சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கும் கிழக்கு ஆளுநருக்குமிடையில் சந்திப்பு!  

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் வளங்களை முறையான விதத்தில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் நலிவுற்ற பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி, நிலையான அபிவிருத்தியை நோக்கி முன் கொண்டு செல்ல முடியுமென கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு தனியார் சுற்றுலா ...

மேலும்..

ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பருக்கு கல்முனை விவகாரம் தொடர்பில் பகிரங்க சவால்! விடுத்தார் ஹரீஸ் எம்.பி.

கல்முனை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தாக்கல் செய்துள்ள வழக்கில் பிரதிவாதிகளான பிரதமர், அமைச்சின் செயலாளர், அம்பாறை அரசாங்க அதிபர், கல்முனை பிரதேச செயலாளர், கல்முனை உதவி பிரதேச செயலாளர் சார்பில் ஆஜராகும் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த ...

மேலும்..

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் முன்னால் உபவேந்தருக்கு அஞ்சலி!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் அருட்தந்தை கலாநிதி பேராசிரியர் பொன்கலன் இராஜேந்திரம் அடிகளார்  தனது 89 ஆவது வயதில் நேற்று (வியாழக்கிழமை) காலமானார். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 3 ஆவது உபவேந்தரான அன்னாரின் பூதவுடல் இன்று (வெள்ளிக்கிழமை) பி.ப.12 மணி தொடக்கம் 1.30 வரை ...

மேலும்..

பதுளை தாய் மரணத்துக்கு நீதிகோரி இன்று போராட்டம்

(க.கிஷாந்தன்) அநியாயமாக மரணமடைந்த பதுளையை சேர்ந்த இளம் தாய் ராஜ்குமாருக்கு நீதி வேண்டும் அத்துடன் இந்தத் தாயின் மரணத்துக்கு காரணமாக இருந்தவர்களுக்கு பக்கச்சார்பின்றி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து  நுவரெலியா கந்தப்பளை நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று ...

மேலும்..

இந்தியத் தூதரக உயர்ஸ்தானிகர்   திருகோணமலை சிறார்கள் சந்திப்பு

ஹூஸ்பர் ' கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் சிறார்களாகிய நாங்கள் பாக்கு நீரிணையை 32 கிலோமீற்றர் தூரத்தை நீந்திக் கடந்து சாதணை படைத்தல் ' என்ற தொனிப் ...

மேலும்..

கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம் மேம்பாடு குறித்து கலந்துரையாடல்! மலையகத்தில் நடந்தது

உலகில் முன்னணி சேவை நிறுவனங்களுள் ஒன்றான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஊடாக, மலையகத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் அமைச்சில் ...

மேலும்..

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு கல்முனையில் உலருணவு பொதி வழங்கல்!

பாறுக் ஷிஹான் இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில்   சேவா இன்டர்நேஷனல் பவுண்டேசன் அமைப்பின் அனுசரணையில்  அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை  நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்க்கு உட்பட்ட பகுதியில் வாழும் பெண் தலைமை தாங்கும் 73 குடும்பங்களுக்கான உலர் உணவு பொருள்கள் ...

மேலும்..

பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் தொடர்பில் வழிகாட்டல்கள்!

பாறுக் ஷிஹான் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய நிலையத்தின் ஏற்பாட்டில் பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைக் கையாளுதல் தொடர்பில் அரசாங்கத்திற்கு மற்றும் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு சிபார்சு செய்யும் வழிகாட்டல்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமானது. இந்நிகழ்வு கல்முனை பிராந்திய மனித ...

மேலும்..

கடற்கரையில் தென்னை மரங்களை நடும் நிகழ்வு

பாறுக் ஷிஹான் மரநடுகை செயற்திட்டம் இரண்டாம் கட்டத்தின் கீழ் பயன்தரு தென்னை மரங்களை நட்டு கடலரிப்பைத் தடுத்து மருதமுனை கடற்கரையின் அழகைப் பேணுவோம் எனும்தொனிப்பொருளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை  மற்றும் திங்கட்கிழமை காலை தொடர்ச்சியாக  மருதமுனை கடற்கரை லைட் ஹவுஸ் அருகில் இடம் பெற்றது. பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய ...

மேலும்..

கவிநயம் சுடர்மணி’ இந்திய விருதுக்கு கலாபூஷணம் ஸக்கியா சித்திக் பரீட்!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) இந்திய திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி, பசுமை வாசல் பவுண்டேஷன் நடாத்திய கோடைக்கால 'நட்சத்திர சுடர் மணி - 2023' விருதுகள் போட்டியில், கவிதைப் பிரிவில் இலங்கையிலிருந்து பங்கு பற்றி சிரேஷ்ட எழுத்தாளரும், ஆசிரியரும், கவிஞருமான கலாபூசணம் ஸக்கியா சித்திக் பரீட், 'கவிநயம் சுடர் மணி'  விருதைத் தட்டிக் கொண்டார். இந்திய பசுமை வாசல் பவுண்டேஷன் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சமூகப்பணி, இலக்கியப் பணி, இயற்கைப் ...

மேலும்..

கல்வி அமைச்சரைச் சந்தித்துள்ளார் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்!

எப்.முபாரக் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும்,கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இதன் போது  கிழக்கு மாகாணத்துக்கு ஆசிரியர் பற்றாக்குறை என்பது மிகப்பெரும் சவாலாக உள்ளது. அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் கல்வி ...

மேலும்..

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சேகரித்தநிதி சிலாபம் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம்! நோயாளர் நலன்புரிச் சங்க செயலர் லயன் சி.ஹரிகரன் குற்றச்சாட்டு

  தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கென லயன்ஸ் கழகத்தின் முன்னாள் ஆளுநர் லயன் ஆர்.எல்.ராஜ்குமாரால் மிகப்பிரமாண்டமான அளவில் சேகரிக்கப்பட்ட நிதி, சிலாபம் மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு மாற்றுவது என கடந்த லயன்ஸ் கழக ஆளுநர் சபைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் ...

மேலும்..

கிழக்கில் மிகப்பெரும் தகவல் தொழில்நுட்பம் வணிக செயல்முறை மாதிரியாக்க கண்காட்சி! நம்பிக்கைக்குரிய தொழில்களுக்கான நுழைவாயில்

நூருல் ஹுதா உமர் கிழக்கில்  மிகப்பெரும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை மாதிரியாக்க தொழில் கண்காட்சி 2023, இன்றுகடந்த புதன்கிழமை இலங்கையின் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. பல்கலைக்கழகத்துடன் இணைந்து SLASSCOM ஆல் நடத்தப்படும் ...

மேலும்..

தீகவாபியில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவுத் திட்ட ஏற்பாடுகள்!

நூருல் ஹூதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸின் வழிகாட்டுதலில் சுகாதார சேவைகள் பணிமனையின் எம்.சி.எச். பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியால் ஒருங்கிணைக்கப்பட்ட தீகவாபி பிரதேச தாய் ...

மேலும்..

பிரபல விளையாட்டு ஆசிரியர் அலியார் பைசர் பெட்மிண்டன் சங்க உப தலைவராக தெரிவு!

நூருல் ஹூதா உமர் கிழக்கு மாகாண விளையாட்டுத் துறையின் முன்னோடி ஆசிரியர் அலியார் பைசர் இலங்கை பெட்மிண்டன் சங்கத்தின் உப தலைவராக 2023ஃ2027 ஆகிய நான்கு ஆண்டு காலப் பகுதிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை பெட்மிண்டன் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாக சபை ...

மேலும்..