சிறப்புச் செய்திகள்

தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் மாணவர் சக்தியின் எழுச்சி அளப்பரியது! சிவகுமாரன் நினைவேந்தலில் நிரோஷ் உணர்வுப் பேச்சு

தமிழ்த் தேசியத்தின் மீதான அடக்கு முறைகளுக்கு எதிராக உறுதியுடன் போராடிய முதல் வித்து பொன் சிவகுமாரன். மாணவர் எழுச்சியாக உருப்பெற்ற பொன். சிவகுமாரனின் பயணம் தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய போராட்டப் பாதையில் அத்திபாரமாக அமைகின்றது. இவ்வாறு வலிகாமம் கிழக்குப் பிரதேச ...

மேலும்..

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளருக்கு அச்சுறுத்தலாம்! வடமராட்சி கிழக்கில் என்கிறார் கஜேந்திரன்

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பட்டாளர் சற்குணதேவியின் வீட்டிற்கு சென்ற இனந்தெரியாதவர்கள் அவரை அச்சுறுத்தியுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். ருவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். கட்சியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் ஜெ.சற்குணதேவி (அருள்மதி) வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை  22.30 ...

மேலும்..

குற்றச்செயல்களில் ஈடுபடும் எம்.பிக்களை நீக்குவதற்குச் சட்டம் அவசியம் தேவை! வலியுறுத்துகிறார் லக்ஸ்மன் கிரியெல்ல

குற்றச்செயல்கள் போன்றவற்றில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பதவி நீக்குவதற்கான சட்டத்தை அரசாங்கம் உடனடியாக சமர்ப்பிக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபட்ட தவறாக நடந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள போதிலும் ...

மேலும்..

சரியான தகவலை அதிகாரிகள் வழங்காதமையினால் மக்கள் பிரச்சினையை தீர்ப்பது கடினமாக உள்ளது! அமைச்சர் பிரசண்ண ரணதுங்க வருத்தம்

சில அரச அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுவிற்கும் அதே அறிக்கையை மீண்டும் சில மாதங்களின் பின்னும் சமர்ப்பிக்கிறார்கள் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்;. இந்த விடயம் தொடர்பில் எவ்வித புரிதலும் இல்லாத ...

மேலும்..

கஜேந்திரகுமார் உயிருக்கு ஆபத்தா? அறிக்கை கோரும் அமைச்சர் டிரான்!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்அலஸ் உத்தரவிட்டுள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள அமைச்சர் இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை ...

மேலும்..

மக்கள் பிரதிநிதிகளுக்கே இந்தநிலை என்றால் தமிழ் மக்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்! சந்திரகுமார்

யாழ்ப்பாணம் வடமராட்சியில்  இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் சம்பவம்  நாட்டில் தமிழ் மக்கள் எப்படி நடத்தப்படுகின்றார்கள் என்பதனை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான ...

மேலும்..

அரசுக்கு எதிராக அரசியல்வாதிகள் மாத்திரமே போராட்டத்தில் ஈடுபடுவர்! மக்கள் அல்லர் என்கிறார் பிரசன்ன ரணதுங்க

அரசாங்கத்துக்கு எதிராக நாட்டு மக்கள் எவரும் போராட்டத்தில் ஈடுபடமாட்டார்கள். அரசியல்வாதிகள் மாத்திரமே போராட்டத்தில் ஈடுபடுவார்கள். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள் என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் ...

மேலும்..

வைகாசி சடங்கில்  நேர்த்திகடன் செவ்வாய் காலை திருக்குளிர்ச்சி!

(வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் கண்ணகித்தாயின் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கின் போது பக்தர்கள் கற்பூரச்சட்டி ஏந்தி பயபக்தியுடன் நேர்கடன் செலுத்தி வருகின்றனர். காரைதீவு ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலயவருடாந்த வைகாசித் திங்கள் திருக்குளிர்த்தி பாடும் முக்கிய சடங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம் பெறும். எட்டாம் சடங்கு எதிர்வரும் 12 ஆம் ...

