சீரற்ற காலநிலையினால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன தெற்கின் பல பகுதிகள்!
நாட்டின் பல பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நில்வலா கங்கை மற்றும் கிங் கங்கை பெருக்கெடுத்து ஓடுவதால், மாத்தறை மாவட்டத்தின் தாழ்வான பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. தவலம, நெலுவ, மொரவக, அக்குரஸ்ஸ, அத்துரலிய, பிடபெத்தர மற்றும் கொட்டபொல ஆகிய தாழ்நிலப் ...
மேலும்..