சிறப்புச் செய்திகள்

பெரும் குற்றச்செயல்களைக் குறைப்பதற்கு மரணதண்டனை நடைமுறையாக வேண்டும்!  திருமலை பள்ளி வாயல்களின் சம்மேளன செயலர் எம்.எம்.மஹ்தி  கருத்து

தற்போது நாட்டில் அதிகரித்து வருகின்ற பெருங் குற்றச்செயல்களை குறைப்பதால் மரண தண்டனையை நடைமுறைப் படுத்துவதே ஒரே தீர்வாக அமையும் என திருகோணமலை மாவட்ட பள்ளி வாயல்களின் சம்மேளன செயலாளரும் கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எம். எம். மஹ்தி தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு ...

மேலும்..

அரசின் நம்பத் தகுந்ததும் நேர்மறையானதுமான முயற்சிகளை என்றும் சந்தேகிக்க விரும்பவில்லை! நாணய நிதிய அதிகாரிகள் சுட்டிக்காட்டு

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாகக் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கம் சிறப்பான முறையில் பேச்சுகளை முன்னெடுத்துவருவதாகவும், விரிவாக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின்கீழான முதலாவது மதிப்பீடு இடம்பெறவுள்ள எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துக்குள் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையைப் பூர்த்திசெய்யவேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதிய சர்வதேச ...

மேலும்..

பிரபல வைத்தியர் சிவகுமாரன் மரணம் 

பிரபல வைத்தியரான வைத்தியர் சிவகுமாரன் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இரங்கல் செய்தியில் அவர் குறிப்பிடுகையில் - யாழ். போதனா வைத்தியசாலையில் சிக்கலான காலப் பகுதியில் சிறப்பாக கடமையாற்றிய வைத்திய நிபுணர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். மறைந்த ...

மேலும்..

மே 22 ஆம் திகதி புதிய கட்சியை ஆரம்பிக்கின்றார் சம்பிக்க ரணவக்க! 

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குடியரசு முன்னணி என்ற தனது புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மே22 ஆம் திகதி சம்பிக்க ரணவக்க புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார். இலங்கை குடியரசாகி மே 22 ஆம் திகதியுடன் 51 வருடங்கள் பூர்த்தியாகின்றமை ...

மேலும்..

இறுதிக்கட்ட புனரமைப்புப் பணிகளில் நல்லூர் சங்கிலியன் தோரண வாயில்! 

நல்லூர் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அண்மையில் நீர் விசிறி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் நல்லூரில் உள்ள சங்கிலியன் தோரண வாயிலானது யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தால் புனரமைக்கப்பட்டு வருகிறது. அத்துடன், மரபுரிமைச் சின்னங்கள் அழிந்து ...

மேலும்..

கடலில் மூழ்கி காணாமற் போன மாணவனின் சடலம் கண்டெடுப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கடலில் மூழ்கி காணாமல்போன மாணவனின் சடலம் இன்று (திங்கட்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது, இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை பெரியகல்லாறு கடலில் குளிக்கச்சென்ற நிலையில் காணாமல்போயிருந்தார். பெரியகல்லாறு,பொற்கொல்லர் வீதியை ...

மேலும்..

மேல் மாகாண நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உப குழு! ஜனாதிபதி ரணில் ஏற்பாடு

மேல்மாகாண அபிவிருத்தி தொடர்பான சுபானா ஜூரோங் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதாகவும், அந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த புதிய நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமார் 50 சதவீத பங்களிப்பை வழங்கும் மேல்மாகாணத்தை முறையான ...

மேலும்..

சுவிட்ஸர்லாந்தின் ஓட்டப் பந்தயத்தில் அசத்திய 60 வயது இலங்கை தமிழன்!

