கடன்களை மறுசீரமைக்காமல் முன்னேற்றமடையவே முடியாது! ஜதார்த்ததத்தை உணர்ந்தார் பந்துல
தேசிய மற்றும் வெளிநாட்டு கடன்களை மறுசீரமைக்காமல் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடை முடியாது. நாட்டுக்காகவே பிரபல்யமடையாத தீர்மானங்களை அரசாங்கம் எடுத்துள்ளது. இது அரசியல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தாலம். வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் அரசியல் கட்சிகள் பாரம்பரிய கொள்கைகளில் இருந்து விடுபடாமல் செயற்பட்டால் ...
மேலும்..