சிறப்புச் செய்திகள்

சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் வங்கி கடன்கள் மறுசீரமைக்கப்படவேண்டும் ஹர்ஷ டி சில்வா அரசிடம் கோரிக்கை

சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், கைத்தொழில் துறையினர் பெற்றுக்கொண்டுள்ள வங்கி கடன்களை மறுசீரமைக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் வீழ்ச்சியடைந்துள்ள தொழில் துறையை மேம்படுத்த முடியாது. பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறையினருக்கு நிவாரணம் வழங்க  அவசர சட்டம் ...

மேலும்..

நாட்டின் ஊடகத்துறையை முடக்கி ஊழலை இல்லாதொழிக்க முடியாது!  இராதாகிருஸ்ணன் தெரிவிப்பு

ஊடகத்துறையை முடக்கி  நாட்டில் ஊழலை இல்லாதொழிக்க முடியாது. ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை முறையற்றதாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் ...

மேலும்..

நிவாரணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நேர்ந்துள்ளது?   கபீர் ஹாசிம் கேள்வி

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மற்றும் கைத்தொழில் துறையினருக்கு நிவாரணம் வழங்குமாறு மத்திய வங்கி விடுத்த சுற்றறிக்கைக்கு அமைய தொழில் துறையினருக்கு நிவாரணம் கிடைக்கப்பெறவில்லை. நிவாரணம் வழங்கலுக்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கு நேர்ந்தது என்ன என்பதை ஆராய வேண்டும் ...

மேலும்..

ஜயசுந்தர, கப்ரால், பஷிலுக்கு பொருளாதார பாதிப்பு இல்லை! நடுத்தர மக்களே பலிக்கடா என்கிறார் அநுர

பொருளாதாரப் பாதிப்பால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பி.பி.ஜயசுந்தர, கப்ரால், பஷில் ஆகியோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை அவர்கள் சுகபோகமாக வாழ்கிறார்கள். பொருளாதாரப் பாதிப்புக்குப் பொறுப்புக் கூறத் தேவையில்லாத நடுத்தர மக்களே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவே உண்மை ...

மேலும்..

சிலவங்கி அதிகாரிகள் மோசடிகளில் ஈடுபாடு! நீதி அமைச்சர் விஜயதாஸ குற்றச்சாட்டு

வங்கி அதிகாரிகள் சிலர் அடகு சொத்து மோசடிகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் ஏல விற்பனைகளின்போது சூழ்ச்சியான வகையில் அந்த சொத்துக்களை தங்களின் ஆள்களையே கொண்டு கொள்வனவு செய்யும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சிறிய மற்றும் ...

மேலும்..

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்க சம்மேளனம் ஆகியவற்றின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. கொழும்பில் நடைபெற்ற சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்க சம்மேளளத்தின் தலைவர்களுக்கான மாநாடு தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ...

மேலும்..

லங்கா பிரிமியர் லீக் தொடருக்கு முழுமையான ஆதரவு லைக்கா நிறுவன ஸ்தாபகர் சுபாஸ்கரன் உறுதியளிப்பு!

லைக்கா நிறுவனத்தின் ஸ்தாபகர் அல்லிராஜா சுபாஸ்கரனை லங்கா பிரிமியர் லீக்கினை ஒழுங்கமைக்கும் ஐபிஜி குழுமத்தின்  பிரதம நிறைவேற்று அதிகாரியான அனில் மோகன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இந்த ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடருக்கான தனது முழுமையான ...

மேலும்..

வரிசை யுகம் மீண்டும் வெகுவிரைவில் வரும்! சம்பிக்க ஆரூடம்

பொருளாதார பாதிப்புக்குத் தற்காலிக இடைவேளை மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் வரிசை யுகம் மீண்டும் தோற்றம் பெறும். கடன் மறுசீரமைப்பின் தாக்கம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துக்கு பின்னரே வெளிப்படும். ஆகவே, அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுவது கட்டாயமாகும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற ...

