சிறப்புச் செய்திகள்

பல்லவராஜ மன்னன்சிலை பூநகரியில் திறந்துவைப்பு!

பூநகரி பிரதேச சபையால் பல்லவராஜன் கட்டு சந்தியில் நிர்மாணிக்கப்பட்ட பல்லவராஜ மன்னன் சிலை திறந்து வைக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை காலை பூநகரி பிரதேச சபையின் செயலாளர் இரட்ணம் தயாபரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரதம விருந்தினராகக் கலந்து குறித்த ...

மேலும்..

முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு சிறப்பாக நடந்தது!

சண்முகம் தவசீலன் முள்ளியவளை காட்டு  விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை  சிறப்பாக நடைபெற்றது. வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயபொங்கல் நிகழ்வை முன்னிட்டு கடந்த 29.05.23 அன்று முல்லைத்தீவு பெருங்கடலில் எடுக்கப்பட்ட கடல் தீர்த்தம் முள்ளியவளை காட்டு விநாயகர் ...

மேலும்..

கல்முனையில் களைகட்டிய உலக சுற்றாடல்தின நிகழ்வு

( வி.ரி. சகாதேவராஜா) உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை  ஆதார வைத்தியசாலையில் பல நிகழ்வுகள் வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்தியர் இரா. முரளீஸ்வரன் தலைமையில்  திங்கட்கிழமை  இடம்பெற்றன. கடந்த திங்கட்கிழமை உலக சுற்றாடல் தினம் பரவலாக அனுஷ்டிக்கப்பட்டது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட உதவி ...

மேலும்..

கிண்ணியா கடற்கரை பூங்காவை அண்மித்து கரையோரத்தைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வு

ஹூஸ்பர் சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு  ஏற்பாடு செய்யப்பட்ட கரையோரத்தை தூய்மைப்படுத்தும்  நிகழ்வு திங்கட்கிழமை கிண்ணியா கடற்கரை பூங்காவை அண்மித்த கரையோர பகுதியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் கலந்து சிறப்பித்தார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, கரையோர ...

மேலும்..

சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேசத்தில் போதைப் பொருளுடன் ஒருவர் கைதானார்

  (எம்.எஸ்.எம்.ஸாகிர்) சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் பலநாள்களாகத் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் விற்பனையாளர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சாய்ந்தமருது பொலிஸாருக்கு பிரதேச மக்களால் கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து வொலிவேரியன் கிராமத்தில் வசிக்கும் 37 வயதுடையவரும் நான்கு பிள்ளைகளின் தந்தையுமான சந்தேக நபரே சாய்ந்தமருது பொலிஸ் நிலைய போதை ...

மேலும்..

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கும் வரை கஜேந்திரகுமார் நாட்டிலிருந்து வெளியேறத் தடை

மருதங்கேணி பொலிஸ்நிலையத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்குமூலம் வழங்கும்வரை அவர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டி பொலிஸார் எனது வீட்டிற்கு வந்து சிங்களத்தில் எழுத்துமூல ஆவணமொன்றை வழங்கினார்கள். என்னால் சிங்களத்தில் வாசிக்க முடியாது என்பதால் ...

மேலும்..

அணுசோதனை – தடை ஒப்பந்த அமைப்பின் நிறைவேற்று செயலர் – நஸீர் சந்தித்து பேச்சு!

அணுசோதனை - தடை ஒப்பந்த அமைப்பின் நிறைவேற்றுச் செயலாளர் டாக்டர் ரொபட் ப்ளோவட் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொறியியலாளர் நஸீர் அஹமத் உடனான உயர்மட்ட சந்திப்பபொன்று சுற்றாடல் அமைச்சில் நேற்று (திங்கட்கிழரத) இடம் பெற்றது. இதில் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ...

மேலும்..

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழங்குவதை தடுக்கும் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிப்பு! ஜனாதிபதி ரணில் புதிய வியூகம்

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற ...

மேலும்..

