சிறப்புச் செய்திகள்

நாணய நிதிய வேலைத்திட்டங்கள் குறித்து அமெரிக்காவுடன் விசேட கலந்துரையாடல்!

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பாக இலங்கையும் அமெரிக்காவும் கலந்துரையாடியுள்ளன. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும், ஆசியாவிற்கான அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபேர்ட் கப்ரோத்துக்கும் இடையில் இந்த சந்திப்பு ...

மேலும்..

பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இஸ்ரேல் நாட்டுடன் விசேட கலந்துரையாடல்!

நாட்டின் பாதுகாப்புப் படையினர்களுக்கான பயிற்சி வாய்ப்புக்களை மேலும் மேம்படுத்துவது குறித்து இஸ்ரேல் பிரதிநிதிகளுடன் பாதுகாப்புச் செயலாளர் கலந்தாலோசித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரித்தல் மற்றும் இராணுவத்தினருக்கு பயிற்சி வாய்ப்புக்களை மேலும் மேம்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இரு ...

மேலும்..

பொதுநித் குழு தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்!

பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் குழுவில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களின் ஏகமானதான தீர்மானத்தால் இந்த நியமனம் ...

மேலும்..

பொலிஸ் ஜீப் குன்றின் கீழ் விழுந்து விபத்து மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயம்!

இரவு ரோந்து நடவடிக்கைக்காகப் பயன்படுத்தப்பட்ட நோர்வூட் பொலிஸ் ஜீப் ஒன்று ஹற்றன் பொகவந்தலாவ பிரதான வீதியில் உள்ள குன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். நோர்வூட் ...

மேலும்..

மாட்டு இறைச்சியை உண்பது குறித்து மக்கள் பீதி அடையத் தேவையில்லை!  நிந்தவூர்  சுகாதார வைத்திய அதிகாரி கருத்து

மாட்டு இறைச்சியினை உண்பது தொடர்பில் பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம் றயீஸ் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்று நோய் ...

மேலும்..

1163 சட்டவிரோதத் துப்பாக்கிகள் கடந்த 3 வருடங்களில கைப்பற்றல் அமைச்சர் டிரான் அலஸ் தகவல்

போதைப்பொருள் கடத்தலுடன் சட்டவிராதே துப்பாக்கிகளும் நாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன. விசேட அதிரடிப்படையின் சோதனையின் மூலம் கடந்த 3 வருடங்களில் 1163 சட்டவிராதே துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என பொது மக்கள் பாதுபாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மொழிமூலமான கேள்வி நேரத்தின் போது ...

மேலும்..

டெங்கு பெருக்கத்தை தடுக்க காரைதீவு வீடுகளுக்கு விசிற்! பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் அதிரடி

(நூருல் ஹூதா உமர் ) காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜனின் வழிகாட்டலின் கீழ் காரைதீவு 02 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் கிராம உத்தியோகத்தர் தலைமையிலான பொது சுகாதாரப் பரிசோதகர்கள் அடங்கிய குழு ஒன்று டெங்கு நுளம்பு பெருக்கத்தைத் தடுக்கும் முகமாக ...

மேலும்..

தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

நூருல் ஹூதா உமர் வீட்டு லொத்தர் சீட்டுழுப்பின் மூலம் வழங்கப்பட்ட தலா ரூபா 2 லட்சம் நிதியைக் கொண்டு தனது வாழ்வாதாரத்தை விருத்தி செய்வதற்காக சாய்ந்தமருது 01 ஆம் பிரிவைச் சேர்ந்த பயனாளி ஒருவருக்கும் சாய்ந்தமருது 09 ஆம் பிரிவைச் சேர்ந்த பயனாளி ...

மேலும்..

முல்லைத்தீவில் விவசாயிகள் பயன்படுத்தும் வீதிகள் விரைவில் அபிவிருத்தி செய்யப்படும்! சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு மொஹான் டி சில்வா பதில்

முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயிகள் பெரிதும் பயன்படுத்தும் வீதிகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என விவசாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா தெரிவித்தார். அதேபோன்று ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமைய, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளின் நெல்லை சாதாரண விலையில் கொள்வனவு ...

மேலும்..

இந்து சமுத்திர வலய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த அனைத்து பங்குதாரரும் ஆக்கபூர்வமாக கருத்தாடவேண்டும்!  சாகல ரத்னாயக்க தெரிவிப்பு

இந்து சமுத்திர வலயத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து பங்குதாரர்களும் சாதகமான பேச்சில் ஈடுபட வேண்டும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின்  பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற 20 ஆவது ...

மேலும்..

நிலக் கடலை அறுவடை தம்பலகாமத்தில் நிகழ்வு!

; ஹூஸ்பர் தம்பலாககம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் பாலம்போட்டாறு 'சௌபாக்கியா 'உற்பத்திக் கிராமத்தின் நிலக்கடலை அறுவடை நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை)  இடம்பெற்றது. சிறு தோட்ட உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக குறித்த பகுதியில் நிலக் கடலை அறுவடைக்கான உதவிகள் வழங்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் இதன் ...

மேலும்..

மின்சாரமின்றி இருக்கும் குடும்பங்களுக்கு விசேட கவனம் செலுத்த ஆளுநர் பணிப்பு

! - அபு அலா - கிழக்கு மாகாணத்தில் மின்சாரமின்றி 15 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன எனவும், அவர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான பொறிமுறைகளை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அதிகாரிகளுக்குப் பணிபுரை விடுத்தார். இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாண பிரதி ...

மேலும்..

அமைச்சர் அலி சப்ரியை சந்தித்த கிழக்கு ஆளுநர்!

- அபு அலா – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின்போது சுற்றுலா, மீன்வளத்துறை, கனிம மணல் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் ...

மேலும்..

அரோஹரா கோஷம் விண்ணைபிளக்க நடந்தேறிய வைகாசி திருக் குளிர்த்தி!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற  காரைதீவு ஸ்ரீP கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி சடங்கின் இறுதி நிகழ்வான  குளிர்த்தி பாடும் சடங்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பக்திபூர்வமாக சிறப்பாகநடைபெற்றது. இம் முறை வைகாசி திருக்குளிர்சி சடங்கு கடந்த மூன்று வருடகாலத்தைவிட ஆயிரக்கணக்கான ...

மேலும்..

நாவற்குழியில் பசுமை அறிவொளி இயக்கத்தின் சூழல்தின நிகழ்ச்சி!

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாவற்குழியில் கடந்த திங்கட்கிழமை பசுமை அறிவொளி நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே சூழல் அறிவைப்புகட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடன் பசுமை அறிவொளி என்ற நிகழ்ச்சித் ...

மேலும்..