ஊழல், மோசடிகள் சட்ட மூலம் அரசுக்கு சார்பானதாக உருவாக்கப்படக் கூடாது! எரான் விக்கிரமரத்ன திட்டவட்டம்
ஊழல், மோசடி சட்ட மூலம் அரசாங்கத்துக்கு சார்பானதாக உருவாக்கப்படக் கூடாது. எனவே இதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் சட்டத்தரணிகள் , வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி ...
மேலும்..