கிராண்ட் பிரிக்ஸ் வான் பெர்ன் ஊடாக சுவிட்ஸர்லாந்தில்  ஓட்டப்பந்தய போட்டி நடத்தப்பட்டுள்ளது. இந்த ஓட்டப்பந்தய போட்டியில் 3 வயது தொடக்கம் 92 வயதுக்குட்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளதுடன், 92 வயதுடைய ஒருவர் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளார். இந்த போட்டியில் இலங்கையை சேர்ந்த 60 வயதுடைய முருகவேல் பொன்னம்பலம் ...

மேலும்..

அமைச்சர் சனத் நிஷாந்தவின் பிறந்ததினம் கொழும்பு ஹோட்டல் ஒன்றில் கோலாகலம்!

நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு கொழும்பில் உள்ள முன்னணி விருந்தகம் ஒன்றில் பிரமாண்டமான பிறந்தநாள் விழா கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். கடந்த ...

மேலும்..

பல்கலை பேராசிரியர் என்பவர் யார்? மானியங்கள் ஆணைக்குழு விளக்கம்!

தகுதியில்லாதவர்கள் தம்மை பேராசிரியர்களாக காட்டிக்கொள்கின்ற நிலையில் பேராசிரியர் என்பவர் யார் என்பதை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெளிவுப்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு, நாடாளுமன்ற பொது நிறுவனங்களுக்கான குழுவால் அழைக்கப்பட்டபோது, இந்த விடயம் பேசப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியராக இருந்த கோப் தலைவரான ரஞ்சித் ...

மேலும்..

சாய்ந்தமருது சமுர்த்தி உத்தியோகத்தர்களால் சமுர்த்தி முகாமையாளர் ஜுனைதா கௌரவிப்பு

நூருல் ஹூதா உமர் சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கி சங்கத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக கடந்த ஆறு வருடங்களாகக் கடமையாற்றி இறக்காம பிரதேச செயலகத்துக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் ஏ.எல்.யூ. ஜுனைதாவுக்கு பிரியாவிடை நிகழ்வு சமுர்த்தி வங்கி சங்க கூட்டம் மண்டபத்தில் இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச ...

மேலும்..

வடக்கு, கிழக்கில் காணிகளை அபகரிக்க இடமளிப்பது நல்லிணக்க விடயங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும்! ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஹக்கீம் கோரிக்கை

திருகோணமலை பிரதேசத்தில் சியம் நிகாய மஹாநாயக்க தேரர்களின் வழிபாட்டு நிகழ்வை தடுக்க முற்பட்டால், பாரிய அழிவு ஏற்படும் என சரத் வீரசேகர எம்.பி. தெரிவித்திருக்கும் விடயம் பாரிய அச்சுறுத்தலாகும். அதேநேரம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தொடர்ந்தும் காணிகளை அபகரிக்க இடமளித்தால், அது ...

மேலும்..

கெப் ரக வாகனம் காழ்வாயினுள் வீழ்ந்து அநுராதபுரத்தில் விபத்து! 

அநுராதபுரம், ராஜாங்கனை  பகுதியில், கெப் வாகனம் ஒன்று  வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதிக்கு அருகில் காணப்பட்ட கால்வாயில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்துச்  சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளதுடன்,  வாகனத்தைச் செலுத்திச் சென்றவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. பிரசவத்துக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள  தனது மனைவிக்கு ...

மேலும்..

சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டாலே நாட்டை முன்னேற்ற முடியுமாக இருக்கும்! நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கூறுகிறார்

நாடு ஒன்று முன்னேறுவதாக இருந்தால் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். உலகில் முன்னேற்றமடைந்திருக்கும் நாடுகளில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் நீதி அமைச்சு சரியான முறையில் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள இன்னும் ஒருவருடம் வரை செல்லும் ...

மேலும்..

கொழும்பில் கோர விபத்தில் சிக்கி பலியான இளம் பெண்!

கொழும்பின் புறநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதுருகிரிய போர சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் கெப் வண்டியுடன் மோதியதில் விபத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. சசினி யசோதா கிருஷ்ணரத்ன என்ற 22 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பெண்ணின் சடலம் பிரேத ...

மேலும்..