சிறப்புச் செய்திகள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் : இலஞ்சம் பெற்றது யார் ? : பகிரங்கப்படுத்துங்கள் – தர்ஷினி லஹந்தபுர நீதியமைச்சரிடம் கோரிக்கை

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரத்தில் கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபைக்கும், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்பட்டன. நட்டஈடு பெற்றுக்கொள்ளும் விவகாரத்தில் இலஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு ...

மேலும்..

6 பில்லியன் டொலர் நஷ்ட ஈடு : ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்து விசாரிக்குமாறு எதிர்க்கட்சி வலியுறுத்தல்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரத்தில் கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபைக்கும், சட்டமாதிபர் திணைக்களத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்பட்டன. நட்டஈடு பெற்றுக்கொள்ளும் விவகாரத்தில் இலஞ்சம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு நாட்டு ...

மேலும்..

தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும் – நாலக கொடஹேவா

கடன் மறுசீரமைப்பில் தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும் அதனால் வங்கி வைப்பாளர்கள், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்கள். சர்வதேச நாணய நிதிய நிபந்தனையின் உண்மை தன்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார். நாவல பகுதியில் வியாழக்கிழமை (20) ...

மேலும்..

கல்வித்துறையை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஷியாம் பன்னஹக்க!

கல்வித்துறையில் நிலவும் தொழில்சார் பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில கல்வித்துறையை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க இதனைத் தெரிவித்துள்ளார். கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க அதிகாரிகள் சாதகமாக செயல்படுவதே முக்கியமானது ...

மேலும்..

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை எதிர்த்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை எதிர்த்து வவுனியாவில் கவனயீர்ப்பு  ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (20) காலை முன்னெடுக்கப்பட்டது. வடக்கு - கிழக்கு பெண்கள் கூட்டால் வவுனியா பத்தினியார் மகிழங்குளம், முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக  குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. இதன்போது 'சிறுபான்மையினரை அடக்குவதற்காக புதிய சட்டத்தை ...

மேலும்..

ஒரு கடையில் ஏற்பட்ட தீ பல வர்த்தக நிலையங்களுக்குப் பரவியது : அநுராதபுரத்தில் சம்பவம்

அநுராதபுரம் மார்க்கெட் பிளேஸில் உள்ள கட்டடத் தொகுதியில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் இன்று (20) தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயைக் கட்டுப்படுத்த அநுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீ வேகமாக ...

மேலும்..

இலங்கை இந்திய சீன முதலீட்டாளர்களிற்கு கதவுகளை திறக்கவேண்டும் – எரிக்சொல்ஹெய்ம்

சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கும்வகையில் இலங்கையின் அதிகாரத்துவ அமைப்பு எளிமையானதாகவும் எளிதானதாகவும் இருக்கவேண்டும் என சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அரசாங்கம் துரிதமாக முதலீட்டாளர்களை கவரவிரும்பினால் அதிகாரத்துவம் என்பது எளிமையானதாகவும் இலகுவானதாகவும் காணப்படவேண்டும் என தெரிவித்துள்ள அவர் ...

மேலும்..

தமிழர்களின் தொல்லியல் அடையாளங்கள் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் பௌத்த மதமும் தொல்லியல் திணைக்களமும் ஆதிக்கம் – சிவசிறி காந்தக் குருக்கள்

தமிழர்களுடைய தொல்லியல் அடையாளங்கள் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் பௌத்த மதமும் தொல்லியல் திணைக்களமும் ஆதிக்கத்தை செலுத்துகின்றது என நாகதம்பிரான் ஆலய குரு சிவசிறி காந்தக் குருக்கள் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற அன்னை பூபதியின் நிணைவு வணக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் ...

மேலும்..

இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவுக்கு அனுப்ப அனுமதிக்க வேண்டாம் – இந்தியாவிடம் கோரிக்கை

இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவுக்கு வழங்குவது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான மையத்தின் தேசிய அமைப்பாளர் சூழளியலாளர் கலாநிதி ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: வனவிலங்கு மற்றும் தாவரவியல் சட்டத்தை மீறி அரசாங்கத்தினால் இந்த ...

மேலும்..

குரங்குகளை ஏன் சீனாவிற்கு இலங்கை அரசாங்கம் அனுப்ப முயல்கின்றது? சூழல் ஆர்வர் சொல்லும் காரணம் என்ன?

உயிருடன் உண்பதற்காகவே இலங்கை அரசாங்கம் குரங்குகளை சீனாவிற்கு அனுப்பவுள்ளமை தங்கள் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக சூழல் செயற்பாட்டாளர் நயன்ஹக ரன்வெல தெரிவித்துள்ளார். வனவிலங்கு சட்டத்தின் கீழ் பெருமளவு விலங்குகளை வெளிநாடுகளிற்கு ஏற்றுமதி செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார். வனவிலங்குகளை ஏற்றுமதி செய்வதில்லை என ...

மேலும்..

யாழ். கொழும்புத்துறையில் வெடிமருந்துகள் மீட்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் இருந்து 25 ஜெலட் நைட் குச்சிகள் நேற்று (புதன்கிழமை) மீட்கப்பட்டுள்ளன. ஊர்காவற்துறை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்கரைக்கு அண்மையாக இருந்த பற்றைக்காடு ஒன்றினுள் அவை மீட்கப்பட்டுள்ளன. கடற்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் அவை மீட்கப்பட்டுள்ள நிலையில் ...

மேலும்..

மனைவியின் பிறந்த நாளில் சஜித் விசேட வழிபாடுகளில்!

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது மனைவி ஜலனி பிரேமதாஸவின் பிறந்தநாளை முன்னிட்டு சோமாவதிய ரஜமகா விகாரையில் விசேட சமய நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார். புத்தாண்டு ஆசீர்வாதங்கள் மற்றும் ஜலனி பிரேமதாஸவின் பிறந்தநாளை முன்னிட்டு மேலும் பல விசேட சமய நிகழ்வுகளில் அவர் கலந்துகொண்டுள்ளார். இந்த ...

மேலும்..

கிளிநொச்சியில் புதையுண்ட நிலையில் அடையாளம் காணப்பட்ட எறிகணை!

கிளிநொச்சி-விவேகானந்தர் நகர் பகுதியில் கடந்த வாரம் வீட்டுக்கு அத்திபாரம் வெட்டும்போது மண்ணில் புதையுண்ட நிலையில் எறிகணையொன்று அடையாளம் கானப்பட்டுள்ளது. கிளிநொச்சி விவேகானந்த நகர் தாய் தந்தையை இழந்த சிறுவன் ஒருவருக்கான வீட்டை ஒருவரின் உதவி மூலம் அமைக்கும் பொருட்டு கடந்த வாரம் அத்திபாரம் ...

மேலும்..

யாழில் நடந்த கோர விபத்தில் பொலிஸ் அத்தியட்சகர் சாவு!

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றிரவு(புதன்கிழமை) இடம்பெற்ற வீதி விபத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த உதவிப் பொலிஸ் ...

மேலும்..

காலிமுகத்திடலில் போராட்டங்களுக்கு தடை தீர்மானித்தமைக்கான காரணம் இதுதானாம்! வஜிர அபேவர்த்தன கூறுகிறார்

காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் துறைமுக நகருக்கு ஏற்றவகையில் அதனை சுற்றியுள்ள சூழலை ஏற்படுத்தவும் அந்த பகுதியில் இருக்கும் ஹோட்டல்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்குமே காலிமுகத்திடலில் போராட்டங்கள் பேரணிகள் நடத்துவதை தடைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சி தவிசாளர் நாடாளுமன்ற ...

மேலும்..