சிறப்புச் செய்திகள்

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடு – இம்மாதம் முதல் தடை தளர்த்தப்படுமா..!

கடந்த மூன்று வருட காலமாக வாகன இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் சுங்க வருமானம் குறைந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்பார்த்த வருமானம் அத்துடன் வாகன இறக்குமதி உட்பட பல வகையான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வரவு செலவு திட்டத்தில் எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியவில்லை ...

மேலும்..

மர்மமான முறையில் உயிரிழந்த வைத்தியர்! விசாரணையில் வெளியான தகவல்

தம்புத்தேகம அரச வைத்தியசாலையில் பணியாற்றிய 35 வயதுடைய திருமணமான வைத்தியர் ஒருவர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புத்தேகம வைத்தியசாலையின் சிறுநீரக பிரிவில் கடமையாற்றிய கொட்டப்பிட்டி நாரம்மல பகுதியைச் சேர்ந்த அமில சதகெலும் திசாநாயக்க ...

மேலும்..

மீன் கொள்வனவு செய்ய இன்று முதல் QR நடைமுறை…

கியூ.ஆர் முறையின் ஊடாக மீனை கொள்வனவு செய்ய நுகர்வோருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக, இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.பி.உப்புல் தெரிவித்துள்ளார். இதன் ஆரம்ப நிகழ்வு பௌத்தலோக்கா மாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் கூட்டுத்தாபன விற்பனை நிலையத்தில், மொபிட்டல் நிறுவனத்தின் அனுசரனையுடன் இன்று(13.06.2023) காலை நடைபெற்றது. நுகர்வோரிடம் ...

மேலும்..

ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தின் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய நன்மைகள்! கிடைக்கும் சாத்தியம் என்கிறார் ஆசுமாரசிங்க

2024 ஆம் ஆண்டில் இலங்கைக்கு ஜப்பானில் 30 ஆயிரம் தொழில் வாய்ப்புக்களை வழங்கவும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அனுப்பவும் ஜப்பான் அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. அதனால் ஜப்பானின் உதவியுடன் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட ...

மேலும்..

மகனை தாயகம் அனுப்புமாறு இந்தியப் பிரதமரிடம் சாந்தனின் தாயார் கோரிக்கை!

இந்தியச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சாந்தனின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் உள்ளிட்ட 7 பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் ...

மேலும்..

நிமால் சிறிபால உள்ளிட்டோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாதாம்! மைத்திரி கூறுகிறார்

  அமைச்சுப் பதவிகளைப் பெற்ற 6 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவோடு இடமபெற்ற பல சுற்று கலந்துரையாடல்களை அடுத்து அவர் இந்த ...

மேலும்..

மருதமடு அன்னையின் ஆடித் திருவிழா குறித்து அரச அதிபர் தலைமையில் ஆராய்வு!

மருதமடு அன்னையின் ஆடித் திருவிழா குறித்து அரச அதிபர் தலைமையில் ஆராயப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி.கிறிஸ்து நாயகம் அடிகளார் தெரிவித்தார். மன்னார் மறை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு முன் ஏற்பாடுகள் ...

மேலும்..

ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸை சந்தித்தார் சுமந்திரன்

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸை தமிழ் தேசய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது,வடக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள், நிர்வாக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. வடக்கு ...

மேலும்..

ஊடகங்களுக்கு ஒழுக்கநெறி கட்டாயம் இருக்க வேண்டும்! ஆசு மாரசிங்க எச்சரிக்கை

  ஊடக நெறியைப் பின்பற்றும் ஊடகங்களை தற்போது காண முடியாமல் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் ...

மேலும்..

யாழில் இருந்து நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான பாத யாத்திரை முன்னெடுப்பு!

நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்க்கான தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் வரையான பாதயாத்திரை இன்று ஆரம்பமாகியது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளர் தலைமையில் இடம்பெறும் இந்த யாத்திரை சந்நிதியான் ஆலயத்தின் பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் தேசிய ...

மேலும்..

நாட்டு மக்கள் ஆணையைப் புறந்தள்ளி ஆட்சியை கொண்டுசெல்லவே முடியாது! ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்து

  மக்கள் ஆணையைப் புறந்தள்ளி ஆட்சியைக் கொண்டுசெல்லவே முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், மக்களின் ஆணைக்கு எதிராக ஆட்சியைத் தொடர்வது ஜனநாயக விரோதமானது என்றும் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பாக அவர் ...

மேலும்..

இரு மாதங்களுக்குள் இ – டிக்கெட் முறை! பந்துல குணவர்தன அறிவிப்பு

  எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இ - டிக்கெட் முறையை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த அவர், இதன் மூலம் மோசடி ஊடாக இழந்த வருமானத்தை மீளப்பெற முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த ...

மேலும்..

இரண்டு நாள்களுக்கு காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுக! சுகாதார அதிகாரிகள் கோரிக்கை

  இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பவர்கள் கட்டாயம் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஓய்வு எடுப்பதே மிக முக்கியமான விடயம் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே ...

மேலும்..

சுதந்திரமாக அறிக்கையிட சந்தர்ப்பங்களை வழங்குக! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பகிரங்கம்

  சமூகத்தில் உள்ள தவறுகளை திருத்தும் பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உள்ளது. அந்த பொறுப்பை நிறைவேற்ற அவர்களுக்கு ஊடக சுதந்திரம் முக்கியமாகும். எனவே, ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமாக அறிக்கையிட சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் ...

மேலும்..

கொழும்பில் வெள்ளத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைக்க வேலைத்திட்டம்! அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு என்கிறார் பிரசன்ன

  கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை குறைப்பதற்கும் நிலையான நீண்டகால தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவைப் பத்திரமொன்றை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இலங்கை காணி மீட்புக் கூட்டுத்தாபனத்தால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு மாநகரப் ...

மேலும்..