சிறப்புச் செய்திகள்

டைமன், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்கள் விவகாரம்: விசேட தெரிவுக் குழுவை விரைவாக ஸ்தாபிக்குக!  சபாநாயகரிடம் கோரிக்கை

நாட்டின்  கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான  நியூ  டைமன் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்  விபத்துக்கள் தொடர்பான உண்மைகளை ஆராய்ந்து தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்கு ஆளும்  மற்றும் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 பேர் கொண்டநாடாளுமன்ற தெரிவுக்குழுவை உடனடியாக நியமிக்குமாறு ஆளும் கட்சியை ...

மேலும்..

இடம்பெயர்ந்து தமிழ்நாட்டில் உள்ளவர்கள் நாட்டுக்குவர விரும்பினால் சகலவசதிகளையும் செய்து கொடுக்க தயார்!  அலிசப்ரி தெரிவிப்பு

இடம் பெயர்ந்து  தமிழ்நாட்டில் வாழும்  தமிழ் மக்களை நாம் வரவேற்கின்றோம். அவர்கள் நாட்டுக்கு திரும்பி இயல்பு வாழ்க்கையை மேற்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும், அத்துடன் அது தொடர்பான பிரச்சினைகளை வடக்கு எம்.பிக்கள் ஜனாதிபதியுடன் நடத்தவுள்ள பேச்சின் போது விரிவாக கலந்துரையாடி ...

மேலும்..

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் சட்டவிரோதம்!  நீதியமைச்சர்  விஜயதாஸ இப்படிக் கருத்து

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறுவது சட்டவிரோதமானது. 6.4 பில்லியன் டொலர் நட்டஈடு பெற்றுக் கொள்வதற்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அதன் பொறுப்பை சபாநாயகர் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்க வேண்டும் என நீதி, ...

மேலும்..

பயங்கரவாத சட்டமூலத்தை வாபஸ் பெற்றால் ஜீ,எஸ்.பி. வரி சலுகையை மீண்டும் பெறலாம்!  ஹர்ஷ டி சில்வா இடித்துரைப்பு

மக்களின் ஜனநாயக உரிமை மீறல், மனித உரிமை மீறப்படும் நாடுகளுக்கு ஐராபே;பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. சலுகை கிடைக்கப்போவதில்லை. அதனால் ஜீ,எஸ்.பி. சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அரசாங்கம் உடனடியாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை  வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர் ...

மேலும்..

ஜனாதிபதி ரணிலின் தலைமைத்துவம் பல வருடங்களுக்கு நாட்டுக்கு தேவை!  செஹான் சேமசிங்க கோரிக்கை

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பொதுஜன பெரமுனவுக்குள் பரந்துபட்ட கலந்துரையாடல்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. அத்தோடு குறுகிய காலத்துக்கன்றி, பல வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் நாட்டுக்கு மிக அவசியமாகும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இதனைத் ...

மேலும்..

காலி முகத்திடல் போராட்டகாரர்களை கர்ம வினை தொடர்ந்து துரத்துகிறது!  ரோஹித அபேகுணவர்தன சாட்டை

காலி முகத்திடல் போராட்டகளத்தில் முன்னிலையில்  இருந்து செயற்பட்டவர்களை கர்ம வினை துரத்திக்கொண்டிருக்கின்றது. மக்களைத் தவறாக வழிநடத்திய  போராட்டக்காரர்கள் பலர் இறந்துகொண்டு இருக்கின்றனர். களுத்துறையில் சில நாள்களுக்கு முன்னர் 16 வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் காலி முகத்திடல் ...

மேலும்..

92,000 இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் இருகின்றனர் – அலி சப்ரி

அகதிகளாகப் பதிவு செய்து 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், 92 ஆயிரத்து 435 இலங்கையர்கள் அகதி முகாம்களுக்கு உள்ளோ அல்லது அதற்கு வெளியேயோ தமிழ் நாட்டில் தங்கியுள்ளனர் ...

மேலும்..

மன்னாரில் கடத்தல் சம்பவங்கள் ; பாடசாலைகளில் விசேட இராணுவப் பாதுகாப்பு

மன்னாரில் கடந்த சில நாட்களாக சிறுவர்களை இலக்கு வைத்து கடத்தல் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் கடந்த சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை மக்கள் நடமாட்டம் குறைந்த பாதை வழியாக பயணித்த இரு சிறுவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி கடத்த முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்ட ...

மேலும்..

திருடி செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடும் பெரிய நீலாவணை பொலிஸார்

வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டு  திருடி செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் தொடர்பில் தகவல் ஏதாவது தெரிந்திருப்பின் பொதுமக்கள்  பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  விஸ்ணு கோவில் வீதி பகுதியில் உள்ள  ...

மேலும்..

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய மாணிக்கக் கல் தொடர்பில் தகவல்!

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பு தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி மாணிக்கக் கல் 200 மில்லியன் அமெரிக்க டொலர் என விளம்பரப்படுத்தப்பட்ட குறித்த மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பு 10,000 அமெரிக்க டொலர்கள் ...

மேலும்..

அமரகீர்த்தி அத்துகோரலவிற்கு இன்று நாடளுமன்றில் ஒரு நிமிட மௌன அஞ்சலி!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை செய்யப்பட்டு ஒருவருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது கடந்த வருடம் மே ...

மேலும்..

பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் ஆய்வுகூடம் வாகன தரப்பிடம் பிராந்தியப் பணிப்பாளரால் திறப்பு!

நூருள் ஹூதா உமர் பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் பி.எஸ்.பி. திட்டத்தின் கீழ் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட வைத்திய ஆய்வுகூடம் மற்றும் சமையலறை என்பன திங்கட்கிழமை திறப்புவிழா செய்யப்பட்டதோடு குறித்த ஆய்வு கூடத்தை கல்முனை பிராந்தியத்துக்குரிய தனித்துவமானதும் பிரதானதுமான ஆய்வுகூடமாக மாற்றுவதற்கான திட்ட யோசனையும் ...

மேலும்..

இறக்காமம் பிரதேச செயலகத்தில் காணிக் கச்சேரி

நூருள் ஹூதா உமர் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் மிக நீண்ட காலமாக இருந்துவரும் காணி அனுமதிப்பத்திரப் பிரச்சினைகளுக்கு இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷேய்க் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) அவர்களின் வழிகாட்டலில் துரித கதியில் காணி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில், இறக்காமம்-07 ...

மேலும்..

கிழக்கு மாகாண அமைச்சு செயலாளர்களை சந்தித்த ஆளுநர்

நூருள் ஹூதா உமர் கிழக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களின் விசேட கூட்டம் திங்கட்கிழமை பிற்பகல் திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது, தற்போதைய திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் ...

மேலும்..

கிண்ணியாவில் இலங்கை வங்கி கிளை புதிய கட்டிடத்தில் திறந்து வைப்பு

இலங்கை வங்கி வாடிக்கையாளர்களுக்கு விரிவான மற்றும் பயனுள்ள சேவையை வழங்குவதற்காக, நவீன டிஜிற்றல் தொழில்நுட்பத்துடன் கூடிய இலங்கை வங்கியின் கிண்ணியா கிளை நேற்று (திங்கட்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. கலை கலாசார நிகழ்வுகளுடன் பிரதம அதிதிகள் பெரும் அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன் நாடாவை வெட்டி உத்தியோகபூர்வமாகக் கிளை ...

மேலும்..