சிறப்புச் செய்திகள்

ஜெரோம், நடாஷாவின் பின்புலத்தில் அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளனவா? சந்தேகம் வெளியிடுகிறார் நளின் பண்டார

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் நடாஷா ஆகியோரின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் பின்புலத்தில் அரசியல் நிகழச்சி நிரல் காணப்படுகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் ...

மேலும்..

இன, மதவாதப் பிரச்சினைகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும்? ஞானசார தேரரும் கேட்கிறார்

இன, மதவாதப் பிரச்சினைகளுக்கு  எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என பொதுபல சேனவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே பொதுபல சேனவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார். எனக்கு தெரிந்த காலத்தில் இருந்தே ...

மேலும்..

வர்த்தக நிலையங்களை மூடி டெங்கு ஒழிப்பு  நடவடிக்கை!

கிளிநொச்சி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கீழ் உள்ள விசுவமடு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை  மாலை 4 மணி தொடக்கம் 6 மணி வரையான காலப்பகுதியில் விசுவமடு வர்த்தக சங்கத்திற்கு  உட்பட்ட அனைத்து வர்த்தக  நிலையங்களையும் மூடி  டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தமது வரத்தகநிலையங்களின் ...

மேலும்..

05 மாணவர் கற்கை வள நிலையங்கள் அம்பாறை மாவட்டத்தில் திறந்துவைப்பு!

  அம்பாறை மாவட்டத்தில்  திருக்கோவில், சம்மாந்துறை, இறக்காமம், நாவிதன்வெளி மற்றும் உகன ஆகிய ஐந்து பிரதேசங்களில் தலா 5 பாடசாலைகளில் மாணவர் கற்கை வள நிலையங்கள்  திறந்து வைக்கப்பட்டு வருகின்றன. சோவ்ட் நிறுவனத்தால் ஜிசர்ட் மற்றும் கெல்விற்றாஸ் நிறுவனங்களின் நிதி உதவியுடன் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற ...

மேலும்..

திருகோணமலை ஹொறோவப்பொத்தானை பிரதான வீதியில் யானைகளின் அட்டகாசம்!

எப்.முபாரக் திருகோணமலை ஹொறோவப்பொத்தானை பிரதான வீதியில் யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பிரதான வீதியின் இருமருங்கிலும் யானை வேலிகள் உள்ள போதிலும் அதனை உடைத்துக் கொண்டு வீதியில் வந்து நிற்பதையும் காணக்கூடியதாகவுள்ளது. யானைக் கூட்டங்கள் பகல் வேளையிலே வீதியை நோக்கி படையெடுப்பதை காணக்கூடியதாகவுள்ளது. மாலைநேரங்களில் திருகோணமலை நகரிலிருந்து ...

மேலும்..

தோப்பூரில் இலங்கை வங்கி கிளையில் ஏடிஎம் இயந்திரம் நிறுவக் கோரிக்கை! வங்கி தலைவருடன் எம்.எஸ்.தௌபீக் எம்.பி சந்திப்பு

தோப்பூர் இலங்கை வங்கி கிளையில் ஏ.டி.எம். இயந்திரம் நிறுவுவது தொடர்பாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் இலங்கை வங்கி தலைவர்  ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேராவிற்கும் இடையிலான சந்திப்பு இலங்கை வங்கி தலைவரின் அலுவலகத்தில்  இடம்பெற்றது. தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் அவசர ...

மேலும்..

கல்முனையில் சுற்றாடல் வார வேலைத் திட்டங்கள் ஆரம்பம்

தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த மர நடுகை நிகழ்வு, செவ்வாய்க்கிழமை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது கல்முனை மாநகர சபையின் பிரதான அலுவலக வளாகத்திலும் சிறுவர் பூங்காக்களிலும் மரங்கள் நடப்பட்டன. இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ...

மேலும்..

கற்றல் உபகரணப் பொருள்கள் வளத்தாப்பிட்டியில் வழங்கல்!

