சிறப்புச் செய்திகள்

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

"பல்லின சமூகம் வாழும் இலங்கை திருநாட்டில், பொருளாதாரம் மேம்பட்டு - பிரச்சினைகள் தீர வேண்டுமெனில் இன ஒற்றுமையும், மத நல்லிணக்கமும் மிகவும் அவசியமாகும். எனவே, இலங்கை தாயின் பிள்ளைகளாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், ...

மேலும்..

முட்டாள் அரசியல்வாதிகள்- பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் கடும் சாடல் – பதவி விலகப்போவதில்லை என தெரிவிப்பு

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானகரத்நாயக்க நாடு எதிர்கொண்டுள்ள மின்சார நெருக்கடிக்கு முட்டாள் அரசியல்வாதிகளே காரணம் என தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது உருவாகிவரும் சூழ்நிலை அரசியலில் ஈடுபடுவது குறித்து தான் சிந்திக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மின்சார கட்டண அதிகரிப்பை எதிர்த்தமைக்காக பொதுப்பயன்பாட்டு ...

மேலும்..

சமூக ஐக்கியத்துக்கான சந்தர்ப்பங்களை தவறவிடமால் பயன்படுத்தும் சிறந்த தினம் “ஈதுல் பித்ர்” – ரிஷாட் பதியுதீன்

நோன்புப் பெருநாளின் சௌபாக்கியங்கள் சகல முஸ்லிம் சகோதரர்களதும் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தப் பிரார்த்தித்து, வாழ்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித நோன்புப் பெருநாள் தினத்தை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, “இறையியல் ...

மேலும்..

வருடத்திற்கு 12 இலட்சம் ரூபாவுக்கும் அதிக வருமானத்தைப் பெறுபவரா நீங்கள் – தேசிய வருமான வரித் திணைக்களத்தின் அறிவிப்பு

வருடத்திற்கு 12 இலட்சம் ரூபாவுக்கும் அதிக வருமானத்தைப் பெருபவர்கள் வருமான வரியை செலுத்துவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தேசிய வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய தேசிய வருமான வரி திணைக்களத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பதிவுப் பிரிவிற்கு நேரடியாக வருகை தந்து அல்லது இணையதளத்தின் ஊடாக ...

மேலும்..

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் குறித்த இறுதித் தீர்மானம் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் – திஸ்ஸ அத்தநாயக்க

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு தொடர்பில் 24 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆராயவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை ...

மேலும்..

4 நிபந்தனைகளின் அடிப்படையில் தேசிய அரசாங்கத்தில் இணையத் தயார் – சம்பிக்க அதிரடி அறிவிப்பு

தேசிய அரசாங்கம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள நான்கு பிரதான நிபந்தனைகளை அரசாங்கம் செயற்படுத்துமாயின் தேசிய அரசாங்கத்தில் இணையத் தயார். பொது கொள்கை இல்லாமல் தேசிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்படுமாக இருந்தால் அரசியல் நெருக்கடி தீவிரமடையுமே தவிர குறைவடையாது என 43 ஆவது படையணியின் தலைவரும், நாடாளுமன்ற ...

மேலும்..

தேசிய பாதுகாவலனாக கோட்டாவை தெரிவு செய்த சிங்கள பௌத்தர்கள், கத்தோலிக்கர்கள் ஏமாந்துள்ளனர் – சம்பிக்க

தேசிய பாதுகாவலனாக கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவுசெய்த சிங்கள பௌத்தர்கள், கத்தோலிக்கர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளார்கள். இனியும் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது.அரசியல் அழுத்தத்துடனான விசாரணை கட்டமைப்பு காணப்படும் வரை ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் உண்மை நோக்கம் வெளிவராது. காலம் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் ...

மேலும்..

உயிரிழந்த சமிந்த லக்ஷான் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் அதிகாரியை கண்டறியுமாறு பொலிஸ்மா அதிபருக்கு பரிந்துரை

ரம்புக்கனை கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த ஆண்டு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகம் நடத்தப்பட்டமையை சட்ட விரோதமான நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட நிபுணர் குழு, சம்பவ தினத்தன்று ...

மேலும்..

ரமழானின் பயிற்சியை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பதே சிறந்தது – நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அசாத் சாலி

இறைவழிபாடுகளில் திளைத்திருந்த நமக்கு இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்ததை, இறைவனின் அருட்கடாட்சமாகப் பார்ப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "முஸ்லிம்களுக்கு இது ...

மேலும்..

சுதந்திரம், சமத்துவம், மனித மாண்புகள் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம் – நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

சாதி, மத பேதமின்றி ஒரே இலங்கை மக்களாக ஒன்றிணைந்து எமது தாய்நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்லவும், சுதந்திரம், சமத்துவம், மனித மாண்புகள் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்ப இவ்வருட நோன்புப் பெருநாள் அருட்கொடையாக அமைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என ஜனாதிபதி ...

மேலும்..

உயர்தரப் பரீட்சை தமிழ் மொழி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீதம், மேற்கத்திய சங்கீதம், சித்திரம், நாடகமும் அரங்கியலும் மற்றும் ஹிந்தி ...

மேலும்..

வீரகேசரி ஆசிரியருடன் ஒரு மாலைப் பொழுது!

இலங்கையின் முதன்மைத் தமிழ்த் தேசிய நாளிதழ் 'வீரகேசரி' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன் அவர்களுடனான ஒரு மாலைப் பொழுது நிகழ்வு கனடாவில் கடந்த 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு Toronto Voice Of Humanity அமைப்பினரின் ஏற்பாட்டில் ...

மேலும்..

வடக்கு கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம்: ஒற்றையாட்சிக்கும் 13க்கு எதிராகவும் அமையட்டும்: அருட்தந்தை மா.சத்திவேல்

வடக்கு கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் ஒற்றையாட்சிக்கும் 13 இற்குத் எதிராகவும் அமையட்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த ...

மேலும்..

மைத்திரிபால தேசிய அரசாங்கத்துடன் இணைவார் – டிலான் பெரேரா

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தால் சிறை செல்வதை தடுப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அதிக அக்கறை கொண்டுள்ளார். ராஜிதவுக்கு முன்னதாகவே மைத்திரிபால அரசாங்கத்துடன் இணைவார் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். நாவல பகுதியில் இடம்பெற்ற ...

மேலும்..

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் : சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொண்டதன் பின்னர் கூட்டாக அறிவிப்போம் – அஸ்கிரிய பீடம்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் ஜனநாயகம், அடிப்படை உரிமைகள் ஆகியவற்றுக்கு எதிரான ஏற்பாடுகள் காணப்படுமாயின் அது தொடர்பில் மக்களுக்கு எடுத்துரைப்பது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும். ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு தரப்பினர் அரசுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சித்தால் அதற்கு அரசாங்கத்தால் ...

மேலும்..