சிறப்புச் செய்திகள்

யாழ்.அச்சுவேலி விவசாயியால் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம் கண்டு பிடிப்பு!

வெங்காயச் செய்கையை இலகுவாக்கும் வகையில் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றை யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உருவாக்கியுள்ளார். குறித்த விவசாயி லாண்ட் மாஸ்டர் இயந்திரத்தை பயன்படுத்தி வெங்காயத்தை நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் செலவினங்களைக் குறைத்து ...

மேலும்..

சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தேத்தாவாடி பகுதியில் சிக்கினர்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் வியாழக்கிழமை கொழும்பில் இருந்து வருகை தந்த புவிச்சரிதவியல் சுரங்க பணியக திணைக்கள அதிகாரிகளிடம் வசமாக மாட்டிக் கொண்டனர். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் ...

மேலும்..

புனை பெயரினாலேயே புகழ்பெற்ற மூத்த ஆளுமை கலைவாதி கலீல்! மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் அனுதாபம்!

புனைபெயராலேயே புகழ்பெற்ற கலைவாதி கலீல் இறையடி சேர்ந்தமை பெரும் கவலையளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கலைவாதி கலீலின் மறைவு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது - மன்னார், மூர்வீதியைப் பிறப்பிடமாகக்கொண்ட கலீலின் ...

மேலும்..

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? கேள்விக்கு தடுமாறிய மொறகொட!

விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும் என்று எனக்கு தெரியவில்லை  என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொறகொட இதனை தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கான நீண்ட பேட்டியொன்றின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இதனைத் ...

மேலும்..

பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் உள்வாங்கப்படுதல் வேண்டுமாம்!  டயனா கமகே கோரிக்கை

பாலியல் மற்றும் பாலியல் நோய் தொடர்பில் போதிய தெளிவு இல்லாத காரணத்தால் பெரும்பாலான சிறுவர்கள், இளைஞர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள். பாலியல் நோய் என்றால் என்ன? என்பது கூட பெரும்பாலான தரப்பினருக்குத் தெரியாது. ஆகவே நாட்டின் கல்வி முறைமையில் பாலியல் ...

மேலும்..

2015 – 2020 வருடங்களில் நாட்டுக்கு 24,98,714 வாகனங்கள் இறக்குமதி! நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் தகவல்

2015 - 2020 இற்கு இடைப்பட்ட  காலங்களில் நாட்டுக்கு 24 லட்சத்து 98 ஆயிரத்து 714 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் நாட்டில் 5 பேருக்கு ஒருவர் வாகனம் கொள்வனவு செய்துள்ளனர் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ...

மேலும்..

திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு மருந்துவப் பொருள்கள் கையளிக்கப்பட்டன!

வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருந்து சார் பொருள்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) கையளிக்கப்பட்டன. திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கிணங்க, கண் சத்திர சிகிச்சை நோயாளர்களின் நலன் கருதி கண் வில்லைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று ...

மேலும்..

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவுக்கு ஹக்கீம் நியமனம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளார் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகரின் அறிவிப்பு ...

மேலும்..

டெங்கு பரவலைத் தடுப்பதற்கு காரைதீவு வீடுகள் சோதனை!

(நூருல் ஹூதா உமர் ) காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜனன் வழிகாட்டலின் கீழ் காரைதீவு 02 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் கிராம உத்தியோகத்தர் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழு ஒன்று டெங்கு நுளம்பு பெருக்கத்தை தடுக்கும் முகமாக ...

மேலும்..

கிணற்றில் விழுந்து   உயர்தர மாணவி பலி

புன்னைநீரா விகிராம அலுவலர் பிரிவுக்குற்ப்பட்ட  புன்னைநீராவி பகுதியில் வீட்டில்  இருந்தநிலையில் கானாதகாரணத்தால் கடந்த புதன்கிழமை தேடியநிலையில், அன்று இரவு தோட்டக்கிணற்றில் சடலமாக மீட்க்கப்பட்டு   இறந்தமாணவி   க.பொ.தா உயர்தரம் கற்றுவருபர்  பாவலன் பானுசா (வயது 18) என அறியவந்தது. சடலம் பிரேதபரிசோதனைக்காக ...

மேலும்..

மட்டக்களப்பு கடற்றொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணெய் வழங்குதல்!

ந.குகதர்சன் மட்டக்களப்பில் தெரிவுசெய்யப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணெய் வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது வியாழக்கிழமை  மட்டக்களப்பு, பாலமீன்மடு மீனவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றது. கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சுதாகரன் சியாந்த் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதற்கட்டமாக 86 மீனவர்களுக்கு தலா 75 ...

மேலும்..

பால்நிலை சமத்துவம் மற்றும் ஒப்புரவுக்கான நிலையத்தால் வாழ்வாதாரஉதவிகள் வழங்கல்!

யாழ். பல்கலைக்கழகத்தின் பால்நிலை சமத்துவம் மற்றும் ஒப்புரவுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில், பெண்களுக்கான உதவி வழங்கும் திட்டம் நேற்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழகத்தின் பால்நிலை சமத்துவம் மற்றும் ஒப்புரவுக்கான  நிலையத்தின் ஏற்பாட்டில் ...

மேலும்..

தேசிய சுற்றாடல் தினத்தில் சாய்ந்தமருதில் மரம்நடுகை

நூருல் ஹூதா உமர் தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது  பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடற்கரையோர பிரதேசங்களில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் மரநடுகை நிகழ்வு  இடம்பெற்றது. இந்நிகழ்வில் விசேட அதிதியாக பொறியியலாளர் எம்.சி .கமால் நிஸாத்தும், அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா , நிர்வாக ...

மேலும்..

கல்முனை பிரதேச செயலக விவகாரம்: ஹரீஸ் எம்.பி., கலீல் ரஹ்மான் ஆகியோரை இடையீட்டு மனுதாரர்களாக ஏற்றது நீதிமன்று!

நூருல் ஹூதா உமர் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.கலீலுர் ரஹ்மான் ஆகியோர் இடையீட்டு மனுதாரர்களாக ஏற்றுக்கொண்ட கல்முனை உப பிரதேச செயலக வழக்கில் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்வு தொடர்பில் ...

மேலும்..

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கு மேலும் சலுகை! விவசாய அமைச்சர் உறுதி

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அரவீர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் அடுத்த வாரம் முதல் யூரியா உரம் மூடையொன்றை 9 ஆயிரம் ரூபாவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது 19 ஆயிரத்து 500 ...

மேலும்..