சிறப்புச் செய்திகள்

கூட்டணி அரசியல் தொடர்பாக ஜனாதிபதிக்குத் தெளிவில்லை! நாமல் ராஜபக்ஷ கிண்டல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கூட்டணி அரசியல் தொடர்பாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - கூட்டணி ...

மேலும்..

கல்லூண்டாய் குடியேற்றத்திட்ட மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு!

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமை பத்திரம் கையளிக்கும் நிகழ்வு புதன்கிழமை இடம்பெற்றது. புதன்கிழமை காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அலுவலகத்தில் நவாலி கிழக்கு மற்றும் ...

மேலும்..

சிறுநீரக நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் இயந்திரம் பதுளை போதனாவுக்கு கையளிப்பு! ஐ.ஓ.சி. நிறுவன நிதி அனுசரணையில்

லங்கா ஐஓசி நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் தீபக் தாஸின் உதவியுடன் பதுளை போதனா  வைத்தியசாலைக்கு சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் னுயைடலளளை இயந்திரமொன்று இன்று  கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானால் கையளிக்கப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த ...

மேலும்..

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரியதீர்வு கிடைக்கவேண்டும்! வடிவேல் சுரேஷ் தொழில் திணைக்கள ஆணையாளரிடம் வலியுறுத்து

கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற கம்பனியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களால் தொடர்ந்தும் நடத்தப்படுகின்ற அஹிம்சை வழி போராட்டம் தொடர்பில் பல சுற்றுவட்ட பேச்சுகள் நடைபெற்றன. அந்த வகையில் கொழும்பு தொழில் திணைக்களத்தில் தொழில் ஆணையாளர் தலைமையில்  கலந்துரையாடல் இடம்பெற்றது. இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த ...

மேலும்..

திருடர்களைப் பாதுகாக்கின்ற ஸ்மார்ட் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது சமிந்த விஜயசிறி சாடல்

சுகாதாரத்துறையை சீரழித்து தரமற்ற மருந்துகளைக் கொண்டு வந்து மக்களைக் கொலை செய்த கெஹலிய ரம்புக்வெல்லவை பாதுகாத்து தற்போது சுற்றாடல் அமைச்சை வழங்கியுள்ளனர். இதுவே ஜனாதிபதி ரணிலின் ஸ்மார்ட் மயமாக்கல். இதன் மூலம் திருடர்களை பாதுகாக்கிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற ...

மேலும்..

மலேசியாவில் வாகன விபத்தில் இலங்கை தம்பதியர் உயிரிழப்பு

கடந்த சனிக்கிழமை மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த தம்பதியினர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களது குடிருப்பு பகுதிக்கு அருகில் தம்பதியினர் ஓட்டிச்சென்ற கார் மற்றுமொரு காருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிது. இந்த விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளதுடன், ...

மேலும்..

செக் குடியரசு விமானம் நாட்டுக்கு 252 பயணிகளுடன் வந்தடைந்தது!

லாட் போலிஷ் விமானம் சேவைக்கு சொந்தமான முதலாவது 'சார்ட்டர்' விமானம்  புதன்கிழமை காலை செக் குடியரசில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. குறித்த விமானத்தில் 252 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அடுத்த வருடம் மார்ச் 2 ஆம் திகதி ...

மேலும்..

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த பிரித்தானிய உயர்ஸ்தானிகரை இராஜாங்க அமைச்சர் தென்னக்கோன் வரவேற்றதுடன், ...

மேலும்..

அரசாங்கம் வழங்கிய வயல் காணிக்கான உத்தியோகபூர்வ உரிமைகோரி போராட்டம்

  ஒன்பது வருடங்களுக்கு முன்னர் பிரதேச செயலகத்தால் விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட வயல் காணிகளுக்கு வழங்கப்பட்ட உறுதிப்பத்திரத்தின் அசல் ஆவணத்தைக் கோரி, போரால் பாதிக்கப்பட்ட வன்னி விவசாயிகள் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த திங்கட்கிழமை, முல்லைத்தீவு, பாண்டிக்குளம் சந்தியில் இருந்து மாந்தை கிழக்குப் ...

மேலும்..

சீனாவின் சி யான் 6 ஆராய்ச்சி கப்பல் இன்று கொழும்பு வருகின்றது

புவிசார் அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள சீனாவின் சியான் ஆறு ஆராய்;ச்சிக்கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனை உறுதி செய்துள்ளார். இந்தியாவிற்கு கரிசனையை ஏற்படுத்தியுள்ள கப்பல் இன்று கொழும்புமுறைமுகத்தை வந்தடையும்.. முன்னதாக இந்த கப்பல் நவம்பர் மாதம் இலங்கை வருவதற்கே ...

மேலும்..

கந்தளாய் தளவைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு சிறுநீரக இயந்திரம் வழங்கி வைப்பு

சிறுநீரக நோயாளர்களின் இரத்தத்தை சுத்திகரிக்க உதவும் இரத்த சுத்திகரிக்கும்  இயந்திரம் கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு செவ்வாய்க்கிழமை (24) வைத்தியசாலையில் வைத்து வழங்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரள தலைமையில் குறித்த இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. கந்தளாய், தம்பலகாமம், சேருவில போன்ற ...

மேலும்..

பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் சட்டத்தரணிகள் சங்கம் சந்திப்பு

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் மற்றும் நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் என்பன பற்றியும், அச்சட்டமூலங்கள் தொடர்பில் தமது சங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி கௌஷல்ய நவரத்ன இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்குக்கு விளக்கமளித்துள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ ...

மேலும்..

இலங்கை விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்துவதால் தீர்வை அடையமுடியாது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி

மேற்குலக நாடுகளைப் பொறுத்தமட்டில் மனித உரிமைகள் என்பது வெறுமனே பேரம்பேசுவதற்கான கருவி மாத்திரமே என்பதையே இஸ்ரேல் - பலஸ்தீன விவகாரத்தில் மேற்குலக நாடுகளின் செயற்பாடுகள் தெளிவாக உணர்த்துகின்றன. எனவே பொறுப்புக்கூறல் விடயத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்துவதன் மூலம் ...

மேலும்..

பலஸ்தீன- இஸ்ரேல் மோதல் முடிவுக்கு கொண்டுவர சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் – முன்னாள் எம்பி சந்திரகுமார்

கடந்த 7 ஒக்டோபர் 2023 இல் ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதலுடன் மீளவும் புதுப்பிக்கப்பட்ட பலஸ்தீன- இஸ்ரேல் யுத்தமானது பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களை இருதரப்பிலும் மனிதாபிமானமற்ற முறையில் காவுகொண்டபடி முடிவற்று நீண்டுகொண்டிருப்பதையிட்டு நாங்கள் ஆழ்ந்த கவலையடைகிறோம். எவ்விதத்திலும் நியாயப்படுத்தப்படமுடியாத ...

மேலும்..

ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி விபத்தில் சிக்கி சாவு!

ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி, நேற்று செவ்வாய்க்கிழமை (24) லொறியொன்றினால்  ஏற்படுத்தப்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - நீர்வேலி மேற்கைச் சேர்ந்த 72 வயதுடைய தனபாலசிங்கம் மகேஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார். நீர்வேலி இராசவீதி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில்,  பொங்கல் நிகழ்வில் ...

மேலும்..