சிறப்புச் செய்திகள்

அரச அலுவலகங்களுக்காக வீணடிக்கப்படுகின்றது பணம்! சமிந்த விஜேசிறி குற்றச்சாட்டு

அனைத்து அரச நிறுவனங்களும் அரசாங்கத்துக்குச் சொந்தமான கட்டடங்களில் மாத்திரமே செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து அரச நிறுவனங்களும் வரி செலுத்துவோரின் பணத்தாலேயே பராமரிக்கப்படுவதாகத் தெரிவித்த விஜேசிறி, ...

மேலும்..

சிங்கப்பூர் தேர்தலில் களமிறங்கும் தமிழன்!

சிங்கப்பூரில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூரின் சிரேஷ்ட அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம் களம் இறங்கவுள்ளார். இவர் யாழ்ப்பாணம் உரும்பிராய்ப் பகுதியை தாய் தந்தையரின் பிறப்பிடமாகக் கொண்டவராவார். சிங்கப்பூரின் மூத்த அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம் ஜனாதிபதி தேர்தலில் ...

மேலும்..

இலவசக் கல்வியை மாணவர்கள் முழுமையாக அனுபவிக்கவில்லை! ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு

இலவசக் கல்வியை மாணவர்கள் முழுமையாக அனுபவிப்பதாக அரசாங்கம் கூறிவது பெரும் பொய் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைவது இலவசக் கல்வியால் அல்ல, தனியார் பணத்தால் மட்டுமே எனவும் அவர் ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கைதுக்கு வைகோ கண்டனம் வெளியீடு!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் ஜூன்-2 ஆம் திகதி மாலை மக்கள் சந்திப்புக்காகச் சென்ற, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது சிங்கள அரசின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தாக்கியதுடன், பொலிஸ் சீருடையிலிருந்த ...

மேலும்..

எதிர்கால வேலைத்திட்டத்தை வலுப்படுத்த சுகாதார மாநாடு! கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பங்கேற்பு

ஹூஸ்பர் சுகாதாரத் துறையில் எதிர்கால வேலைத்திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாண சுகாதார மாநாடு நாராஹேன்பிட்டியில்  உள்ள தேசிய இரத்த மாற்று நிலையத்தின் கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தலைமையில் நடைபெற்றது. இதன் போது சுகாதார துறையில் காணப்படும் ...

மேலும்..

பக்கவாதம் தொடர்பான விழிப்புணர்வு கலந்தாய்வு!

பாறுக் ஷிஹான் பாரிசவாதம் தொடர்பான விழிப்பூட்டல் கலந்துரையாடல் கல்முனை நீதிமன்ற கட்டடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டடத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்டம்  கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி  தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பமானதுடன்   கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி, ...

மேலும்..

ஜனநாயத்துக்கான முக்கியமான அம்சம் கருத்துசுதந்திரமே ஆகும்! ஜூலி சங் வலியுறுத்து

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்க வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது ருவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை ஒவ்வொரு பிரஜைக்கும் கருத்து சுதந்திரத்துக்குள்ள உரிமையே ஜனநாயகத்துக்கான முக்கியமான அம்சம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையை ...

மேலும்..

10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு..T

10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும். புதிய ...

மேலும்..

குருந்தூர்மலை வழக்கு விவகாரம்: செப்ரெம்பர் 14 இற்கு ஒத்திவைப்பு!

விஜயரத்தினம் சரவணன் குருத்தூர் மலையில் பௌத்தவழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன் மற்றும் சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோருக்கு எதிராக பௌத்ததேரர்களால் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த ...

மேலும்..

அரசியலில் ஓரங்கட்டப்பட்டஅநாதைக் கோமாளிகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சாடுகின்றனர்! கொட்டகலை பிரதேசசபை முன்னாள் தவிசாளர் காட்டம்

அரசியலில் ஓரங்கட்டப்பட்டு அநாதைகளாக்கப்பட்டுள்ள ஒரு சில கோமாளிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும், அதன் பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமானையும் விமர்சித்து அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்றனர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் பிரிவிற்கான பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கொட்டகலை ...

மேலும்..

யானை தாக்கி ஓட்டோ சேதம்!

எப்.முபாரக் கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  சீனி புர பகுதியில் காட்டு யானை ஓட்டோ ஒன்றைத் தாக்கியதில் சேதமடைந்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொசன் பண்டிகைக்காக தனது மகளைப் பார்ப்பதற்காக கண்டியில் இருந்து சென்ற ஓட்டோ நேற்று (வியாழக்கிழமை)  அதிகாலை வீட்டில் வைத்து இவ்வாறு காட்டு ...

மேலும்..

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் உலக சுற்றாடல் தின நிகழ்வுகள்!

( கல்முனை நிருபர்) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீடத்தின் புவியியற்துறையால் உலக சுற்றாடல்தினம் கலைகலாசார கேட்போர் கூடத்தில் புவியியற்துறைத் தலைவர் கே. நிஜாமிர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஏ.றமீஸ் அபூபக்கர் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் விஷேட அதிதியாக ...

மேலும்..

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு கருத்தரங்கு!

நூருல் ஹூதா உமர் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் தலைமையில் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று உலக சுற்றுச்சூழல் தினமான திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. கல்முனை பிராந்திய சுற்றுச்சூழல் மற்றும் தொழில் வாண்மை பிரிவின் ...

மேலும்..

திருகோணமலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

ஹூஸ்பர் திருகோணமலை வெருகல் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வட்டுவான் க வித்தியாலயம், திருவள்ளுவர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வானதுவெருகல் பிரதேச செயலகத்தில்  இடம்பெற்றதுடன் இதனை திருகோணமலை மாவட்ட செயலக பிரதம ...

மேலும்..

ஹைபொரஸட் தமிழ் வித்தியாலய மாணவர்களின் முன்னுதாரணமான செயல்…

இன்று(08) க.பொ.த சாதாரண தர  பரிட்சையை நிறைவு செய்த மமா.வ. ஹைபொரஸட் தமிழ் வித்தியாலய மாணவர்கள் தாம் பரீட்சையின் போது பயன்படுத்திய அருணோதய இந்து கல்லூரியின் பரீட்சை மண்டபம் , சுற்றுச்சூழல் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்து விட்டு , தமக்கு ...

மேலும்..