சிறப்புச் செய்திகள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு பெறும் வழக்குத் தாக்கல் முறையாக நடக்கும்! நீதி அமைச்சர் விஜயதாஸ உத்தரவாதம்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கான குறித்த காலம் முடிவடைவதற்கு முன்னர் முறையாக மேற்கொள்ளப்படும். வழக்கு தொடுக்கும் நடவடிக்கை மந்தகதியில் இடம்பெறுகின்றன எனத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரிக்கிறேன் என நீதி அமைச்சர் விஜேதாஸ ...

மேலும்..

குரங்குகள் ஏற்றுமதிக்கும் தமக்கும் எந்த தொடர்புகளும் இல்லையாம்! சீன அரசாங்கம் திட்டவட்ட அறிவிப்பு

இலங்கையிடம் குரங்குகள் கோரப்பட்டுள்ளன எனக் கூறப்படும் விடயம் தொடர்பாக தமக்கு எந்த தகவல்களும் தெரியாது என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. விலங்குகள் மற்றும் தாவரங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை மேற்பார்வையிடும் சீன நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளதாக சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், பரிசோதனை நோக்கத்துக்காக ...

மேலும்..

அரசாங்கத்துக்கு எதிரான யாத்திரை யாழ். நல்லூரில் ஆரம்பம்

எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான யாத்திரை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இடம்பெற்ற வழிபாடுகளுக்கு பின்னர் ஆரம்பித்தது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய மக்கள் கட்சியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திர பிரகாஷ் உட்பட கட்சியின் அமைப்பாளர்கள் பலரும் ...

மேலும்..

யாழில் வாகன திருத்தகம் மீது குண்டு வீச்சு

வாகன திருத்தகம் ஒன்றின் மீது வெடிகுண்டு வீச்சு தாக்கல் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில், யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் வெடி குண்டு ஒன்றினை நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு வீசியுள்ளனர். குறித்த வெடி குண்டு ...

மேலும்..

யாழ்.மாநகரசபைக்கு முன்பாக தனிநபர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம்!

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்பாக தனிநபர் ஒருவர் இன்று(புதன்கிழமை) காலை முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில் அனுமதி பெறப்படாத கட்டிடம் ஒன்றும் உள்ளதாகவும், அந்த கட்டிடத்தின் கழிவு ...

மேலும்..

நல்லூரில் அன்னை பூபதிக்கு அஞ்சலி

தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம்(புதன்கிழமை) நல்லூரடியில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்றது. அவர் உயிரிழந்த நேரமான 8.45 மணி முதல் தியாகத்தாயின் உருவப்படத்திற்கு பொதுமக்கள் ...

மேலும்..

படகு சேவையை தொடங்குவதற்கு இந்தியாவின் அனுமதியில் தாமதம் !

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதிகளை வழங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்த்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவைக்கு நான்கு ...

மேலும்..

தேசிய அரசாங்கம் : கட்சி மட்டத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை – காமினி லொக்குகே

தேசிய அரசாங்கம் தொடர்பில் கட்சி மட்டத்தில் எவ்வித பேச்சுகளும் இடம்பெறவில்லை. எந்த அரசாங்கம் அமைத்தாலும் பொதுஜன பெரமுனவுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் ஏனெனில் நாங்களே ஜனாதிபதியைத் தெரிவு செய்தோம் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார். ஸ்ரீலங்கா ...

மேலும்..

விசேட கடன் ஒருங்கிணைப்புக்குழுவில் இந்தியா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளடக்கம் – நிதி இராஜாங்க அமைச்சர்

நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அடங்கிய விசேட கடன் ஒருங்கிணைப்புக்குழுவை உள்ளடக்கிய பிரத்தியேக செயற்திட்டத்தின் அடிப்படையில் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக நிதி இராஜாங்க ...

மேலும்..

இளைஞர்களை அடிப்படைவாத அரசியலில் இரையாக்க முயற்சிப்பதாக புலனாய்வு தகவல் – கல்வி அமைச்சர்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தாமதமாக்கி இளைஞர்கள் அசெனகரியங்களுக்கு ஆளாக்கி, அவ்வாறு அசௌகரியங்களுக்கு ஆளான இளைஞர்களை அடிப்படைவாத அரசியல் தேவைகளுக்காக இரையாக்கிக்கொள்ள முயற்சிப்பதாக புலனாய்வு துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ...

மேலும்..

அரசியல் கட்டமைப்பில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் – வாசுதேவ

அரசாங்கத்தை வீழ்த்தும் வகையிலான போராட்டத்தை மே முதலாம் திகதியில் இருந்து முன்னெடுப்போம். தொழில் உரிமைக்கான போராட்டம் அரசியல் கட்டமைப்பில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பொரளை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்- நாளை பயங்கரவாத விசாரணை பிரிவின் முன்னிலையில் ஆஜராகின்றார் முன்னாள் சட்டமா அதிபர்

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளிற்காக நாளை பயங்கரவாத விசாரணை பிரிவின் முன்னிலையில் ஆஜராகுமாறு முன்னாள் சட்டமா அதிபர் டப்புல டி லிவேராவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர்தெரிவித்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு ...

மேலும்..

உதிரிபாகங்கள் இன்றி பல மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள விமானங்கள்!

இயந்திரம் மற்றும் உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 5 விமானங்கள் பல மாதங்களாக கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் 24 எயார்பஸ் விமானங்கள் உள்ளதாகவும், ...

மேலும்..

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் எண்ணம் எதுவும் இல்லை – மகிந்த அமரவீர!

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஜனாதிபதியோ அமைச்சரவையோ இதுவரையில் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கலந்துரையாடல் கூட இடம்பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

மேலும்..

யாழ்.நீதிமன்ற வளாகத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு!

தீவக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள நயினா தீவு நாகபூசணி அம்மன் சிலையினை அகற்ற அனுமதி கோரி யாழ்.பொலிசாரினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ள நிலையில் யாழ்.நீதிமன்ற வளாகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்து ...

மேலும்..