சிறப்புச் செய்திகள்

சுற்றுலாத்துறை பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

சுற்றுலாத்துறை ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாத்துறை எதிர்நோக்கும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் பாதுகாப்பு துறைசார் உயர் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் 22 ஆம் திகதி சனிக்கிழமை இந்தக் கலந்துரையாடல் ...

மேலும்..

வெகு விரைவில் புதிய ரணில் பாதை! பந்துல உத்தரவாதம் 

நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து நுவரெலியா மற்றும் ராகலை வரை பயணிக்ககூடிய புதிய ரயில் பாதை வெகுவிரைவில் நிர்மாணிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நுவரெலியா, நானுஓயா பகுதிக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ...

மேலும்..

அருண் சித்தார்த் உள்ளிட்ட 5 பேருக்கு விளக்கமறியல்! 

அருண் சித்தார்த் உள்ளிட்ட 5 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது கடந்த 20ஆம் திகதி இரவு அருண் சித்தார்த் தலைமையில் பெண்கள் அடங்கிய 7 பேர் கொண்ட ...

மேலும்..

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராகக் கையொப்பங்கள் திரட்டல் 

தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிரான கையொப்பம் திரட்டும் நடவடிக்கை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டம் நேற்று காலை கிளிநொச்சி சேவைச்சந்தை பிரதான வாயிலில் இடம்பெற்றதுஃ கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில் மக்கள் பலரும் கலந்து கொண்டு ...

மேலும்..

விடைத்தாள் திருத்தும் பிரச்சினைக்கு விவாதம் மூலம் தீர்வு காணவேண்டும்!  ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்து

உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அச்சுறுத்தல்கள் இன்றி கலந்துரையாடல் மூலம் தீர்வுகாண வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயவிடைத்தாள் திருத்தும் பிரச்னைக்கு விவாதம் மூலம் தீர்வு காண வேண்டும் என ...

மேலும்..

சாவகச்சேரியில் கைக்குண்டு மீட்பு!

சாவகச்சேரி சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து கைக்குண்டு ஒன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. வைத்தியர் வீட்டு வளவை சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது கைக்குண்டை கண்டெடுத்துள்ள அவர், அதனை இராணுவத்திடம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பு : விசாரணை வேண்டும் என்கின்றார் சாணக்கியன்

அசாத் மௌலானாவின் கருத்து குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் பிள்ளையானுக்கும் தொடர்புள்ளது என அவரது முன்னாள் பேச்சாளர் அசாத் மௌலானாவின் கருத்து தெரிவித்திருந்தார் என்றும் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார். 4 ...

மேலும்..

செயற்கை நுண்ணறிவிற்காக பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு –முற்றிலும் புதிய கல்வி முறை – வருடாந்தம் பத்தாயிரம் பொறியியலாளர்கள் – ஜனாதிபதி கருத்து

செயற்கை நுண்ணறிவிற்காக அடுத்த வருடம் பில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடுசெய்வதாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தனியார் வர்த்தகர்கள் மத்தியில் உரையாற்றியவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். பில்லியன் ரூபாய் என்பது மிகச்சிறிய தொகை என தெரிவித்துள்ள ஜனாதிபதி அதேவேளை இந்த தொகையை எங்களால் செலவு செய்ய முடியுமா ...

மேலும்..

யாழ். பண்ணையில் நாகபூசணி அம்மன் சிலை வைத்தவர்கள் இராணுவ புலனாய்வாளர்கள் – வேலன் சுவாமிகள்

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் நாகபூசணி அம்மன் சிலையை வைத்ததன் பின்னணியில், இராணுவ புலனாய்வு பிரிவினர் உள்ளனர் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு ...

மேலும்..

இலங்கை பொறுப்பான ஆட்சியாளர்கள் அற்ற நாடு – ஓமல்பே சோபித தேரர்

இலங்கை பொறுப்பான ஆட்சியாளர்கள் அற்ற நாடு என ஓமல்பே சோபிததேரர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் சம்பவம் இடம்பெற்று நான்குவருடங்களாகிவிட்டபோதிலும் அதற்கு பொறுப்பேற்க எவரும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு யார் காரணம் என்பதை கண்டறிவதற்கு தவறியுள்ளமை பௌத்த கோட்பாடுகளிற்கு எதிரான ...

மேலும்..

பொதுஜன பெரமுனவின் பொதுச்சபை கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை சவாலுக்குட்படுத்துவேன் – பீரிஸ் : எதிர்கொள்ளத் தயார் – சாகர

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்சபை கூட்டத்தின் அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகள் மற்றும் பொதுச்சபை கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் செல்லுபடியாகும் தன்மை ஆகியவற்றை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளருக்கு அறிவித்துள்ளார். கட்சி யாப்புக்கு அமையவே பொதுச்சபை ...

மேலும்..

யாழில் நுங்கு விற்பனை சூடுபிடிப்பு!

கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனையின் நுங்கு பருவகாலம் ஆரம்பமாகிவிட்டது. யாழ். செம்மணியில் வீதி, அரியாலை மற்றும் யாழ். நகர்மத்திய பகுதிகளிலும் நுங்கின் விற்பனை இன்று சூடுபிடித்து காணப்படுகிறது. அதிகரித்து காணப்படும் வெப்பநிலை காரணமாக உடல் சூட்டினை தணிப்பதற்காக இந்த நுங்கினை பல பயணிகள் ...

மேலும்..

மைத்திரி – ரணில் பொறுப்புக்கூற வேண்டும் – எஸ்.பி.திஸாநாயக்க

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்துக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களான மைத்திரிபால சிறிசேன,ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும். தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டதால் தான் அடிப்படைவாதிகள் தமது தாக்குதலுக்கு இலங்கையை தெரிவு செய்தார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன ...

மேலும்..

எதிர்க்கட்சித் தலைவரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ரமழான் திருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ரமழான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ரமழான் வாழ்த்து செய்தியில், ரமழான் நோன்பு காலம் முடிந்த பிறகு உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையுடன் ஈதுல் ...

மேலும்..

உயர்வு தாழ்வுமின்றி மனிதநேயத்தை ரமழான் நோன்பு போதிக்கிறது – இ.தொ.கா தலைவரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

புனித ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ரமழான் திருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தனது ரமழான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ரமழான் வாழ்த்து செய்தியில், இஸ்லாத்தின் புனித நூலான ...

மேலும்..