ரூ.23 கோடி மதிப்புள்ள கொக்கெய்ன் போதைப்பொருள்கள் புத்தகங்களில்!
08 சிறுவர் கதைப் புத்தகங்களின் அட்டையில் இருபத்து மூன்று கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை இலங்கைக்குக் கொண்டு வந்த இந்தோனேசியப் பெண்ணொருவர் நேற்று (22ஆம் திகதி) சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அந்நாட்டில் ஜவுளி வர்த்தகத்தில் ஈடுபட்டு ...
மேலும்..