மேலும்..

சர்வதேச புகைத்தல், மது எதிர்ப்பு தினநிகழ்வு சாய்ந்தமருதில் நடந்தது!

நூருல் ஹூதா உமர் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்கள வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக 'புகைத்தலிலிருந்து மீண்டதோர் நாடு - மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் கிராமம்' என்ற தொனிப்பொருளில் மே மாதம் 31ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியை புகைத்தல் மற்றும் போதைக்கு ...

மேலும்..

வைகாசி சடங்கில்  நேர்த்திகடன் செவ்வாய் காலை திருக்குளிர்ச்சி!

(வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் கண்ணகித்தாயின் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கின் போது பக்தர்கள் கற்பூரச்சட்டி ஏந்தி பயபக்தியுடன் நேர்கடன் செலுத்தி வருகின்றனர். காரைதீவு ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலயவருடாந்த வைகாசித் திங்கள் திருக்குளிர்த்தி பாடும் முக்கிய சடங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம் பெறும். எட்டாம் சடங்கு எதிர்வரும் 12 ஆம் ...

மேலும்..

டெங்கு பரவல் தாக்கத்தை தடுபக்கக் கலந்துரையாடல்! காரைதீவில் நடந்தது

நூருல் ஹூதா உமர் காரைதீவு பிரதேசத்தில் டெங்கு அபாயத்தை தடுத்தல் தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லல் எனும் கருப்பொருளிலான அவசர கலந்துரையாடல் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் காரைதீவு உதவிப் பிரதேச செயலாளர் ...

மேலும்..

கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் முயற்சிகள் மிலேச்சத்தனமானவை! செல்வம் எம்.பி. காட்டம்

கஜேந்திரகுமார் எம்.பி. மீதான புலனாய்வாளர்களின் தாக்குதல் முயற்சி தமிழ் மக்களுக்கு விடப்படும் அடுத்தகட்ட அச்சுறுத்தல் என்பதோடு மிலேச்சத்தனமானதுமாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய ...

மேலும்..

தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு கொமர்சல்வங்கியால் கௌரவம்! முல்லைத்தீவில் நடந்தது

சண்முகம்  தவசீலன் 2021 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு  கொமர்ஷல் வங்கி, முள்ளியவளை கிளையினரால் முள்ளியவளை மாஞ்சோலை பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி  மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக ...

மேலும்..

பாலின வன்முறைகளைக் கையாள்வதற்கு சுகாதார மருத்துவமாதுக்களுக்கு பயிற்சி

நூருல் ஹூதா உமர் பாலின அடிப்படையிலான வன்முறையின் அழுத்தமான பிரச்சினையை நிவர்த்தி செய்யும் முயற்சியாக, பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொது சுகாதார மருத்துவ மாதுக்களுக்கான விரிவான பயிற்சித் திட்டம் அண்மையில் நடத்தப்பட்டது. சமூகத்தில் பாலின அடிப்படையிலான வன்முறையின் வழக்குகளுக்கு திறம்பட பதிலளிப்பதற்குத் தேவையான அறிவு மற்றும் ...

மேலும்..

இலங்கையில் சக்திவள துறைக்குள் பிரவேசித்துள்ளது சீன அரசாங்கம்!

இலங்கையின் ஒட்டுமொத்த வெளிநாட்டுக் கடனான 51 பில்லியன் டொலர்களுக்கும் அதிகாமான தொகையில் சீனாவுக்கு 12 சதவீதம் நிலுவை காணப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான், இலங்கையில் சக்திவளத்துறைக்குள் சீனா பிரவேசித்திருக்கின்றது. இந்த நிலைமை, இலங்கை ஒட்டுமொத்தமாக சீனாவின் பிடிக்குள் சென்றுவிடும் என்ற அச்சமான சூழலைத் தோற்றுவித்திருக்கின்றது. ...

மேலும்..