சிறப்புச் செய்திகள்

கிழக்கு மாகாண கல்வியியற்கல்லூரி ஆசிரிய நியமனம் கல்வியமைச்சரை சந்திக்கிறார்கள் கிழக்கு எம்.பிக்கள்!

நூருல் ஹூதா உமர் கிழக்கு மாகாண கல்வியியற் கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகளுக்கான நியமனம் கிழக்கு மாகாணத்துக்கு வெளியே வழங்கப்படவுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அந்த ஆசிரியர் நியமனத்தில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் நோக்கில் கடந்த புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை ...

மேலும்..

இலங்கையிலிருந்து முதல் ஹஜ் குழு புறப்பட்டுள்ளது!

நூருல் ஹூதா உமர் இலங்கையின் ஹஜ் முகவர் நிலையமான சாய்ந்தமருது முல்தஸம் ஹஜ் ட்ரவல்ஸின் 63 யாத்ரிகர்களை உள்ளடக்கிய இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரிகர்கள் குழு நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  காலை, பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புனித மக்கா மாநகர் நோக்கி ...

மேலும்..

பர்தா விவகாரம் குறித்து பரீட்சை மண்டப அதிகாரிகள் மாணவிகளுக்கு முறையாகத் தெளிவுபடுத்த வேண்டும்! இம்ரான் எம்.பி. கோரிக்கை

ஹூஸ்பர் க.பொத. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவிகள் பர்தா தொடர்பிலான விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க  தயாராக இருக்கிறார்கள். எனினும், பரீட்சை மண்டப அதிகாரிகள் மாணவிகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவர்களை முறையாகத் தெளிவுபடுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ...

மேலும்..

பிளாஸ்ரிக் மயமாகிறது மனித உடல் விழித்துக் கொள்ளாதுவிடில் விபரீதம்! சூழல் தின அறிக்கையில் பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை

எங்கு பார்த்தாலும் பிளாஸ்ரிக் மயமாகிவரும் உலகில் மனித உடலும் பிளாஸ்ரிக் மயமாகிக் கொண்டிருக்கிறது. காற்றிலும் நீரிலும் நிரம்பியுள்ள பிளாஸ்ரிக் நுண்துகள்கள் சுவாசத்தின் மூலமும் உணவின் மூலமும் மனித உடலினுள் நுழைந்து நுரையீரலிலும் உள் இழையங்களிலும் தேங்கி வருகிறது. இவ்வாறு வாரமொன்றுக்கு 5 கிராமளவுப் ...

மேலும்..

கல்லடி சித்திரவேலாயுத சுவாமி ஆலய தீமிதிப்பு!

(பழுவூரான்) கல்லடி சித்திரவேலாயுத சுவாமி ஆலய தீமிதிப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடம்பெற்றது. இத்தீமிதிப்பில் அடியவர்கள் தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு தீமிதிப்பில் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு கல்லடிப் பிரதேசத்தை அண்டிய பகுதிகளிலிருந்து பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர். ஆலய உற்சவக் கிரியைகள் யாவும் ...

மேலும்..

பலி எண்ணிக்கை அதிகரிப்பு 1000க்கும் மேற்பட்டோர் காயம்

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 280க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 6.45 மணிக்கு நடந்தது. விபத்து இடம்பெற்ற வேளையில் இருந்து தற்போது வரை மீட்புப்பணிகள் ஆரம்பித்து பல உடல்களை ...

மேலும்..

மாவனல்லை பள்ளிவாயிலில் முன்மாதிரி கௌரவிப்பு நிகழ்வு

மாவனல்லை ஹிங்குளோயா மஸ்ஜிதுல் ஹூதா பள்ளிவாயலில் சுமார் 35 வருடங்கள் நிர்வாக சபையில் சேவையாற்றி பள்ளிவாயலிற்கும் ஊருக்கும் பல சேவைகளைச் செய்த டாக்கடர் .ஹமீட்  ஏ அஸீஸ் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வு ஜூம்ஆ தொழுகையின் பின்னர் பள்ளிவாயிலில் நடைபெற்றது. இவரோடு ...

மேலும்..

