சிறப்புச் செய்திகள்

ஜப்பானுக்கு இருந்த சந்தேகம் நீக்கம்மாம்! வஜிர அபேவர்த்தன கூறுகிறார்

ஜனாதிபதியின் ஜப்பான் பயணம் இலங்கை மக்களுக்கு மிகவும் முக்கியமாகும். அதனால் ஜப்பானின் உதவிகளை பெற்றுக்கொள்ள தேசிய இணக்கப்பாட்டுக்காக அனைவரும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும். அத்துடன் ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தின் மூலம் இலங்கை தொடர்பில் ஜப்பானுக்கு இருந்துவந்த சந்தேகம் நீங்கியுள்ளது என ஐக்கிய ...

மேலும்..

கடன் பெறுவதை தவிர வேறு எந்த திட்டமும் ஜனாதிபதியிடம் கிடையாது! குணபால ரத்னசேகர சாட்டை

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு கடன் பெறுவதை தவிர வேறு எந்த திட்டமும் ஜனாதிபதியிடம் கிடையாது. அதிக கடன் சுமையால் தான் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது. கடன் மறுசீரமைப்பு 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வரை தற்காலிக தீர்வை மாத்திரம் ...

மேலும்..

சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையனவாக பயங்கரவாத முறியடிப்பு சட்டங்கள் வேண்டும்! சர்வதேச மன்னிப்புச்சபை நீதியமைச்சருக்குக் கடிதம்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்களை உள்ளடக்கிய கடிதமொன்றை நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபைஇ பயங்கரவாதத்தை முறியடிக்கும் நோக்கில் புதிதாகக் கொண்டுவரப்படக்கூடிய எந்தவொரு சட்டமும் சர்வதேச சட்ட நியமங்களுக்கு அமைவாகக் காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதத ...

மேலும்..

புத்தர் சிலை உடைப்பை அலட்சியப்படுத்தியதால் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன! இப்படிக் கூறுகிறார் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி.சில்வா

புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டதை அலட்சியப்படுத்தியதால் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. ஆகவே மதங்களை அவமதிக்கும் கருத்துக்களை இனியொருபோதும் அலட்சியப்படுத்த கூடாது. ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தால் பத்து ஆண்டுகள் சிறை செல்ல நேரிடும் என ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி.சில்வா தெரிவித்தார். கொழும்பில் ...

மேலும்..

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்காம்’ தமிழ் தலைமைகளுக்கு டக்ளஸ் அட்வைஸ்!

தமிழ் அரசியல் தரப்புக்கள் தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். சீன அரசாங்கத்தால் கடற்றொழிலாளர்களுக்காக நன்கொடையாக பெற்றுக் கொண்ட மண்ணெண்ணையை பூநகரி கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக ...

மேலும்..

சமூகப் போராட்டம் தோல்வியடையும் போது மதபோராட்டத்துக்கு சிலர் தயாராகின்றனர்!  அமைச்சர் பிரசன்ன சாட்டை

சமூகப் போராட்டம் தோல்வியடையும் போது அதன் பின்னணியில் உள்ள குழுக்கள் மதப்போராட்டத்துக்குத் தயாராகும்இ அதுவும் தோல்வியுற்றால் நாட்டில் இனவாதத்தை விதைப்பார்கள் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும்இ நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டை அராஜகம் செய்யும் இவ்வாறான ...

மேலும்..

காணாமல்போனோர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரணை செய்ய எதிர்பார்ப்பு!  நீதி அமைச்சர் விஜயதாஸ கூறுகிறார்

காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் காரியாலயத்துக்கு இதுவரை 21 ஆயிரத்து 374 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் 3 ஆயிரத்து 170 முறைப்பாடுகள் தொடர்பாக பூரண விசாரணை நடத்தி முடித்துள்ளோம். எஞ்சிய முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை அடுத்த வருடம் இறுதிக்குள் முடிப்பதற்கு எதிர்பார்க்கிறோம் என ...