சம்மாந்துறை வலயத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய புதிய வளத்தாப்பிட்டி நாவலர் வித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அதிபர் கே கணேஷ் தலைமையில் நடைபெற்றது. சம்மாந்துறை நஜா பவுண்டேஷன் அமைப்பரால் வழங்கப்பட்ட இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக கல்வி பணிப்பாளர் டாக்டர் உமர் ...

மேலும்..

டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு!

டெங்கு ஒழிப்பு சிரமதானம் காரைதீவு ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலய வளாகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. காரைதீவு முதலாம் ஆறாம் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் சேர்ந்து அப்பகுதி கிராம சபை உத்தியோகத்தர்களான செல்லத்துரை கஜேந்திரன் திருமதி சிறிகாந்தன் தலைமையில் சிரமதானத்தை மேற்கொண்டார்கள். காரைதீவு பொலிஸாரும் இணைந்து கொண்டனர். வருடாந்த திருக்குளிர்த்தி ...

மேலும்..

திருமலை அல்தாரீக் தேசிய பாடசாலையின்  55 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிறிக்கெட் சுற்றுப்போட்டி!

எப்.முபாரக் திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட திஃஅல் தாரீக் தேசிய பாடசாலையின் 55 வருட நிறைவை  முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை பழைய மாணவர்களுக்கிடையிலான இரண்டாவது  மாபெரும் 'அல்தாரிக்கேயன்ஸ் மெகா ப்ளாஸ்ட் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள்'அல் தாரிக் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் கல்லூரியின் முதல்வர் ஐ.எம்.தௌபீக் மற்றும் பழைய ...

மேலும்..

ஆறுமுகம் தொண்டமான் மறைந்தாலும் காங்கிரஸ் இன்றும் பலமாகவேயுள்ளது! அதன் செயலாளர் ஜீவன் பெருமிதம்

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பலவீனமடைந்து விட்டது என சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் காங்கிரஸ் இன்னமும் பலமாகவே உள்ளது. இதற்கு எமது தற்போதைய அரசியல் வகிபாகமே சிறந்த சான்று என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நுவரெலியா ...

மேலும்..

ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த குளிர்ச்சிப் பெருவிழா!

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்ச்சி சடங்கு கடந்த திங்கட்கிழமை மாலை கடல் நீர் எடுத்து,  கல்யாண கால் முறித்து நடுதலுடன் ஆரம்பமானது. முன்னதாக ஆலயத்தில் தர்மகத்தாக்கள், கப்புகனார்கள் நிருவாகிகள் சேர்ந்து விசேட பூஜை வழிபாடு இடம்பெற்று, பாரம்பரிய ...

மேலும்..

சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலய அதிபர் விவகாரம்: அதிபருக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள்! மாணவர்களும் பெற்றோர்களும் நடத்தினர்

நூருல் ஹூதா உமர் சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட கமுஃசதுஃசம்மாந்துறை ஜமாலியா வித்தியாலயத்தின் அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரியும், அவரது இடமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டாமென்று  கோரியும் நேற்று (திங்கட்கிழமை) சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இரண்டு குழுவினர் சுலோகங்களை ஏந்தி ...

மேலும்..

உலக உணவுத்திட்ட அதிகாரிகளை சந்தித்தார் கிழக்கு மாகாண ஆளுநர்!

ஹூஸ்பர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மாகாண பிரதம செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் இணைந்து  உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான தலைவர் சித்திக் மற்றும் அவருடைய அதிகாரிகளுக்குமிடையே கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் மேற்கொள்ளப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று  வேளை உணவு ...

மேலும்..

அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின் புதிய நிர்வாகம் தெரிவு

(ஏயெஸ் மௌலானா) அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபையின் நடப்பாண்டுக்கான நிர்வாகத் தெரிவுக் கூட்டம் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா மதனி தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. இதன்போது சபையின் புதிய தலைவராக அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம் அஷ்ஹுரி தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக ...

மேலும்..