சிறப்புச் செய்திகள்

அநுராதபுரம் – காங்கேசன்துறை வரையிலான புகையிரத சேவை இரு மாதங்களில் ஆரம்பம் – போக்குவரத்து அமைச்சர்

அநுராதபுரம் முதல் காங்கேசன்துறை வரையிலான புகையிரத சேவை இன்னும் இரு மாதங்களுக்குள் ஆரம்பமாகும். வடக்கு மாகாணத்துக்கான புகையிரத சேவை இவ்வருடத்துக்குள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதை ...

மேலும்..

உழைக்கும் வர்க்கத்தின் துயர் துடைக்கவும் உரிமைகளை வென்றெடுக்கவும் காங்கிரஸ் என்றும் உறுதுணையாக நிற்கும் – மேதின வாழ்த்து செய்தியில் அமைச்சர் ஜீவன் தொண்டமான்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை முதலாளிகள் என்ற பண முதலைகளும், உழைப்பை சுரண்டிய அதிகார வர்க்கமும் அடக்கி ஆண்ட யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்தது போல, அவர்கள் உழைப்பால் உயர்ந்து உச்சம் தொடுவதற்கு என்றும் நாம் பக்கபலமாக இருப்போம். உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்குரலாக ...

மேலும்..

யாழில் சொந்தமாக காணி வாங்கிய பிக்கு – காணிக்குள் விகாரை அமைப்பதற்கு விண்ணப்பம்!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் தனியார் காணி ஒன்றினை கொள்வனவு செய்துள்ள பௌத்த பிக்கு ஒருவர், அக்காணியினுள் விகாரை ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுன்னாகம் கந்தரோடை பகுதியில் தமிழ் – பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்களும், அதன் எச்சங்களும் காணப்படுகின்றன. அவை ...

மேலும்..

பொதுமக்கள் சுதந்திரமாக வந்துசெல்ல வேண்டும் – நீதிமன்ற கட்டளை அதுவே – சுமந்திரன்!

நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் வெடுக்குநாறி மலைக்கு பொதுமக்கள் சுதந்திரமாக வந்துசெல்ல வேண்டும் அதனை மதித்து அரச உத்தியோகத்தர்கள் செயற்படவேண்டும் என நாடாமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வெடுக்குநாறி மலைக்கு இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்த அவர் ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தினை பார்வையிட்டார். ...

மேலும்..

வட, கிழக்கில் மீண்டுமொரு மோதல் உருவாகும் சாத்தியம் – ஐ.நாவின் பிரதிநிதிகளிடம் காரணத்தை கூறினார் சுமந்திரன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்பு, தொல்பொருள் வளச்சுரண்டல் என்பன தொடரும் பட்சத்தில் அங்கு மீண்டுமொரு மோதல் உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், எனவே இத்தகைய முறையற்ற செயற்பாடுகளை உடனடியாக ...

மேலும்..

ஐந்துவயதில் தென்கொரியாவிலிருந்து ஆங்கிலம் தெரியாத சிறுமியாக வந்தவர் இன்று மிகத்திறமையான இராஜதந்திரி!  ஜூலி சங்கிற்கு அன்டனி பிளிங்கென் பாராட்டு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் மிகச்சிறந்த பங்களிப்பு தொடர்பாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென்  கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்காவிற்கு முதலாவது கொரிய குடியேற்றவாசிகள் சென்று 120 வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வில்  ஜூலி சங் தொடர்பாக இராஜாங்க செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளார். சியோலில் ...

மேலும்..

எஸ்.பி. திசநாயக்க புதிய கல்வியமைச்சர்?

அமைச்சரவை மாற்றத்தின் போது எஸ்.பி.திசநாயக்க உயர் கல்வியமைச்சராக நியமிக்கப்படுவார் என  அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எஸ்.பி.திசநாயக்க முன்னரும் கல்வி அமைச்சராக பதவி வகித்துள்ளமையால் அவர் இந்த பதவிக்கு பொருத்தமானவர் என்ற கருத்து நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மே மாதத்தில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாம் என ...

மேலும்..

52 அரச நிறுவனங்களின் தலைவர்களும் தகுதி அடிப்படையில் நியமிக்கப்படவேண்டும்!   சம்பிக்க வலியுறுத்து

சர்வதேச நாணய நிதியத்தின் வரி கொள்கை மறுசீரமைப்பு நிபந்தனையை விரைவாக செயற்படுத்திய அரசாங்கம் நிர்வாகக் கட்டமைப்பில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் தொடர்பான நிபந்தனைகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை. 52 அரச நிறுவனங்களின் தலைவர், பணிப்பாளர்கள் அரசியல் தலையீடு இல்லாமல் தகுதி, துறைசார் ...

