சிறப்புச் செய்திகள்

கல்வியற் கல்லூரிகளில் கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதிக்கான மய்யத்தினால் தீர்வு!

நூருள் ஹூதா உமர் கல்வியியற் கல்லூரிகளில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் பாடத்துக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதில் கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு இளைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிக்கான மையம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையால் கல்வி அமைச்சு தீர்வை வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் நீதிக்கான மையம் இலங்கை ...

மேலும்..

டெங்கு ஒழிப்பு சிரமதானம்

(நூருல் ஹூதா உமர்) நாட்டில் டெங்கு பெருக்கம் அதிகரித்திருப்பதுடன் மிக நீண்டகால விடுமுறைகளில் பாடசாலைகள் இருந்தமையால் மாணவர்களுக்குச் சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளுக்கமைவாக கல்முனை கல்வி வலய கல்முனை நகர் இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்புச் சிரமதானம் பாடசாலை அதிபர் எம்.ஜி.எம். றிசாத் தலைமையில் இடம்பெற்றது. இந்தச் சிரமதான நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.அறுஸ்தீன் ...

மேலும்..

கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல், புதிய நிர்வாக தெரிவு மற்றும் ரீ சேட் அறிமுகம்

(நூருல் ஹூதா உமர்) கல்முனை பிராந்தியத்தின் முன்னணி அமைப்புக்களில் ஒன்றான கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல், புதிய நிர்வாக தெரிவு மற்றும் ரீ சேட் அறிமுகம் என்பன சாய்ந்தமருதில் அமைந்துள்ள ஒன்றியத்தின் தலைமைக் காரியாலயத்தில் தவிசாளர் பொறியியலாளர் யூ.கே.எம்.முஸாதிக் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் ...

மேலும்..

மூவின மக்கள் மத்தியிலும் இனவேறுபாடுகளை அழிக்க முயன்றபெண்மணி அனுராதா யஹம்பத்! எம். பைசல் இஸ்மாயில் புகழாரம்

ஒரு நாட்டில் சமாதானத்தின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்துகொண்ட எமது ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத், வாழும் குறிப்பிட்ட மக்களின் உள்ளங்களில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் இன வேறுபாடுகளை முற்றாக அழிப்பதில் பெரும் முயற்சிகளை மேற்கொண்ட துணிவும் பெருமையும் கொண்ட பெண்மணி. - ...

மேலும்..

உலக நடன தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற “திக்கெட்டும் சதிரே” நிகழ்வு சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த பணி மன்றத்தில் !

நூருல் ஹூதா உமர் இந்து சமய கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் விபுலானந்த கற்கைகள் நிலையம் அனுசரணையில் விபுலானந்த நாட்டிய நிருத்தியாலயா மாணவிகள் வழங்கிய உலக நடன தினம் 'திக்கெட்டும் சதிரே' நிகழ்வானது சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த பணி மன்றத்தில் காரைதீவு பிரதேச செயலாளர் ...

மேலும்..

நற்பிட்டிமுனை அல் – அக்ஸா வித்தியாலயத்துக்கு குடிநீர் வசதிக்கான நீர்த்தொகுதி வழங்கிவைப்பு!

நூருல் ஹூதா உமர் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பு அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலன்சார் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக கல்முனை கல்வி வலய நற்பிட்டிமுனை கமுஃகமுஃ அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்திற்கு குடிநீர் வழங்குவதற்கான நீர்த்தொகுதி அமைப்பை ...

மேலும்..

இடுப்புக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முற்பட்டவர் கைதானார்!

15 கோடியே 25 லட்சம் ரூபா பெறுமதியான 7 கிலோ  நிறை கொண்ட தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறும்போது கைது செய்துள்ளது. 43 ...

மேலும்..

களுத்துறையில் நிர்வாணமாக மீட்கப்பட்ட மாணவியின் சடலம்! தம்பதி உட்பட மூவருக்கு விளக்கமறியல்

களுத்துறையில் 16 வயது மாணவியின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தம்பதியரையும் மற்றுமொருவரையும் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. களுத்துறை நகரின்  ரயில் பாதையை அண்மித்த பகுதியில் உள்ள அறைகள் வாடகைக்கு விடப்படும் ...

மேலும்..

இலங்கை சாரணர் சங்கத்தினரை லண்டனில் சந்தித்தார் ஜனாதிபதி!

நாட்டின் எதிர்கால தலைமைத்துவத்தை பொறுப்பேற்க இளைஞர்கள் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். ஐக்கிய இராச்சிய சாரணர்  இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட முடிசூட்டு விழா  முகாமில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற  இலங்கை சாரணர்  இயக்கத்தின் சிரேஷ்ட ...

மேலும்..

தலைமன்னார் – ராமேஸ்வரம் கப்பல் சேவையை விரைவு படுத்துமாறு கோரி மன்னார் அரச அதிபரிடம் ஆவணக் காணொளி கையளிப்பு

மன்னார் ரோட்டரி கழகத்தின் அனுசரணையில் மன்னார் ஊடகவியலாளர் எஸ்.  ஜெகனின் இலக்கிய நூல்களின் ஆய்வில்  தலை மன்னார் ராமேஸ்வரம்  இடையில் கப்பல் போக்குவரத்தை விரைவுபடுத்த கோரியும் பண்டைய காலத்தில் மன்னார் மாவட்டம்  எவ்வாறு சிறப்புடன் இருந்தது என்பதை  இலக்கிய நூல்கள் மூலம் ...

மேலும்..

நுவரெலியா நகரை சுற்றுலாத் தலமாக மாற்ற சிறப்புக்குழு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் நுவரெலியா நகரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிறப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ...

மேலும்..

இன்று முதல் முள்ளிவாய்க்கால் கஞ்சி: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் ஏற்பாடு!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. இனவழிப்புக்கு உள்ளான இனத்தின் வரலாற்றையும் வலிகளையும் இளைய ...

மேலும்..

போதை மற்றும் சமூகச் சீர்கேடுகளிலிருந்து இளைஞர் யுவதிகளை பாதுகாக்க திட்டம்! வலி.வடக்கு பிரதேச செயலகத்தில் ஆரம்பிப்பு

யாழ்ப்பாணம் வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் போதை மற்றும் சமூகசீர்கேட்டிலிருந்து இளைஞர், யுவதிகளைப் பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன், சர்வோதயம் அமைப்பின் அனுசரணையுடன் பிரதேச செயலகத்துடன் இணைத்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் திங்கட்கிழமை ...

மேலும்..

மன்னாரில் கத்திமுனையில் வைத்தியரிடமிருந்து பெருந்தொகை பணம் மற்றும் நகை கொள்ளை!

மன்னார் -நானாட்டான் பிரதேசத்தில்  ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவரின்  தனியார் கிளினிக்கிற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள்  கத்தியை காட்டி மிரட்டி சுமார் 5 லட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட பணம் மற்றும் நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த ...

மேலும்..

பதவியில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தல்கள் வரவில்லை! வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தெரிவிப்பு

என்னைப் பதவியில் இருந்து விலகுமாறு எந்த அறிவுறுத்தல்களும் ஜனாதிபதி தரப்பில் இருந்து எனக்கு  விடுக்கப்படவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட சில மாகாண ஆளுநர்களை மேற்படி பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டதாக ...

மேலும்..