இலக்கிய வாதிகள் அனைவரும் சமூகப் போராளிகளே’ ‘நிலவின் கர்ப்பங்கள்’ நூல் வெளியீட்டில் அரச அதிபர்!
( வி.ரி. சகாதேவராஜா) இலக்கியவாதிகள் ஒரு வகையில் சமூக போராளிகளே. சமூக அவலங்களை சுட்டிக்காட்டும் காலக் கண்ணாடி அவர்கள். - இவ்வாறு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் காரைதீவில் நடைபெற்ற 'நிலவின் கர்ப்பங்கள்' நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றுகையில் தெரிவித்தார். காரைதீவின் இளங்கவிஞர் விபுலசசி எழுதிய ...
மேலும்..