அமெரிக்காவின் சிறந்த சட்டக்கல்லூரி மாணவருக்கான விருதுக்கு இலங்கையரான டிலான் குணரத்ன பரிந்துரை!
2023 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிறந்த சட்ட மாணவருக்கான விருதுக்கு டிலான் குணரத்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் தென்மேற்கு சட்டக் கல்லூரியில் கல்வி கற்கும்,டிலான் குணரத்னவின் பெற்றோர் இலங்கையில் பிறந்தவர்கள் எனவும், அவர் கனடாவில் பிறந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ரொராண்டோவில் பணிபுரிந்த இவர், 75,000 ...
மேலும்..