாபனத்திடம்  நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கடிதத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - வடக்கு மற்றும் ...

மேலும்..

யானையை ஏற்றிச் செல்ல தாய்லாந்து விமானம் வருகிறது!

  முத்துராஜா என்ற யானையை (சக்சுக்ரின்) ஏற்றிச் செல்வதற்காக தாய்லாந்து ஏர்லைன்ஸின் சிறப்பு சரக்கு விமானம் இம்மாதம் 24 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. இந்த யானை கட்டுநாயக்காவிலிருந்து சியன்மாய் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இதற்கான விமானப் பயண நேரம் 6 மணி நேரமாகும். இலங்கைக்கு ...

மேலும்..

566 கி.மீ. தூரத்தை 3 நாள்களில் நடந்து சென்று பொகவந்தலாவை இரட்டையர் சாதனை படைப்பு!

  யாழ்ப்பாணத்திலிருந்து காலி வரையிலான 566 கிலோ மீற்றர் தூரத்தை மூன்று நாள்களில் நடந்தே சென்று சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பொகவந்தலாவையை சேர்ந்த இரட்டையர் வவுனியாவை வந்தடைந்தனர். பொகவந்தலாவை, கொட்டியாக்கலை தோட்டத்தை சேர்ந்த இரட்டையர் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் தமது சாதனை ...

மேலும்..

மன்னாரில் உள்ள வளங்களை பாதுகாக்கக்கோரி கவனவீர்ப்பு!

  மன்னார் மாவட்டத்தில் உள்ள வளங்களைப் பாதுகாக்கக் கோரி சூழல் பாதுகாப்பிற்கான கவனவீர்ப்பு போராட்டம் மன்னாரில் இடம் பெற்றது. மன்னார் கறிற்றாஸ் - வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உள்ள அலுவலகத்திற்கு முன் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குநர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் இந்த கவனவீர்ப்பு ...

மேலும்..

மூளைச்சாவடைந்து இறப்போரின் சிறுநீரகங்களை தானமாக வழங்க உறவினர்கள் முன்வரவேண்டும்! சிறுநீரக வைத்திய நிபுணர் எஸ்.மதிவாணன் கோரிக்கை

  மூளைச்சாவடைந்து இறந்தவரின் சிறுநீரகத்தை தானமாக வழங்குவதற்கு உறவினர்கள் முன் வர வேண்டும் என சிறுநீரக வைத்திய நிபுணர் எஸ்.மதிவாணன் கோரிக்கை விடுத்தார். சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் போட்டி தொடர்பாக இடம்பெற்ற ...

மேலும்..

ஆற்றைக் கடப்பதற்காக மொட்டுக் கட்சியினர் பயன்படுத்திய மரக்குற்றியே ஜனாதிபதி ரணில்! அஜித் பி பெரேரா சாட்டை

மொட்டு கட்சியினர் தமது அரசியல் கட்சியை ஜனாதிபதிக்கு விற்பனை செய்வதற்கு தயாரில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆற்றை கடப்பதற்காக மொட்டு கட்சியினரால் பயன்படுத்தப்பட்ட மரக்குற்றி மாத்திரமே. அந்த மரக்குற்றி மீதேறி மொட்டு கட்சியினர் கரையை அடைந்ததன் பின்னர், மரக்குற்றியை கைவிட்டுவிடுவார்கள் என முன்னாள் ...

மேலும்..

தொல்பொருள் மரபுரிமைக்கு எதிரான ரணிலின் கருத்தை பெரமுன ஏற்குமா? கிண்டிவிடுகிறார் கம்மன்பில

  சிங்கள பௌத்த தனித்துவத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த பொதுஜன பெரமுனவினர் தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களை ஏற்றுக்கொள்வார்களா? ஜனாதிபதியின் முறையற்ற செயற்பாடுகளுக்கு பொதுஜன பெரமுனவினர் பொறுப்புக் கூற வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற ...

மேலும்..

கால்நடைகளிடையே தோல்கழலை நோய் தீவிரம்: ஜம்இய்யதுல் உலமாவுக்கு ஹலீம் அவசர கடிதம்!

  நாடளாவிய ரீதியில் கால்நடைகளிடையே தோல்கழலை நோய் பரவி வருகிறது. முஸ்லிம் மக்கள் உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றத் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் கால்நடைகளிடையே இந்த நோய் பரவல் காரணமாக உழ்ஹிய்யாவுக்காக மாடுகளை பயன்படுத்துவது நாட்டில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தும். இந்நிலையில் இது தொடர்பில் மார்க்க ...

மேலும்..