மேலும்..

யாழில் பழச்சாறு கொடுக்க மறுத்த பழக்கடை உரிமையாளர்மீது வெட்டு! மூவர் கைது

பழச்சாறு தர மறுத்தவர்கள் மீதே வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டோம் என வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான நபர்கள் விசாரணைகளில் தெரிவித்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 25ஆம் திகதி யாழ்.நகர் பகுதியில் பழக்கடை ஒன்றினுள் அத்துமீறி நுழைந்த 06 ...

மேலும்..

புதிய நாடாளுமன்ற செயலாளர் நாயக நியமனம் இளைஞர்களுக்கு உத்வேகம்! அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பாராட்டு

பாராளுமன்றத்தின் புதிய செயலாளர் நாயகமாக குஷானி ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளமை இளைஞர் யுவதிகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது. நாடாளுமன்றத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட விரும்புவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்இ நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் புதிய செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள குஷானி ரோஹணதீரவை சந்தித்த ...

மேலும்..

ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு!

சண்முகம்  தவசீலன் வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. பல நூற்றாண்டுகள் தொன்மை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் நவதள இராஜகோபுரப் பணிகள் மற்றும் ஆலய புணரமைப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு ...

மேலும்..

டெங்கைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் திருகோணமலையில் ஆலோசனை கூட்;டம்! ஆளுநர் செந்தில் தலைமையில்

ஹூஸ்பர் கிழக்கு மாகாணத்தில் டெங்கை கட்டுப்படுத்துவது தொடர்பிலான ஆலோசனை கூட்டம் மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலை மாகாண சபை கட்டடத்தில் இடம்பெற்றது. இதில் டெங்கு பரவும் வலயங்களாகக் காணப்படும் பிரதேசங்களில் புதிய திட்டங்களை கையாளுவதன் மூலமாக அதில் இருந்து பாதுகாத்து குறைக்க நடவடிக்கை எடுப்பது ...

மேலும்..

வன்னிவிளாங்குளம் முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

சண்முகம்  தவசீலன் முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான வன்னிவிளாங்குளம் ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று (வெள்ளிக்கிழமை) மிக சிறப்பாக இடம்பெற்றது. நண்பகல் கொடியேற்றப்பட்டு  விசேட அபிஷேகங்கள் இடம்பெற்று பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன. இதனை தொடர்ந்து இரவு ...

மேலும்..

சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிராக குரல் கொடுப்போம் தொனிப்பொருளில் பேரணியும் விழிப்புணர்வுக் கூட்டமும்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு, சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் என்னும் தொனிப்பொருளில் மாபெரும் கவனவீர்ப்புப் பேரணியும் விழிப்புணர்வு கூட்டமும் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின. இந்த நிகழ்வு சங்கானை கலாசார மண்டபத்தில் இருந்து ஆரம்பமாகி, பேரணியாக சங்கானை பஸ் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர்மீது நீண்டிருக்கும் அரச புலனாய்வாளர்களின் ஆயுதமுனைகள்! சிறிதரன் எம்.பி. காட்டம்

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) மருதங்கேணிப் பகுதியில், பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளமை இந்த நாட்டின் அதியுச்ச அடக்குமுறையையே காட்டிநிற்கிறது. - இவ்வாறு ...

மேலும்..

50 பயணிகளுடன் சாரதி இன்றி 50 மீற்றர் சென்ற பஸ்: சாதுரியமாக விபத்தை தவிர்த்த கோப்ரலுக்கு பாராட்டு!

கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கிச் சென்ற பஸ் ஒன்றில்  பயணித்த 50 இற்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றி பாரிய விபத்தை தடுத்தமைக்காக  கோப்ரல் ஒருவரின் துணிகரமான செயலை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பாராட்டியுள்ளார். இலங்கையின் நான்காவது  காலாட்படையின் கோப்ரல் ...

மேலும்..