சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் உயிர்த்த ஞாயிறு வழிபாடு !

கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் இடம்பெற்றன. அனைத்து தேவாலயங்களிலும் விசேட திருப்பலி வழிபாடுகள் இடம்பெற்றன கிளிநொச்சி ஜெபாலய மிசன் தேவாலயத்தில் விசேட வழிபாட்டில் மக்கள் கலந்துகொண்ட அதேநேரம் முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் விசேட நற்கருணை வழிபாடும் இடம்பெற்றது. உயிர்ப்பின் அடையாளமாக அதிகாலை ...

மேலும்..

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து அஞ்சத்தேவையில்லை – அமைச்சர் டக்ளஸ்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து எவரும் எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக்காரியாலயத்தை திறந்துவைத்த பின்னர் அங்கு உரையாற்றியஅபோதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ் ...

மேலும்..

இந்து விக்கிரகங்களை உடைப்பதற்கு எவ்வாறு ஜனாதிபதி அனுமதித்தார்? சிறிதரன் கேள்வி

''விக்கிரகங்களை யாரும் வலுக்கட்டாயமாக வைக்க முடியாது என்று கூறுகின்ற ஜனாதிபதி ஏற்கனவே உள்ள விக்கிரகங்களை உடைப்பதற்கு எவ்வாறு அனுமதிகளை கொடுத்துள்ளார் '' என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முரசுமோட்டை வட்டார கிளையின் புதிய நிர்வாகத் ...

மேலும்..

பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு புதுவருடத்துக்கு நட்டஈடு வழங்க முடிவு! அமைச்சர் டக்ளஸின் ஏற்பாட்டில்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டின் நான்காவது கட்டத்தை தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பிற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சரின் தொடர்ச்சியான முயற்சியால் குறித்த கப்பல் விபத்தால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் ...

மேலும்..

நாடு முழுவதும் திடீர் சோதனைகள் பெருமளவு அதிகாரிகள் களமிறக்கம்! உபுல் றோஹண அதிரடி அறிவிப்பு

நாடு முழுவதும் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்காக சுமார் 3,200 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என சங்கத்தின் தலைவர் உபுல் றோஹண தெரிவித்துள்ளார். அண்மைக்காலமக சந்தையில் தற்போது காலாவதியான மற்றும் மனித ...

மேலும்..

சீனாவின் கடன் மறுசீரமைப்பு அமெ. நம்பிக்கை தெரிவிப்பு!

இலங்கையின் கடனை மறுசீரமைக்க சீனா ஒப்புக் கொண்ட நிலையில், தாம் அதில் நம்பிக்கையுடன் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் பங்கேற்பதற்கான சீனாவின் தீர்மானம், நம்பிக்கைக்குரிய அறிகுறி என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் யெலன் தெரிவித்துள்ளார். இதேவேளை மத்திய வங்கியாளர்கள், நிதி ...

மேலும்..

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் : ஜனாதிபதியின் அதிகாரங்களில் பெரும்பாலானவை இரத்து செய்யப்பட்டுள்ளன – நீதி இராஜாங்க அமைச்சர்

பயங்கரவாத தடைச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்ட அதிகாரங்களில் பெரும்பாலானவை உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூல வரைபு அபாயகரமானது என்றால் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தலாம் என நீதி இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் இயேசு உயிர்ப்பு பெருவிழா ஆசிச் செய்தி!

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடவும், ஜனநாயக உரிமைகளை வென்றெடுத்து மக்களின் துன்பகரமான நிலை மாறி வாழ்க்கை ஒளிமயமாக அமைய வேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை விடுத்துள்ள இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா ஆசிச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆசிச் ...

மேலும்..

அரசியல்வாதிகளும் அரச பணியாளர்களும் நாட்டுநலனில் அக்கறை காட்ட வேண்டும்! ஈஸ்டர் தின வாழ்த்தில் யாழ் ஆயர் கோரிக்கை

இலங்கை நாட்டு அரசியல்வாதிகளும் அரச தரப்பினரும் அரச பணியாளரும் நாட்டு நலனில் அதிக அக்கறை கொண்டு மக்களினதும் மண்ணினதும் சுபீட்சமான எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு இந்தக் காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என யாழ் ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் ...

மேலும்..

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை தோற்கடிக்க ஆளுந்தரப்பினரும் ஆதரவளிப்பர் – தயாசிறி

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விட, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மோசமானது. இதனை எதிர்க்கும் ஜனநாயகத்தை மதிக்கும் ஆளுந்தரப்பு உறுப்பினர்களும் உள்ளனர். அவர்களையும் இணைத்துக்கொண்டு, சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை தோல்வியடைச் செய்வோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் ...

மேலும்..

நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஆணைக்குழு மே 31 வரை நீடிப்பு! 

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களில் அடுத்தகட்டம் நோக்கிப் பயணிப்பதை இலக்காகக்கொண்டு நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கான ஆணை எதிர்வரும் மேமாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு ...

மேலும்..

ஐ.எம்.எப்பிடம் இருந்து கடனுதவி பெறும் அரசு: வீழ்ச்சியுறும் கல்வி தொடர்பில் கவனம் இல்லை!  யோசெப் ஸ்டாலின் வருத்தம்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி பெறும் நடவடிக்கையில் அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும், ஆனால் பல வருடங்களாக வீழ்ச்சியடைந்து வரும் கல்வி தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்தவில்லை எனவும் ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ...

மேலும்..

நிறுவனங்களுக்கு அடிமையாகி இயல்பற்ற மக்கள் மீண்டும் சுதந்திரப் போருக்குத் தள்ளப்படலாமாம்!  எச்சரிக்கிறார் முத்து சிவமோகன்

நிறுவனங்களுக்குள் அடிமையாகி நாங்கள் இயல்பற்ற மக்களாக மீளவும் சுதந்திர போர் ஒன்றில் ஈடுபடுமளவிற்குகூட இந்த மக்கள் தள்ளப்படலாம் என இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் காலபோகத்துக்கான உரம் உள்ளிட்ட உள்ளீடுகள் வழங்குதலை தனியாரிடம் கையளிப்பது தொடர்பில் ...

மேலும்..

ரணில் அரியணை ஏறாது விட்டிருந்தால் மக்கள் பட்டினியால் சாவடைந்திருப்பர்! பந்துலகுணவர்தன சுட்டிக்காட்டு

ரணில் விக்ரமசிங்கவை நாம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யாவிட்டிருந்தால் நாட்டு மக்கள் பட்டினியால் சாவடைந்திருப்பார்கள் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில் - ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷ விலகியவுடன் அன்று பிரதமர் ...

மேலும்..

யாழில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய பிரபல புலம்பெயர் தொழிலதிபர் கந்தையா! 

வடக்கு மாகாணம் என்பது கல்வியில் சிறப்பு வாய்ந்த மண் என பிரபல புலம்பெயர் தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தொழிநுட்ப கல்லூரியின் அறுபதாவது ஆண்டு விழா கடந்த மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. இதன்போது நூலொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது. குறித்த நூலின் ...

மேலும்..