மேலும்..

காலநிலை மாற்றங்களின் பாதிப்புகளை எதிர்கொள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு உதவுவோம்! (ஜனாதிபதி ரணில் திடசங்கற்பம்

காலநிலை மாற்றதால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு தேவையான வளங்களை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு பெற்றுக் கொடுப்பதில் இலங்கை முன்னணியில் இருப்பதை தான் உறுதி செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்ற 2021-2022 ஆம் ...

மேலும்..

மூத்த கலைஞர் கே.சந்திரசேகரன் காலமானார்

இலங்கையின் மூத்த வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகக் கலைஞர் கலாபூஷணம் கே.சந்திரசேகரன் மதுரையில் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(சனிக்கிழமை) காலமானார். அன்னார் நீண்ட காலமாக இலங்கை தமிழ் நாடகத்துறைக்கு அளப்பரிய பங்களிப்பு செய்தவர். அவரது மறைவிற்கு இலங்கையின் மூத்த கலைஞர்கள் ...

மேலும்..

தோட்டத்துறை மக்கள் அதிகமானோர் நிராகரிப்பு நடவடிக்கை எடுக்குமாறு வேலுகுமார் கோரிக்கை 

நூற்றுக்கு 53 வீத வறுமை நிலை அதிகரித்திருக்கும் தோட்டத்துறை பகுதிக்கு அரசாங்கத்தின் நிவாரணம் வழங்கும்போது நூற்றுக்கு 50வீத குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும். ஆனால் நிவாரணம் பெற்றுக்கொள்ள தகுதியுள்ள தோட்டத்துறை மக்களில் அதிகமானவர்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் அரசாங்கம் இதுதொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என ...

மேலும்..

சிறுவர்கள் தொலைபேசியில் பொழுதை கழிப்பது அவர்களின் மூளை விருத்தியைக் குறைக்குமாம்!  உதவிக் கல்விப் பணிப்பாளர் ச. கிருபானந்தன் விளக்கம்

பெற்றோர்கள் தமது வேலைகளைக் கவனிப்பதற்காக சிறுவர்களை தொலைபேசியில் பொழுதை கழிக்க விடுவது அவர்களின் மூளை விருத்தியை குறைக்கும் என வலிகாமம் கல்வி வலய முன் பிள்ளை பருவ அபிவிருத்திப் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் ச. கிருபானந்தன் தெரிவித்தார். இணுவில் பொது நூலக ...

மேலும்..

நாணயநிதிய நிபந்தனைகள் கடுமையாயின் சிறந்த யோசனைகளை முன்வையுங்கள்!   நிமல் லான்ஷா கோரிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் கடுமையானவை என்றால் நெருக்கடி ஏற்படுத்தாத யோசனைகளை எதிர்க்கட்சிகள் தாரளமாக முன்வைக்கலாம். சிறந்த யோசனைகளுக்கு ஜனாதிபதி ஒத்துழைப்பு வழங்குவார்.சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளை பொருளாதார நிபுணர்கள் தயாரித்தார்களே தவிர, ஜனாதிபதி தயாரிக்கவில்லை என நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற ...

மேலும்..

இலங்கையின் பொருளாதார மாற்றத்துக்கு இந்தோ – ஜப்பான் ஒத்துழைப்பு சிறந்தது!  ; பாத்ஃபைண்டர் அறக்கட்டளை தெரிவிப்பு

இலங்கையின் பொருளாதார மாற்றத்துக்கு இந்தோ-ஜப்பானிய ஒத்துழைப்பை பரிந்துரைப்பதாக குறிப்பிட்டுள்ள பாத்ஃபைண்டர், இலங்கை - இந்தியா - ஜப்பான் ஒத்துழைப்புக்கான நடுத்தர மற்றும் நீண்ட கால மூலோபாயம் நாட்டின் பொருளாதார மாற்றத்துக்கு பங்களிப்பு செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக 139 பக்கங்களை கொண்ட ...

மேலும்..

இனவாதம் மற்றும் மதவாதம் இல்லாமலாக்கப்படவேண்டும்!  ரிஷாத் வலியுறுத்து

சர்வதேச நாணய நிதியத்திடம் மீண்டும் கையேந்தி நிற்காமல் இருக்கும் வகையில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக இனவாத மதவாதம் தலைதூக்குவதை இல்லாமலாக்க வேண்டும். மேலும் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையிலும் அமைச்சுக்களில்  திருட்டு நடவடிக்கைகள் ...

மேலும்..