சிறப்புச் செய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் ஆளுநருடன் தௌபீக் கலந்துரையாடல்!

ஹூஸ்பர் கிழக்கு மாகாண அபிவிருத்தி, பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம் .எஸ் .தௌபீக்குக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயமான சௌமிய பவனில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அனைத்து தரப்பினருடனும் இணைந்து ...

மேலும்..

மாகாண சபை முறைமைகள் இரத்து செய்யப்படவேண்டும்! ரோஹித அபேகுணவர்தன வலியுறுத்து

மக்கள் பிரதிநிதிகள் இல்லாத மாகாண சபைகள் வெள்ளை யானை போல் செயற்படுகின்றன. மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் அல்லது அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்து செய்து மாகாண சபை முறைமைமையும் இரத்து செய்ய வேண்டும். 2024 ஆம் ஆண்டே ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கைது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸாருடன் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ...

மேலும்..

சீனாவுக்கு மட்டும் ஏன் வரிச்சலுகை? சபையில் கபீர் ஹாசிம் எம்.பி. கேள்வி

இலங்கையில் பணிபுரியும் மக்களிடம் வரி வசூலிக்கும் அரசாங்கம் சீனாவில் இருந்து வருபவர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டம் வெளிப்படைத்தன்மை அற்றதாகக் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். உலகத் துறைமுகங்களில் இலங்கையின் ...

மேலும்..

மக்கள் ஆணை கிடைக்கும் எந்தவொரு தரப்பினருடனும் இணைவதற்குத் தயார்! திஸ்ஸ அத்தநாயக்க இப்படிக் கருத்து

மக்கள் ஆணை கிடைக்கும் எந்தவொரு தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற தாம் தயாராகவே உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்படுவோம் ...

மேலும்..

அரசாங்கத்துடன் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் ரோஹித அபேகுணவர்தன கோரிக்கை

எதிர்க்கட்சியினரும் நாமும் ஒன்றிணைந்து பயணியாற்ற வேண்டும் என்ற செய்தியை மக்கள் வழங்கியுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - எதிர்க்கட்சியினரும் நாமும் ஒன்றிணைந்து பயணியாற்ற வேண்டும் என்ற ...

மேலும்..

தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் கிழக்கு ஆளுநர் செந்தில் விசேட சந்திப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மாகாண தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது மக்களின் பிரச்சினைகளை உடனுக்கு உடன் சம்பந்தப்பட்ட அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வைப் பெற்றுத் ...

மேலும்..

யுத்த காலத்தைப்போன்று ஊடகங்களை மீண்டும் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சி! பிரஜைகள் குழு ஆட்சேபனை

யுத்த காலத்தைப்போன்று செய்தித் தணிக்கைகள் ஊடாக ஊடகங்களை மீண்டும் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் செயலாளர் சிங்கராசா ஜீவநாயகம் தெரிவித்துள்ளார். ஒளிபரப்பு அதிகார சபை கட்டளைச்சட்டம் தொடர்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ...

மேலும்..

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க கல்முனையிவ் திறன்மேம்பாட்டு பயிற்சி பட்டறை!

நூருல் ஹதா_ உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக தாய் சேய் நலப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எச்.ரிஸ்பினால்  தெரிவு செய்யப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் ...

மேலும்..

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் சாய்ந்தமருதில் முன்னெடுப்பு!

நூருல் ஹூதா உமர், யூ.கே.காலிதீன் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையால் ஒழுங்கு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருதில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மியின் ஆலோசனை, வழிகாட்டலில் காலை 7.00 மணி தொடக்கம் மாநகர சபைக்குட்பட்ட ...

மேலும்..

சாய்ந்தமருது மஸ்ஜிதுல் ஆரிபீனில் புனித ஹஜ் வழிகாட்டல் கருத்தரங்கு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது - மாளிகைக்காடு சமூக வழிகாட்டல் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட 'புனித ஹஜ் யாத்திரை வழிகாட்டல் கருத்தரங்கு - 2023' சாய்ந்தமருது மஸ்ஜிதுல் ஆரிபீன் (மக்காம்) பள்ளிவாசலில் அண்மையில் இடம்பெற்றது. சமூக வழிகாட்டல் அமைப்பின் தலைவரும் சாய்ந்தமருது மஸ்ஜிதுல் ஹூதாப் பள்ளிவாசலின் பேஷ் ...

மேலும்..

வறுமைக்கோட்டின் கீழுள்ள மாணவர்களுக்கு திருமலையில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

ஹூஸ்பர் திருகோணமலை வெருகல் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வட்டுவான் மகா வித்தியாலயம், திருவள்ளுவர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு திங்கட்கிழமை வெருகல் பிரதேச செயலகத்தில்  இடம்பெற்றதுடன் ...

மேலும்..

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மாபெரும் மரநடுகை திட்டம் முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை இயற்கையின் சுவாசத்தை வளர்ப்பதற்கான 10 ஆயிரம்  மரங்களை நடுதல் தொனிப்பொருளில் பல்வேறு நிறுவனங்களில் மர நடுகை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இன்று அம்பாறை மாவட்டம்  கல்முனை பகுதியில் அமைந்துள்ள 18 ஆவது விஜயபாகு காலாட் ...

மேலும்..

ஏ-9 வீதியில் விபத்து ஏழு பெயர் படுகாயம்

சண்முகம்  தவசீலன் ஏ-9 வீதியில் மன்னகுளம் பகுதியில் இடம்பெற்ற  விபத்து ஒன்றில்  ஏழு பெயர் காயமடைந்துள்ளனர் இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில் - கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற  ஹயஸ் வாகனம் மன்னகுளம் பகுதியில் முன்னால் பயணித்த டிப்பர் வாகனம் மீது மோதி ...

மேலும்..

தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்துக்கு தொழில்நுட்ப அதிகாரிகளாக 25 பேர் நியமனம்!

தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தில் தொழில்நுட்ப அதிகாரிகளாக பணியாற்றுவதற்கு 35 பேர் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் கடந்த திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகன் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் ...

மேலும்..