மன்னாரில் தியாகி பொன்.சிவகுமாரனின் 49 ஆவது ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு!

தமிழீழத்தின் முதற் தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரனின் 49 ஆவது ஆண்டு நினைவேந்தல்  நேற்று (திங்கட்கிழமை) மதியம் மன்னாரில் நினைவு கூரப்பட்டது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் இந்த நினைவேந்தல் இடம் ...

மேலும்..

புசல்லாவை, பெரட்டாசி தோட்டத்துக்கு பஸ் சேவை ஆரம்பிக்கக்கோரி போராட்டம்

புசல்லாவை, பெரட்டாசி தோட்டத்திற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவையை உடன் ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி நேற்று (திங்கட்கிழமை) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புசல்லாவை, கெமுனுபுர சந்தியில் நேற்று முற்பகல் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் தோட்ட மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் எனப் ...

மேலும்..

கொழும்பில் அமைந்துள்ள பழங்காலக் கட்டடங்களை வரலாற்று தொன்மையுடன் நவீனப்படுத்த நடவடிக்கை! அமைச்சர் பிரசன்ன ரணதுங்க திட்டம்

பழங்கால கட்டடங்களின் தொன்மையைப் பாதுகாக்கும் வகையில் நவீனமயமாக்கவும், முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சு நடத்தி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ...

மேலும்..

பதவிக்காக வெளியிடும் அலிசப்ரியின் கருத்து முஸ்லிம் மக்களுக்கும் அழிவை ஏற்படுத்தும்! கஜேந்திரன் எம்.பி. ஆதங்கம்

சுயநிர்ணய உரிமையை மீட்டெடுக்கும் நோக்கில் முன்னெடுத்துவரும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சர் அலி சப்ரி வெளியிட்டுள்ள கருத்தைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம். அரசாங்கத்திலிருந்து கிட்டும் ஒரு; பதவிக்காக அவர் வெளியிடுகின்ற இத்தகைய கருத்துக்கள், சிறுபான்மையின தமிழர்களுக்கு மாத்திரமன்றி முஸ்லிம் மக்களுக்கும் அழிவை ஏற்படுத்தும். தமிழ்த்தேசிய ...

மேலும்..

புலம்பெயர் உறவுகளுக்கும் எமக்கும் இடையிலான நல்லுறவை சீர்குலைப்பதே அலிசப்ரியின் நோக்கம்! விக்னேஸ்வரன் கண்டனம்

இலங்கைவாழ் தமிழ்மக்களுக்கும், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ்மக்களுக்கும் இடையில் நிலவும் நல்லுறவை சீர்குலைக்கவேண்டும் என்ற நோக்கிலேயே அமைச்சர் அலி சப்ரி இத்தகையதொரு கருத்தை வெளியிட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், அக்கருத்தை முற்றாக நிராகரிப்பதாகத் ...

மேலும்..

உள நோயாளியாக மாறுகிறார் அலி சப்ரி! சிறிதரன் எம்.பி. காட்டம்

ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலை என்பது இலங்கையின் வாழும் தமிழ்மக்கள், புலம்பெயர் தேசங்களில் வாழும் இலங்கைத் தமிழ்மக்கள் மற்றும் இந்தியவாழ் தமிழ்மக்கள் ஆகிய முத்தரப்பினரின் முயற்சிகளை அடிப்படையாகக்கொண்டது என்று தாம் உறுதியாக நம்புவதாகவும், எனவே இவ்வாறானதொரு பின்னணியில் அமைச்சர் அலி சப்ரி வெளியிட்டுள்ள ...

மேலும்..

களுத்துறையில் கடும் மழையினால் வெள்ளப்பெருக்கு: பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு கடற்படை உதவி!

களுத்துறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நேற்று (திங்கட்கிழமை பெய்த கடும் மழையால் அந்தப் பிரதேசங்களில் உள்ள வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரீட்சைக்குச் செல்வதில் சிரமங்களை எதிர்கொண்ட கல்வி பொதுத் தராதர சாதரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்களை கடற்படையினர் ...

மேலும்..