சிறப்புச் செய்திகள்

ஆயுதப் போரால் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் தொடர்பாக மனம் திறக்கும் கனேடிய பிரதமர்

இலங்கையில், 14 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த ஆயுதப் போரின் போது ஏற்பட்ட துயர்நிறைந்த உயிரிழப்புக்கள் குறித்து இன்று நாம் ஆழ்ந்து சிந்திக்கின்றோம் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் ...

மேலும்..

சுமந்திரன் எம்.பியை மறைமுகமாக தாக்கிய சீனித்தம்பி யோகேஸ்வரன்!

யாழ்ப்பாணத்தில் ஓர் இனம் வெளியேற்றப்பட்டது, அதற்கு இனச்சுத்திகரிப்பு எனக் கூறுபவர்கள் எங்கள் இனம் அழிக்கப்பட்டமைக்கு எமது இனப்படுகொலை செய்யப்பட்டது எனக் கூறத் தயங்குகின்றார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உண்மையில் இந்த இனப்படுகொலைக்கு நீதி வேண்டும். ...

மேலும்..

இராணுவத்துக்கு கிடைத்த தகவலுக்கமையவே கொழும்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தல்! வஜிர அபேவர்த்தன இப்படிக் கருத்து

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு நாட்டின் பாதுகாப்பு முக்கியமாகும். அதனால் இராணுவத்துக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அரசாங்கம் என்றவகையில் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பது முக்கிய கடமையாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். ஐக்கிய ...

மேலும்..

முறையற்ற செயற்பாடுகளை சுட்டிக்காட்டி மக்களுக்காக குரல் கொடுத்தமையால் நான் பதவி நீக்கப்படவுள்ளேன்! எம்.பிக்கள் மனச்சாட்சியுடன் செயற்படவேண்டும் என ஜனக ரத்நாயக்க ஆதங்கம்

மின்சாரத்துறை அமைச்சரின் முறையற்ற செயற்பாடுகளை சுட்டிக்காட்டிஇ மக்களுக்காக குரல் கொடுத்ததால் பதவி நீக்கப்படவுள்ளேன். 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனசாட்சியுடன் செயற்பட வேண்டும். மின்சாரத்துறை அமைச்சர் அறிவுடன் செயற்பட வேண்டும் அல்லது அறிவார்ந்த தரப்பினரது ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட வேண்டும். இந்த இரண்டையும் தவிர்த்து தன்னிச்சையாக ...

மேலும்..

ஜனாதிபதி ரணில் தலைமையில் தேசிய போர்வீரர் நினைவேந்தல்!

முப்பதாண்டுகளில் உயிரிழந்த தேசத்தின் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக 14 ஆவது தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்ரீஜயவர்தனபுர தேசிய போர்வீரர் நினைவுத்தூபியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் ...

மேலும்..

சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்துக தமிழீழம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துக! புதிய தீர்மானத்தை சமர்ப்பித்தனர் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள்

தமிழீழம் குறித்து சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் எனக் கோரும் தீர்மானமொன்றை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சனட்பிரதிநிதிகள் சபையில்  சமர்ப்பித்துள்ளனர். அமெரிக்க காங்கிரஸின்  டெபராரொஸ் பில் ஜோன்சன் இருவரும் இணைந்து ஈழத்தமிழர்கள் ஜனநாயகரீதியாகவும் சமத்துவமாகவும் பிரதிநிதித்துவம் செய்யப்படவேண்டும்,நீடித்த அமைதியான ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் ரணிலை சவாலுக்குட்படுத்த முடியாதாம்! அடித்துக் கூறுகிறார் ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்த்தன

நாட்டில் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய தலைவராக ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக நிற்பார். அவரை சவாலுக்குட்படுத்த யாருக்கும் முடியாது. அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமடையச் செய்த பின்னே தேர்தலுக்கு செல்ல முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர ...

மேலும்..

கோட்டாபயவைக் கைதுசெய்யவேண்டும் கனடா கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர் !

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்யவேண்டும் என கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் பியரே பொய்லிவ்வேர வேண்டுகோள் விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் 14 வருடத்தை குறிக்குமுகமாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் இந்தவேண்டுகோளை விடுத்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்யவேண்டும்இ அதன் மூலம் அவர் சர்வதேச ...

மேலும்..

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை மே 18 முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் இறுதி நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கிரான் சின்னவெம்பு கிராமத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் உறவுகளும் தமிழர் தாயக மக்களும் இணைந்து இன்று ...

மேலும்..

ஊவா மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல்

டெங்கு ஒழிப்பு தொடர்பான மாகாண செயற்குழுக் கூட்டம் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் இன்று வியாழக்கிழமை (18) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, மாகாணத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு முறைமை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியதுடன், ஊவா மாகாணத்தை டெங்கு ...

மேலும்..

பெருமளவிலான போதைப் பொருள்களுடன் பல நாள் மீன்பிடி கப்பலுடன் 6 பேர் கைது! 

தென் கடற்பரப்பில் பெருமளவிலான போதைப் பொருள்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 06 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். புலனாய்வுப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து நடத்திய விசேட நடவடிக்கையின் மூலம் அவர்கள் குறித்து செய்யப்பட்டுள்ளனர். விசேட தேடுதல் நடவடிக்கையில், ...

மேலும்..

மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் சமுர்த்தி வங்கியை கொண்டுவர முடிவு!  ஆராய்வதற்கும் குழு

சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு உரிய வழிமுறைகள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான குழுவில் நிதி அமைச்சு, மத்திய வங்கி, சமூக நலன்புரி நன்மைகள் சபை மற்றும் ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இதனை ...

மேலும்..

அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தத் தீர்மானம்! 

அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசாங்கத்தின் கொள்கை ரீதியான திட்டங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு ...

மேலும்..

பொரளையில் இடம்பெற்றுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இடையூறு;பொலிஸார் குவிப்பு!

கொழும்பு – பொரளையில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை சீர்குலைக்க ஒரு குழு முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு கிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்நிலையில் பொரளை சுற்றுவட்டத்தில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஒரு ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்  மன்னார் மாவட்டத்திலும் உணர்வெழுச்சி! 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மன்னார் மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (வியாழக்கிழமை( காலை 8 மணியளவில் மன்னார் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது, தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மத தலைவர்கள் பொது ...

மேலும்..