சிறப்புச் செய்திகள்

ஜனாதிபதி தனித்து செயற்பட்டால் அவரை பின் தொடரமாட்டோமாம்! சனத் நிஷாந்த இப்படிக் கருத்து

  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மை விட்டு தனித்து செயற்பட்டால் நாங்கள் அவரை பின்தொடர மாட்டோம். ஏனெனில் பெரும்பான்மை பலம் பொதுஜன பெரமுனவிடமே உள்ளது. அரசாங்கத்தின் சகல கொள்கைகளையும் செயற்படுத்த வேண்டுமாயின் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை முக்கியமானது என்பதை சகலரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என ...

மேலும்..

இலங்கையில் அமெரிக்க டொலரில் ஏற்படும் சடுதியான மாற்றம்!..T

இலங்கையில் மீண்டும் அமெரிக்க டொலரின் பெறுமதி வலுப்பெற ஆரம்பித்துள்ளது. அதன்படி நாட்டிலுள்ள பல வர்த்தக வங்கிகள் இன்று (15.06.2023) வௌியிட்டுள்ள வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் டொலரின் பெறுமதி உயர்ந்துள்ளது. அந்த வகையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 315 ரூபாவாகவும், ...

மேலும்..

அமெயிடமிருந்து 46 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள், மருத்துவ உகரணங்கள் கிடைக்குமாம்!

  அமெரிக்காவின் சர்வதேச மருத்துவ உதவி திட்டத்தால் 46 மில்லியன் டொலர் பெறுமதியுடைய அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. இவை அடுத்த மாதமளவில் இலங்கைக்கு வழங்கப்படும் என்று குறித்த வேலைத் திட்டத்தின் செயற்பாட்டு மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் ...

மேலும்..

தேசிய கடன் மறுசீரமைப்பு, வரி அறவீட்டு முறைமை தளர்வுகள் தொடர்பாக அரசு வலியுறுத்த வேண்டும்! நாணய நிதியத்திடம் என்கிறார் எரான் விக்கிரமரத்ன

  சர்வதேச நாணய நிதியத்துடன் செப்ரெம்பரில் இடம்பெறவுள்ள பேச்சின் போது தேசிய கடன் மறுசீரமைப்பு மற்றும் வரி அறவீட்டு முறைமை என்பவற்றில் தளர்வுகளை ஏற்படுத்தல் தொடர்பாக அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். கொழும்பிலுள்ள ...

மேலும்..

கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான ஆய்வின் பிரகாரமே கடன்மறுசீரமைப்புச் செயன்முறை! மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் தெரிவிப்பு

  பொருளாதாரக் குறிகாட்டிகள் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிகவேகமாக முன்னேற்றமடைந்து வருகின்றபோதிலும், சர்வதேச நாணய நிதியத்தால் மதிப்பிடப்பட்ட தரவுகளை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான ஆய்வின் பிரகாரமே கடன்மறுசீரமைப்புச்செயன்முறை முன்னெடுக்கப்படுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய ...

மேலும்..

நாடு வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் ரணிலின் காலை வாரிவிடுவது முறையற்றது! பிரசன்ன ரணதுங்க மனவருத்தம்

  அமைச்சு பதவி இல்லாத காரணத்தால் சிரேஷ்ட அரசியல்வாதிகள் அதிருப்தியடைந்திருக்கலாம். நாடு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. பொருளாதார முன்னேற்றத்துக்காக ஜனாதிபதி எடுத்த பிரபல்யமடையாத தீர்மானங்கள் வெற்றி பெற்றுள்ளன. ஆகவே, ஜனாதிபதியின் காலை வாரி விடுவது முறையற்றது என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ...

மேலும்..

சதிநடவடிக்கைகள் மூலம் சில குழுக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கின்றன! ருவான் சாடல்

  நாட்டில் ஸ்திரதன்மையேற்பட்டுள்ளதால் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்படசில குழுக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கின்றன என ஐக்கியதேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்த்தன குற்றம்சாட்டியுள்ளார். நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருந்தவேளை ஜனாதிபதி பொறுப்பை தற்போதைய ஜனாதிபதி பொறுப்பேற்றார் எனத் தெரிவித்துள்ள அவர், அவ்வேளை ஜனாதிபதியாக ...

மேலும்..

வடக்கில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் முன்னெடுக்கவுள்ள விசேட திட்டங்கள்!

வடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமான துடுப்பாட்டப் போட்டி மற்றும் வலைப்பந்தாட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த போட்டிகள் யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தினால் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது வருடமாக நாடாத்தப்படவுள்ள ...

மேலும்..

இலங்கைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம் : அமெரிக்கா வலியுறுத்தல்!

இலங்கையில் தற்போதுள்ள நெருக்கடி நிலைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதென அமெரிக்காவின் திறைசேரியின் செயலாளர் ஜனெட் ஜெலென் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட வேண்டியதும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இலங்கையின் நடவடிக்கைகளை அவதானித்து வருவதுடன், ...

மேலும்..

உலக சாதனை படைத்த இலங்கை இராணுவ வைத்தியசாலை

இலங்கை இராணுவ வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய குழுவினர்,  மனித உடலில் இருந்து மிகப்பெரிய சிறுநீரகக் கல்லை வெற்றிகரமாக அகற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இச் சத்திர சிகிச்சையானது கடந்த வியாழக்கிழமை  கொழும்பு இராணுவ வைத்திய சாலையில் இடம்பெற்றுள்ளது. இச் சத்திர சிகிச்சையில் வைத்தியர்களான கே. ...

மேலும்..

உச்சி மாநாட்டில் உரையாற்றுங்கள்: ரணிலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு

  பாரிஸில் நடைபெறவுள்ள உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த உச்சி மாநாடு எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்..

ரணில் ஒரு சிறந்த தலைவர் அல்லர்!

கண்ணாடி முன் செல்லும் போது நாட்டுக்கு தலைமை தாங்கக்கூடிய ஒருவர் தனக்கு தெரிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாட்டுக்கு எவரால் சிறந்த தலைமைத்துவத்தை வழங்க முடியும் என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...

மேலும்..

உள்ளூர் பேரூந்து சேவைகள் தொடர்பாக வவுனியாவில் விசேட தீர்மானம்!

வவுனியாவில் உள்ளூர் சேவைகளில் ஈடுபட்டுவரும் அரச தனியார் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் வரை சென்று ஐந்து நிமிடங்கள் தரித்து நின்று சேவையில் ஈடுபடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டச் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில் ...

மேலும்..

ராஜபக்ஷக்கள் நாட்டுக்கு இழைத்த அநீதிகளை மக்கள் மறக்கமாட்டார்! எரான் விக்ரமரட்ண தெரிவிப்பு

இந்நாட்டு மக்கள் ஒருபோதும் ராஜபக்ஷக்கள் நாட்டுக்கு இழைத்த அநீதிகளை மறந்து விடமாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ண குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

நாட்டின் தொல்பொருள் திணைக்களம் பௌத்தத்துக்கு மட்டும் சொந்தமல்ல! அகிலவிராஜ் கூறுகிறார்

தொல்பொருள் திணைக்களம் பௌத்தத்துக்கு மட்டும் சொந்தமான விடயமல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி ...

மேலும்..