சிறப்புச் செய்திகள்

இலங்கையின் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக ஒன்றுபட்டு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் – சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர்

இலங்கையின் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக ஒன்றுபட்டு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்த நெருக்கடியான தருணத்தில் சர்வதேச நாணயநிதியம் ஆதரவளிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தலைமையிலான குழுவுடனான ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழு முதுகெழும்பின்றி செயல்படுகிறது – லக்ஷ்மன் கிரியெல்ல

தேர்தல் ஆணைக்குழு கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திலேயே தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கலாம் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சுயாதீனமானதெனக் எனக் கூறினாலும் , ஆணைக்குழு முதுகெழும்பின்றியே செயற்பட்டுக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல ...

மேலும்..

பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தில் பல்வேறு மோசடி சம்பவங்கள் இடம்பெறலாம். எனவே ...

மேலும்..

பொதுமக்களை ஏமாற்றும் பிரசாரத்தை அரசாங்கம் மேற்கொள்கின்றது – முஜிபுர் ரகுமான்

அரசாங்கம் பொதுமக்களை ஏமாற்றும் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார். சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் சேர முயற்சிப்பதாக ஆளும்கட்சி உறுப்பினர்கள் பலர் கூறுவதில் உண்மையில்லை என ...

மேலும்..

கடன் மறுசீரமைப்பு ஜூன் மாதம் நிறைவடையும்!

இலங்கையின் உள்ளக மற்றும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் மீளாய்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ளதாக ...

மேலும்..

பொது நிறுவனங்களை மறுசீரமைப்பது என்பது அவற்றை விற்பனை செய்வதல்ல – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

பொது நிறுவனங்களை மறுசீரமைப்பது என்பது அவற்றை விற்பனை செய்வதல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மறுசீரமைப்பு மூலம் ஏகபோகத்தை குறைத்து மக்களுக்கு சேவைகளை வினைத்திறனுடன் வழங்க முடியும் எனவும் ...

மேலும்..

மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பில் உதய கம்மன்பில தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது – சபாநாயகர்!

மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என சபாநாயகர் தெரிவித்துள்ளார். இவ்வாறான கருத்துக்கள் நாட்டின் நீதித்துறையை தவறாக வழிநடத்துவதும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை பொறுப்பான சபை ...

மேலும்..

சாவகச்சேரி புத்தூர் சந்தியில் ஒருவர் குத்திப் படுகொலை!

யாழ். சாவகச்சேரி மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் நோயாளர் நலன்புரிச் சங்க பராமரிப்பாளர் ஒருவர் அலவாங்கால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 4.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய ...

மேலும்..

வாகரை வட்டவான் இறால் வளர்ப்பு திட்டத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு ஒரு மாதத்தில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ்

மட்டக்களப்பு வாகரை, வட்டவான் பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 27 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இறால் வளர்ப்பு திட்டம் இன்று தனியார் ஒருவரின் ஆளுமைக்குள் சென்றுள்ளது. இந்த பிரச்சனைக்கு நீதிமன்றத்தின் ஊடாகவே அல்லது பேச்சுவார்த்தை மூலமாக ஒரு மாதகாலத்தினுள் இதற்கு தீர்வு காணப்படும் என அமைச்சர் ...

மேலும்..

சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண உட்பட நால்வருக்கு இடமாற்றம்!

சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்கள் நால்வர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வடமேற்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களாக கடமையாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களான லலித் ...

மேலும்..

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சீமெந்து ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்தில் சிக்கியதில் இருவர் காயம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம நுழைவாயிலுக்கு அருகில் இன்று (11) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். சீமெந்து ஏற்றிச் சென்ற கனரக வாகனம்  ஒன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் ...

மேலும்..

நுணாவிலில் சுமை தாங்கியோடு எரிபொருள் பவுஸர்மோதி விபத்து!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் ஏ9 பிரதான வீதியில் நுணாவில் 190 ஆம் கட்டைப் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் மரவுரிமைச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்ட சுமைதாங்கி மீது எரிபொருள் பவுஸர் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிpழமை) அதிகாலை 3 மணி அளவில் ...

மேலும்..

தாடியால் வாகனத்தை கட்டி இழுத்து சாதனை!

தாடியால் வாகனத்தை கட்டி இழுத்து சாதனை புரிந்துள்ளார் செல்லையா திருச்செல்வம் என்ற வயோதிபர். மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய செல்லையா திருச்செல்வம், சிறுவயதிலிருந்தே இவ்வாறு வாகனங்களை இழுத்து பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை மட்டுவில் ஐங்கரன் சனசமூக நிலையத்திலிருந்து ...

மேலும்..

கொழும்பு துறைமுகத்தில் நின்ற பனாமா நாட்டுக் கப்பலுக்குள் நுழைந்த யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் கைது!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த பனாமா நாட்டுக்குச் சொந்தமான கப்பல் ஒன்றுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயன்ற நால்வர் கப்பல் ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வேலணை, தொண்டமனாறு, புதுக்குடியிருப்பு மற்றும் அராலி வடக்கு ஆகிய பகுதிகளில் ...

மேலும்..

தொல்பொருள் திணைக்களம் தங்கள் அதிகாரங்களை பௌத்த பிக்குகளுக்கு கொடுத்துள்ளதா ? – சாணக்கியன் கேள்வி!

தொல்பொருள் திணைக்களம் தங்கள் அதிகாரங்களை பௌத்த பிக்குகளுக்கு கொடுத்துள்ளதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் திருகோணமலை, புல்மோட்டை பகுதிக்கு திங்கட்கிழமை (10) விஜயம் செய்திருந்தனர். இதன்போது ஊடகவியலாளர்களின் ...

மேலும்..