பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்பும் உந்துசக்தியாக ஜனாதிபதியின் ஜப்பான் விஜயம் அமைந்துள்ளது பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிப்பு
ஜப்பான் விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வெளிவிவகார மற்றும் பொருளாதார கொள்கைகளை உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்திருப்பது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் ...
மேலும்..