சிறப்புச் செய்திகள்

சர்வதேச நாணய நிதியம் நேரடியாக கண்காணிக்க வேண்டும் – ஜி.எல்.பீரிஸ் கோரிக்கை

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை ஐந்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஐந்து நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் நட்டமடைந்துள்ளதுடன் எரிபொருள் துறையில் சிறந்த புலமையும் கிடையாது. நட்டமடைந்துள்ள அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் விவகாரம் தொடர்பில் சர்வதேச ...

மேலும்..

புத்தாண்டை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புகள்; 1,500 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

பண்டிகைக் காலத்தில் பொருட்களை அதிகளவில் விற்பனை செய்தமை, இருப்புகளை மறைத்தமை மற்றும் விற்பனை செய்ய மறுத்தமை உள்ளிட்ட குற்றங்களுக்காக சுமார் 1500 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சோதனை ...

மேலும்..

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ்பெற்றுக்கொள்ள வில்லை – ஐ.தே.க. பொதுச் செயலாளர் ரங்கே பண்டார

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ளவில்லை. மாறாக சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றம் செல்ல இருப்பவர்களுக்கு வசதி கருதியே சற்று பிற்படுத்தி இருக்கிறோம். அத்துடன் சட்டமூலத்தை எதிர்ப்பவர்கள் அதற்கு மாற்று வழியை தெரிவிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் ...

மேலும்..

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பஷில் என்பதில் தவறொன்றுமில்லை – ரஞ்சித் பண்டார

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பஷில் ராஜபக்ஷ என்பதில் தவறொன்றுமில்லை. இடம்பெறவுள்ள தேர்தல்களில் பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கையை முன்னிலைப்படுத்தி செயற்படுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் ...

மேலும்..

சிறிய குற்றவாளிகளை வீட்டுக் காவலில் வைப்பதற்கு புதிய சட்டம் ; நீதி அமைச்சர்

சிறைப்படுத்தப்படடும் நபர் எந்தவகையான குற்றத்துக்காக சிறைப்படுத்தப்பட்டாலும் அவரை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அத்துடன் சிறிய குற்றங்களுக்கு ஆளாகுபவர்களை வீட்டுக்காவலில் வைப்பதற்கு முடியுமான வகையில் சட்டம் அமைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். சிறைச்சாலை கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் ...

மேலும்..

ஜீவன் தொண்டமானின் கோரிக்கை ஏற்பு மலையகப் பல்கலை அமைக்க உத்தரவு!  ஜனாதிபதி ரணில் அதிரடி நடவடிக்கை

மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதன்போது மலையகப் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் இ.தொ.காவின் ...

மேலும்..

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின் கீழ் 3,820 தொன் உரம் விவசாய அமைச்சிடம்! 

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின் மூலம், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பால் கொள்வனவு செய்யப்பட்ட 3,820 தொன் யூரியா உரம், நெல் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக  விவசாய அமைச்சிடம், நேற்று (திங்கட்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம், குருநாகல் ...

மேலும்..

போதைபாவனை யாழ். பல்கலை மாணவர்களை உளவளத் துணை சிகிச்சைக்கு அனுப்ப முடிவு!

தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உட்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் விசாரணைக்கு  உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உளவளத் துணைச் சிகிச்சைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிராஜன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – கந்தர்மடம், ...

மேலும்..

நாட்டில் மோசமான நிலைமை வரலாம்!  சாலிய பீரிஸ் எச்சரிக்கை

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அனுமதிக்கப்பட்டால் நாட்டில் மிக மோசமான நிலைமை ஏற்படுவதற்கு இடமிருக்கிறது. குறிப்பாக பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு வரையறை அற்ற அதிகாரம் வழங்குவது மிகவும் பயங்கரமானது என சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார். உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு ...

மேலும்..

மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டுமாம்!  விமல் கோரிக்கை

அரசாங்கத்துக்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்திரிக்கும் வகையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். நுகேகொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் ...

மேலும்..

போதைப்பொருள் பாவனை அதிகரிக்க அரசியல்வாதிகளே பிரதான காரணர்! சுமந்திரன் எம்.பி. சாடல்

இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்க அரசியல்வாதிகளே காரணம் என  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் பேசுகையில் - அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இதனை தடுத்து நிறுத்தாமையால் சிறுவர்களும் இளைஞர்களும் ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் சிலர் அரசுடன் இணைவது உறுதி! அடித்துக்கூறுகின்றார் நளின் பண்டார 

புதுவருடத்தின் பின்னர் ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார தெரிவித்துள்ளார். கட்சித்தாவல் இடம்பெறவுள்ளதை எங்களால் மறுக்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பக்கம் செல்வார்கள் ...

மேலும்..

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அமைச்சின் உத்தரவுக்கமைய வவுனியா வர்த்தக நிலையங்களில் நிறுவை, அளவைப் பிரிவினர் விசேட சோதனை நடவடிக்கையை  நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுத்திருந்தனர். வவுனியா, இலுப்பையடி, சந்தை உள்வட்ட வீதி, கண்டி வீதி, பழைய பேருந்து நிலையம், நெளுக்குளம், பஜார் வீதி ...

மேலும்..

மன்னாரில் இரு குடும்பங்களுக்கு இடையில் மோதல் : ஒருவர் பலி

மன்னார் சாந்திபுரம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றை தொடர்ந்து இடம்பெற்ற கொடூரத் தாக்குதலில் எமில் நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் ஐவர் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ...

மேலும்..

நலிந்த பிரிவினருக்காக வழங்கப்படும் 14 ஆயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவு பெருந்தோட்ட மக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் – ஜனாதிபதியிடம் மனோ வலியுறுத்து

மாதாந்த மின்சார கட்டண பட்டியலில் 1 முதல் 90 வரை அலகுகளை பயன்படுத்துகின்ற குடும்பங்கள், குறைந்த வருமானம் பெரும் நலிந்த பிரிவினராக கருதபடலாம். அப்படியானால் அரசியல் தலையீடு இல்லாமல் நியாயமான ஏழை குடும்பங்களுக்கு நலன்புரி கொடுப்பனவு கிடைக்க வழி ஏற்படும் என ...

மேலும்..