சிறப்புச் செய்திகள்

நமது  நாட்டின் தொழிலாளர்களை   தொழில் முயற்சியாளர்களாக்குவோம்!  ஹரீன் பெர்னாண்டோ உத்தரவாதம் 

சவால்களை  ஏற்க முன்வராதவர்கள் இன்று பேரணியாகச் செல்வதில் பயனில்லை.  ஐக்கிய மக்கள் சக்தி அதனை புரிந்துகொள்ள  நீண்ட காலம் தேவைப்படும். நாம் அதனை புரிந்துகொண்டதாலேயே இவ்விடத்தில் இருக்கிறோம்.  சவாலை வெற்றிகாணெ;டு நாட்டை பொறுப்பேற்குமாறு எனது முன்னாள் தலைவருக்கு தெரிவித்தேன். என்றாலும் அவர் முன்வரவில்லை. அதனால்தான் ...

மேலும்..

வாக்கு கேட்டுவரும் கட்சியின் இலக்கை தெரிந்து மக்கள் வாக்களிக்க வேண்டும்!) ருவன் விஜேவர்த்தன கோரிக்கை

நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல  அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்த கட்சி ஆதரவாளர்கள் மீண்டும் ஒன்றுபடவேண்டும். மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்ணான்டோ எம்முடன் இணைந்துகொண்டதுபோல் இன்னும் பலர் எம்முடன் இணைந்துகொள்ள இருக்கின்றனர். அவர்களையும் இணைத்துக்கொண்டு கட்சியை பலப்படுத்திக்கொண்டு நாட்டை ...

மேலும்..

நவீன பயங்கரவாதிகளே அச்சமடைந்துள்ளார்கள்!  திலும் அமுனுகம இப்படிக் கருத்து

நவீன பயங்கரவாதிகளே உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைக் கண்டு அச்சமடைந்துள்ளார்கள். திருத்தங்களின்றி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி: டயானாவின் மனு விசாரணைக்கு! 

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்காத உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பிரியந்த ஜயவர்தன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய ...

மேலும்..

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்தவை பதவி விலகுமாறு அரசுக்குள் இருந்தவர்களே அழுத்தம் பிரயோகித்தனர்!   ஜோன்ஸ்டன் கோபாவேசம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்துக்குள் எடுத்த சூழ்ச்சிகள் முழு நாட்டுக்குள் எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது. ஜனநாயக ரீதியில் மீண்டும் நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவோம்.பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ...

மேலும்..

மைத்திரிக்கு எதிரான சர்வதேச சதித்திட்டமே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம்!  தயாசிறி சாடல்

நல்லாட்சியின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளக விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளுக்கும் , அழுத்தங்களுக்கும் இடமளிக்கவில்லை. எனவே தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவரை பதவி நீக்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட சர்வதேச சதித்திட்டமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ...

மேலும்..

தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்கும் சட்டமூலங்களுக்கு இடமளிக்கபோவதில்லை!  பிரதமர் தினேஸ் திட்டவட்டம்

மே தினத்துக்கு பின்னர் புதிய இலக்கு நோக்கி அனைவரும் செயற்பட வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்கும் சட்டமூலங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க என்றும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பொரள்ளை கெம்பல் மைதானத்தில் ...

மேலும்..

வரணியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – கொடிகாமம், வரணிப் பகுதியில் இன்று நள்ளிரவு 12.10 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்வாய் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் கொடிகாமத்திலிருந்து வடமராட்சி நோக்கி சென்ற வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ...

மேலும்..

அல்லைப்பிட்டி பகுதியில் கோரவிபத்து – இரு பெண்கள் சம்பவ இடத்தில உயிரிழப்பு !!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்களின் பின்னால் வந்த வாகனம் மோதியதனால் இந்த விபத்து நேர்ந்துள்ளது

மேலும்..

மல்லாவியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் தொழிலாளர் தினம் !!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் தமிழ் தேசிய தொழிலாளர் தினம் மல்லாவியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது மல்லாவி நகரின் அனிஞ்சியன்குளம் பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமான மேதின ஊர்தி பவனி மல்லாவி நகரின் ஊடாக மல்லாவி சிவன் ஆலய வளாகத்தை அடைந்து அங்கு மேதின கூட்டம் ...

மேலும்..

அடுத்த மே தினம் மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் – அரவிந்தகுமார்

நாட்டின் தேசிய வருமானத்தின் பங்காளிகளான பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சமகால பொருளாதார நெருக்கடிக்கு ஈடு கொடுக்கும் வகையில் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது. அதனையே நாமும் வலியுறுத்தி நிற்கிறோம். அடுத்து வரும் ‍மே தினமானது மலையகத்தில் மாற்றங்களை ...

மேலும்..

குறுகிய அரசியல் நலன்களுக்கு இரையாகாமல் நாட்டை முதன்மைப்படுத்தி செயற்படுங்கள் – ஜனாதிபதி கோரிக்கை

நாட்டில் உழைக்கும் மக்களின் பெருமையை உலகுக்கு காட்டக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இதுவாகும். இந்த இக்கட்டான நேரத்தில் குறுகிய அரசியல் நலன்களுக்கு இரையாகாமல் நாட்டை முதன்மைப்படுத்தி செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார். ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த ...

மேலும்..

பல ஆண்டுகால தூரநோக்கற்ற ஆட்சியால் ஏற்பட்ட தன்னிச்சையான போக்கின் விளைவே இது – மே தின செய்தியில் சஜித்

ஒரு நாடாக நாம் பல கடுமையான நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் சூழ்நிலையில், நமது நாட்டு உழைக்கும் மக்களும் உலகத் தொழிலாளர் தினத்தை கொண்டாட வேண்டியுள்ளதோடு, பல ஆண்டு கால தூரநோக்கற்ற ஆட்சியால் ஏற்பட்ட தன்னிச்சையான போக்கின் விளைவே இது என தனது ...

மேலும்..

தொழிலாளர்களின் உரிமைகளுக்காக இ.தொ.கா சமரசமின்றி தொடர்ந்தும் குரல் கொடுக்கும் – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் மேதின வாழ்த்து

உழைக்கும் வர்க்கம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் உலகமே மகிழ்ச்சியாக இருக்கும். உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே தினத்தை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள மேதின செய்தியில் ...

மேலும்..

நிதி அமைச்சிடமிருந்து இன்னும் பதில் இல்லை ; நாமும் முயற்சிகளைக் கைவிடவில்லை ; சட்ட சிக்கலை தீர்த்தால் மாகாணசபைத் தேர்தலையும் நடத்தலாம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான கலந்துரையாடலுக்காக நிதி அமைச்சிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரையில் எந்தவொரு பதிலும் கிடைக்கப்பெறவில்லை. எவ்வாறிருப்பினும் தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளை தாம் இன்னும் கைவிடலில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார். அத்தோடு ...

மேலும்..