சிறப்புச் செய்திகள்

கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிமனை புதிய ஆளுநருக்கு பக்கபலமாக இருக்கும்! வாழ்த்துச்செய்தியில் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தெரிவிப்பு

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமானுக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை சார்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். புதிய ...

மேலும்..

நிதி கையாளல், நுண்கடன்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு!

சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் நிதி கையாளல் மற்றும் நுண்கடன்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக்கின் வழிகாட்டலில்  சாய்ந்தமருது விதாத வள நிலையத்தில் சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக ...

மேலும்..

நடமாடும் வாக்களிப்பு நிலையம் உருவாக்கம்! ஆராய்கிறோம் என்கிறார் நிமல் புஞ்சிஹேவா

நடமாடும் வாக்களிப்பு நிலையங்களை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். அத்தகைய நபர்களின் வாக்குகள் அவரது இல்லத்திற்குச் சென்று சேகரிக்கப்படும் என்றும் அதற்காக தற்போதைய தேர்தல் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என ...

மேலும்..

புலிப் பயங்கரவாதத்தை ஒழித்ததன்மூலம் அனைவரும் நிம்மதியாக வாழ முடிந்தது! இராணுவத் தளபதி பெருமிதம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததன் மூலம் தேசத்தை ஒன்றிணைத்ததுடன் நாட்டில் அனைவரும் சமாதானமாக வாழ வழிவகுத்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்துள்ளார். இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், மூன்று தசாப்த கால யுத்தத்தின் ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் சபை தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவானார்!

2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொழும்பில் தற்போது நடைபெற்று வரும் வருடாந்த பொதுக் கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் குழு இந்த முடிவை ...

மேலும்..

வட்டுக்கோட்டையில் கறுவா செய்கையை ஊக்குவிக்க விசேட செலயலமர்வு நடந்தது!

வடக்கில் கறுவா செய்கையை ஊக்குவிக்கும் முகமாகமான செயலமர்வொன்று சனிக்கிழமை வட்டுக்கோட்டை பங்குரு முருகன் கோவில் சமூக மண்டபத்தில் நடைபெற்றது. இந்த செயலமர்வில் கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ஜீ.ஜீ.ஜெயசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, விளக்க உரை நிகழ்த்தினார். அதனைவிட கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் ...

மேலும்..

காலாவதியான ரின் மீன்கள் விற்பனை: சீன பிரஜை உட்பட ஆறு பேர் கைது!

காலாவதியான ரின் மீன்களை விற்பனை செய்த சீன பிரஜை உட்பட ஆறு பேரை பேலியகொட பொலிஸார் வெள்ளிக்கிழமை  இரவு கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரின் மீன்களின் பெறுமதி 80 லட்சம் ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இவற்றை ...

மேலும்..

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள்!  பாதிக்கப்பட்ட தரப்பினர் பிரித்தானிய பிரதமரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தல்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரிட்டன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டுமென இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்குத்தொடரலுக்கான சர்வதேச நிலையத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக்கிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இலங்கை ...

மேலும்..

மலையகத்தில் பிறந்த எல்லோரும் முயற்சியால் மேலோங்கவேண்டும்! பழனி திகாம்பரம் கோரிக்கை

மலையகத்தில் பிறந்த எல்லோரும் தமது முயற்சியால் மேலோங்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்க தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். நுவரெலியாவில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம் ஏற்பாடு செய்திருந்த ' மலையகம் 200' வரலாற்று நிகழ்வின் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்த கனடாப் பிரதமரின் கருத்து! தூதுவரை அழைத்து எதிர்ப்பை வெளியிட்டது இலங்கை

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்துக்களுக்கு இலங்கைக்கான கனடா தூதுவரிடம் வெளிவிவகார அமைச்சு கடும் ஆட்சேபiணையை தெரிவித்துள்ளது. இலங்கைக்கான கனடாதூதுவர்  எரிக்வோல்சினை வெளிவிவகார அமைச்சிற்கு அழைத்து இலங்கை வெளிவிவகார அமைச்சு தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. நேற்று தூதுவரை ...

மேலும்..

மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ்

மில்ரன் மோட்டர்ஸ் எனப்படும் தனியார் தொழில் முயற்சியாளர்களினால் வடிவமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெள்ளிக்கிழமை (19) பார்வையிட்டார். அந்த இயந்திரங்களை பாணந்துறை பகுதியில் பரீட்சித்துப் பார்த்த கடற்றொழில் அமைச்சர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய மேம்படுத்தப்பட்டுள்ள படகு இயந்திரங்களை ...

மேலும்..

300 இலங்கை மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில்கள்

இலங்கை முழுவதிலும் உள்ள 25 மாவட்டங்களைச் சேர்ந்த 300 உயர்தரப் மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில்கள் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோரால் வழங்கப்பட்டுள்ளது. இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு மாணவருக்கு 2,500 ...

மேலும்..

டுபாயிலிருந்து இரண்டு கிலோ தங்கத்தை நாட்டுக்குள் கடத்தும் முயற்சி முறியடிப்பு!

டுபாயிலிருந்து சுமார் 4 கோடி ரூபா  பெறுமதியான 2 கிலோ கிராம் தங்கத்தை நாட்டுக்குள் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது மூன்று ...

மேலும்..

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 10 சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அநீதி பொறுமையுடன் இருக்கின்றோம் என்கிறார் சந்திரசேன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பத்து சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தை பலவீனப்படுத்தக் கூடாது என்பதற்காக பொறுமையுடன் இருக்கின்றோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு ...

மேலும்..

தேசிய பாதுகாப்பு உச்சி மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய பாதுகாப்பு உச்சி மாநாடு பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதுகலை பீட கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் முன்னேற்றத்துக்கான ஆராய்ச்சி மற்றும் அது தொடர்பான ஆய்வுகளை ஊக்குவிக்கும் இந்த ...

மேலும்..