மேலும்..

பரீட்சை மண்டபத்துக்குள் ஓடியவர் யார்? கஜேந்திரகுமாரா ? புலனாய்வு தரப்பினரா? சிறிதரன் சபையில் காட்டத்துடன் கேள்வி

பரீட்சை மண்டபத்துக்கு ஓடியவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமா? அல்லது புலனாய்வு தரப்பினர் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்களா? முறையான விசாரணை செய்யாமல் சபையில் பொய்யான விடயங்களைக் குறிப்பிட்டு நாட்டு மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ...

மேலும்..

கோட்டாவுக்கு இல்லம் மட்டுமல்ல ஆடையையும் கழற்றிக் கொடுப்பார் வெளிவிவகார அமைச்சர்! சாணக்கியன் கிண்டல்

பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மலலசேகர மாவத்தை பகுதியில் அதிக சத்தம் என்பதால் வெளிவிவகாரத்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்ட இல்லம் வழங்கப்பட்டுள்ளது. வெளிவிவகாரத்துறை அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இணக்கமானவர் என்பதால் இல்லத்தையல்ல, ஆடையையும் கழற்றிக் கொடுப்பார் என ...

மேலும்..

பல்கலை மாணவர்கள் எதிர்கொண்டுள்ள வங்கிக் கடன் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்! சுசில் பிரேமஜயந்த உறுதியளிப்பு

வங்கிக் கடனுக்கான வட்டி அதிகரிப்பால் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பில் அரச வங்கிகளின் அதிகாரிகள் மற்றும் திறைசேரியின் அதிகாரிகளுடன் பேச்சு மேற்கொள்ளப்போவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...

மேலும்..

தேர்தலை இழுத்தடிப்பது ஜனநாயகம் மீறும் செயல்! சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவிப்பு

தேர்தலைத் தொடர்ந்து இழுபறி நிலைக்கு உள்ளாக்குவது  ஜனநாயகப் பண்புகளை மீறுவதுடன், உள்ளூரில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது எனது பார்வையாகும். நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றால் பிராந்தியங்களின் அதிகாரங்களும், பிரதேசங்களின் அதிகாரமும் ஜனநாயக முறைப்படி அங்குள்ள தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என இராஜாங்க ...

மேலும்..

பயங்கரவாதமுடையதாக அரசே செயற்படுகின்றது! ஹரினி அமரசூரிய குற்றச்சாட்டு

அரசாங்கத்துக்கு சாதகமான போராட்டத்தை ஜனநாயகம் என்றும்,அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை பயங்கரவாதம் என்றும் எவ்வாறு  அடையாளப்படுத்துவது. தேசிய மக்கள் சக்தியினரே வியாழக்கிழமை கொழும்பில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். எமது போராட்டத்தை கண்டு அரசாங்கம் அச்சமடையத் தேவையில்லை. அரசாங்கமே பயங்கரவாதமாகச் செயற்படுகிறது என தேசிய மக்கள் சக்தியின் ...

மேலும்..

பொருளாதார மீட்சிக்கே முன்னுரிமைவேண்டும் தேர்தலுக்கு அல்ல என்கிறார் மஹிந்தானந்த!

பாரிய போராட்டத்துக்கு பின்னர் நாடு தற்போது சற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆகவே தற்போது பொருளாதார அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமே தவிர தேர்தலுக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது. நாட்டின் எதிர்காலத்துக்காக சகல அரசியல் கட்சிகளும் பொதுக் கொள்கையுடன் ஒன்றிணைந்து செயற்பட ஒத்துழைப்பு ...

மேலும்..

மலையக மேம்பாட்டுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும்! ஜூலி சங் உறுதி

மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் – என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்துக்கு களப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர், பல தரப்பு சந்திப்புகளில் ஈடுபட்டதுடன், மக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் சந்தித்து பேச்சு நடத்தினார். இவ்விஜயத்தின் ...

மேலும்..