33 வருடங்களின் பின்னர் பொத்துவில் கனகர்கிராம மக்கள் குடியேற்ற ஏற்பாடு கலையரசன் எம்.பி. சமுகம்

( வி.ரி. சகாதேவராஜா) 1990 களில் இடம்பெயர்ந்த பொத்துவில் அறுபதாம் கட்டை கனகர் கிராம மக்கள் 33 வருடங்களின் பின் மீள்குடியேற வசதியாக காடுமண்டி கிடந்த அந்தப் பிரதேசம் இரண்டாம் கட்டமாக நேற்று (சனிக்கிழமை) துப்புரவாக்கல் பணி இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் ...

மேலும்..

நாட்டுக்கு பெருமை தேடிக்கொடுத்த சாய்ந்தமருது பிரதேச மாணவர்கள்!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சவூதி அரேபியா, அப்ஹா கிங் கைலிட் பல்கலைக்கழகத்தில் வெகு பிரமாண்டமாய் சுமார் 50,000 பேர் முன்னிலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், இலங்கையைச் சேர்ந்த அப்துல்லாஹ் ஜாபீர் , அலிஜாபீர் பாட நெறிகளைப் பூர்த்திசெய்து, உயர் தகைமைப் பட்டச் சான்றிதழ்களை  பெற்றுக் கொண்டனர். சவூதி அரேபியாவில் ...

மேலும்..

அந்நூர் மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவாகினார்கள்! பாடசாலை சமூகம் பாராட்டு

கே எ ஹமீட் அட்டாளைச்சேனை கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற கணித ஒலிம்பியாட் போட்டியில் அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய மாணவர்கள் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று தேசிய மட்டத்துக்குத்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கணித ஒலிம்பியாட் போட்டி அண்மையில் இடம்பெற்றது. மேற்குறித்த போட்டி நிகழ்ச்சியில் அந்-நூர் மகா வித்தியாலயம் ...

மேலும்..

யாழ்ப்பாணம் – கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு   காரைதீவில் மஞ்சள் நீரால் கால்கழுவி வரவேற்பு!

( வி.ரி. சகாதேவராஜா) யாழ்ப்பாணம் செல்வச் சந்நதி ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஐந்து மாவட்டங்களை கடந்து அம்பாறை மாவட்டத்திற்கு வருகைதந்த ஜெயாவேல்சாமி தலைமையிலான கதிர்காம பாதயாத்திரை குழுவினருக்கு காரைதீவில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 26 நாள்களாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய ஐந்து ...

மேலும்..

தேர்தல் மற்றும் அரசியல்மீது மக்கள் நம்பிக்கை இழப்பு! ஜனாதிபதி ரணில் இப்படிக் கருத்து

நாட்டு மக்களில் பெரும்பாலானோர் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற '2023ஃ 2024 தேசிய சட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் ...

மேலும்..

யாழ். விமான நிலையத்தில் இருந்து வாரத்தின் ஏழு நாள்களும் சேவை!

வாரத்தின் ஏழு நாள்களும் யாழ். விமான நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனை துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான ...

மேலும்..

கஜேந்திரகுமார் மீதான படுகொலை முயற்சி இலங்கை அரசின் இனவாதக் கோரமுகமே!  சீமான் ஆவேசம்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான படுகொலை முயற்சி இலங்கை அரசின் இனவாத கோரமுகத்தின் மற்றொரு வெளிப்பாடு என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரை சுட்டுப் படுகொலை செய்வதற்கு இலங்கை புலனாய்வுத்துறையினர் முயன்றுள்ளமை பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ...

மேலும்..

அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்களை இலக்கு வைத்து ஒலிஃஒளி பரப்பு சட்டமூலம் கெவிந்து குமார குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் ஊடகங்களை இலக்காகக் கொண்டு ஒலி மற்றும் ஒளிபரப்பு அதிகாரசபை சட்டத்தை இயற்ற ஆரம்பக்கட்ட நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இந்தச் சட்டமூலம் தொடர்பில் எதிர்வரும் நாள்களில் பல விடயங்களை வெளிப்படுத்துவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்தார். பொரள்ளையில் உள்ள ...

மேலும்..